Categories
சினிமா தமிழ் சினிமா

“லண்டனில் சொந்த வீடு வாங்கி விட்டீர்களா….?” ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ….!!!!!!

குஷ்புவிடம் லண்டனில் சொந்த வீடு வாங்கியுள்ளீர்களா என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்போது சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகின்ற நிலையில் தற்பொழுது லண்டனில் தனது ஓய்வை கழித்து வருகின்றார். மேலும் அங்கே எடுக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார். குஷ்பூ தற்பொழுது உடல் எடையை குறைத்து அடிக்கடி போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகின்றார். இவர் அண்மையில் மாடல் உடையில் எடுத்த […]

Categories

Tech |