Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடு…. வெளிநாட்டில் இருந்து நவீன மெஷின் வாங்க முடிவு…. வெளியான தகவல்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அதன் பிறகு சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் தினந்தோறும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் 1 லட்டு இலவசமாக வழங்கப்படும். அதன் பிறகு மேற்கொண்டு லட்டுகளை வாங்க […]

Categories
தேசிய செய்திகள்

என்ன? திருப்பதியில் லட்டுக்கு தட்டுப்பாடா….? தேவஸ்தானத்தின் உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி….!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இதனையடுத்து திருப்பதியில் நேற்று முன்தினம் 71,196 பேர்‌ சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு திருப்பதியில் வழக்கமாக பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும். அதற்கு மேல் லட்டு வாங்கிக் கொள்ள விரும்புவர்கள் ரூபாய் 50 செலுத்தி தேவையான […]

Categories

Tech |