Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….! திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கு தனி லட்டு….? தேவஸ்தானம் விளக்கம்…!!!!

பக்தர் ஒருவர் திருப்பதி தேவஸ்தானத்திடம் தொலைபேசி வாயிலாக, பேசும்போது, திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும்,அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு […]

Categories

Tech |