Categories
உலக செய்திகள்

“வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவும் உள்ளம்!”.. நெகிழ்ச்சியான பின்னணி..!!

லண்டனில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் நபர், அவர்களுக்காக 400-க்கும் அதிகமான கிறிஸ்துமஸ் பரிசுகளை சேகரித்திருக்கிறார். லண்டனில் வசிக்கும் Verral Paul-Walcott என்ற 35 வயது நபர், ஏழை குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். முதலில், ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், இவரிடம் தன் பிள்ளைகளுக்கு பள்ளி சீருடை வாங்கி தரமுடியுமா? என்று கேட்டிருக்கிறார். அப்போதிருந்து தான், இவர் உதவி செய்ய தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடம் […]

Categories
உலக செய்திகள்

ஓடும் பேருந்தில்…. பெண்ணிற்கு தொல்லை கொடுத்த வாலிபர்…. சிசிடிவியில் சிக்கிய புகைப்படம்….!!

ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு தொல்லை கொடுத்த நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். லண்டனில் Northolt உள்ள White Hart ரவுண்டானாவிற்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் பேசியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் 282 என்ற எண் கொண்ட பேருந்தில்  Ealing மருத்துவமனைக்கு செல்வதற்காக ஏறியுள்ளார். இந்த வாலிபரும் அப்பெண்ணை தொடர்ந்து ஏறி அவரிடம் அவதூறாக பேசியதுடன் அவரை கண்ட […]

Categories
உலக செய்திகள்

திடீர் துப்பாக்கிச்சூடு…. 4 பேர் பலி…. பிரபல நாட்டில் போலீஸ் விசாரணை….!!

கிழக்கு லண்டனில் முடிதிருத்தும் கடையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நியூ ஹாம் பகுதி அப்டன் லேன்னில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையில் திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் இதில் 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டும் மற்றும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை கடத்த முயன்ற…. 50 வயது முதியவர் கைது…. விசாரணை நடத்தும் பிரபல நாட்டு போலீசார்….!!

லண்டனில் இளம்பெண்ணை கடத்தி செல்ல முயன்ற 50 வயது நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனில் Tottenham பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 4.43 மணியளவில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அங்கு 50 வயதான நபர் ஒருவரும் இருந்துள்ளார். அந்த சமயத்தில் இளம்பெண்ணை நோக்கி முதியவர் வந்துள்ளார். மேலும் அருகில் வந்த முதியவர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளில் பேசியுள்ளார். அதோடு தன்னுடன் கூட வரும்படி அந்த பெண்ணை அழைத்துள்ளார். இதனால் அந்த […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் காணாமல் போன 15 வயது சிறுமி.. வெளியான புகைப்படம்..!!

லண்டனில் மாயமான 15 வயது சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள சுட்டான் நகரில் வசிக்கும், சமந்தா பர்கர் ஹெக்ஸ்ட் என்ற 15 வயது சிறுமியை கடந்த ஒரு வாரமாக காணவில்லை. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பில், சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் மாயமான சிறுமியின் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் வெளியிட்டிருந்த அறிக்கையில், மாயமான சிறுமியை கண்டறிய எங்களுக்கு உதவுங்கள். சமந்தா என்ற 15 வயது சிறுமி, கடந்த 29 ஆம் தேதி அன்று […]

Categories
உலக செய்திகள்

சுமார் 50 போலீசார் என்னை மிரட்டுகிறார்கள்…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய லண்டன் போலீசார்….!!

லண்டனில் சாரா எவரார்ட் விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் அதிகாரிகள் தன்னை ஆப் மூலம் விரட்டுவதாக கூறி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண் வானே கோஸின்ஸ் என்ற காவல்துறை அதிகாரியால் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைதுசெய்யப்பட்டு பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த போலீஸ் அதிகாரி சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை அருகில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பெய்த கனமழையால்…. முழங்கால் அளவுக்கு தேங்கிய நீர்…. மக்கள் அவதி….!!

லண்டனில் பெய்த கன மழையால் சாலைகள் மற்றும் கடைகள் வெள்ளபெருக்கில் மூழ்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர் லண்டனில் உள்ள நைட்ஸ்பிரிட்ஜில் இன்று அதிகாலை பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர்நிலை ஷாப்பிங் மாவட்டம் எனப்படும் இந்த பகுதி முழுவதும் முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் நான்கு போக்குவரத்து வழித்தடங்களை மூடியுள்ளனர். அதோடு நைட்ஸ்பிரிட்ஜில் […]

Categories
உலக செய்திகள்

பார்ட்டி நடந்த வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட நபர்.. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!!

லண்டனில் பார்ட்டி நடைபெற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Croydon- என்ற பகுதியில் உள்ள Birdhurst சாலையில் இருக்கும் வாகனம் நிறுத்திமிடத்தில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஒரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று, உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

புதிய கருக்கலைப்பு சட்டம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்கா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக பேரணியாக சென்றதை அடுத்து லண்டனிலும்  நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட  விதிகளின்படி, 6 வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்க சட்டமானது, எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் டெக்சாஸ் கருக்கலைப்பு வழங்குநர்கள் மீது சட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடர அனுமதிக்கிறது. மேலும் டெக்ஸாஸ் சட்டமானது  இதய துடிப்பு சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் மர்ம நபரின் வெறிச்செயல்…. அச்சத்தில் பொதுமக்கள்…. லண்டனில் பரபரப்பு….!!

லண்டனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் உள்ள பொதுமக்களை அடையாளம் தெரியாத நபர் சுத்தியலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ரீஜென்ட் தெருவில் 20 மற்றும் 30 வயதுள்ள இரண்டு பெண்களை மர்ம நபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணியளவில் சுத்தியலால் தாக்கி உள்ளார். இதனைப்பற்றி தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் முதல் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் கிளாஸ்ஹவுஸ் தெருவுக்குள் ஓடி ஒரு மதுக்கடைக்குள் […]

Categories
உலக செய்திகள்

மிதிவண்டியில் வந்து பெண்களிடம் மோசமாக நடந்த நபர்.. வெளியான புகைப்படம்..!!

லண்டனில் ஒரு நபர் ஒரே மாதத்தில் ஏழு பெண்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில், ஒரு நபர் சில பெண்களை குறிவைத்து, மிதிவண்டியில் அவர்களை பின்தொடர்ந்து  செல்வதையே வேலையாக வைத்திருந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர்  தெரிவித்துள்ளதாவது, இதில் டவர் ஹெம்லெட்ஸ் என்ற பகுதியில் தான் அதிகமான சம்பவங்கள்  கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை நடந்திருக்கிறது. அந்த நபர், பல தடவை பெண்களுக்கு முன்பு நின்றுகொண்டு அருவருப்பான செயல்களை செய்ததோடு, […]

Categories
உலக செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பே இல்ல..! லண்டனை உலுக்கிய வழக்கு… நீதிமன்றத்தில் கண்கலங்கிய குடும்பத்தினர்..!!

லண்டனில் 33 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டனை சேர்ந்த Sarah Everard (33) எனும் இளம்பெண் Clapham பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக போலி வேடமிட்டிருந்த Wayne Couzens (48) என்னும் நபர் Sarah-வை இடைமறித்து பேசியுள்ளார். அப்போது sarah தான் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் என்று அந்த நபரிடம் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

லண்டன் ஆசிரியர் கொலை…. வசமாக சிக்கி கொண்ட நபர்…. புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்….!!

லண்டன் பூங்காவில் ஆசிரியரை கொலை செய்த நகரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பூங்காவில் இளம் ஆசிரியை சபீனா நெஸ்ஸா மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து சபீனா நெஸ்ஸா சடலம் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து சி.சி.டி.வி. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பின் அந்த நபரின் புகைப்படம் மற்றும் பெயர் விவரங்களை லண்டன் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபர்.. வெளியான முக்கிய தகவல்..!!

லண்டனில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய தகவலை புலனாய்வாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். லண்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சபீனா டெஸ்லா (28),  கடந்த 17ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன் பின்பு, அவரை காணவில்லை. அதற்கு மறுநாள் அருகிலிருக்கும் கேடர் என்ற பூங்காவில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன்பின்பு, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியை உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை.. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்..!!

லண்டனில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். லண்டனில் உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள், இது மாதிரியான சம்பவங்களை எதிர்த்து அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விசாரணை அதிகாரியான Trevor Lawry என்பவர், அஞ்சலி செலுத்த வந்திருந்த மக்களிடம், குற்றவாளியை பிடிக்க தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது இந்த ஆசிரியை கடந்த 17ஆம் தேதி அன்று, தன் வீட்டிலிருந்து நண்பரை சந்திப்பதற்காக ஒரு […]

Categories
உலக செய்திகள்

இலை குவியலுக்கு அடியில்…. சடலமாக கிடந்த ஆசிரியை…. சிக்கய சிசிடிவி ஆதாரக் காட்சிகள்….!!

இலை குவியலுக்கு அடியில் சடலமாக கிடந்த பள்ளி ஆசிரியை கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். லண்டனில் ஒரு பள்ளியில் சபீனா நெஸ்ஸா என்ற 28 வயது இளம்பெண் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் வீடு தெற்கு லண்டனில் உள்ள கிட்ப்ரூக் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் அருகில் இருந்த பப்பில் சபீனா அவரது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்பொழுது அதன் அருகில் உள்ள கேடர் பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை  பூங்காவிற்கு […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் ஆசிரியை கொலை.. 24 மணிநேரங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உடல்..!!

லண்டனில் கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் உடல் 24 மணி நேரங்களுக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளது. லண்டனில் இருக்கும், OneSpace community centre அருகிலுள்ள இடத்தில், Sabina Nessa என்ற ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்பு, அவரை விடுவித்து விட்டனர். ஆசிரியையின் உயிரிழப்பு, பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியின் தலைவரான, லிசா வில்லியம்ஸ், அன்பு, அக்கறை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நண்பருடன் காரில் சென்ற பெண்…. ஓட்டுனரால் நடந்த விபரீதம்…. தீவிர விசராணையில் போலீசார்….!!

நண்பருடன் காரில் சென்ற பெண்ணை ஓட்டுனர் வன்புணர்ச்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி 20 வயதான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு விடுதிக்கு சென்று விட்டு அதிகாலை மூன்று மணிக்கு வெளியே வந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் பதிவு செய்த கார் வந்தது என்று அதில் ஏறியுள்ளனர். ஆனால் கார் ஓட்டுனரோ அதனை வேறு திசையில் செலுத்தியுள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போனவர்…. சடலமாக மீட்பு…. வீட்டை சுற்றி வளைத்த போலீசார்….!!

லண்டனில் காணாமல் போன ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது தொடர்பாக போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள தெற்கு லண்டனில் எரித் என்னும் பகுதியில் ஒரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேளி போலீசார் அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் 46 வயதான Duane Denny என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்து சென்ற சிறுமி…. ஆண் நபரின் கொடூர செயல்…. வேண்டுகோள் விடுத்த போலீஸ்….!!

இரவு நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டன் நாட்டில் stratford என்னும் பகுதியில் கடந்த 4ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை ஒரு ஆண் நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் அந்த சிறுமி மீது கை வைத்து தகாத செயல்களைச் செய்துள்ளார். மேலும் அவர் அந்த சிறுமியை தரதரவென இழுத்துச் […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் சடலம் மீட்பு…. பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு…. செய்தி தொடர்பாளர் தகவல்….!!

லண்டனில் இளம்பெண் சடலம் மீட்டெடுத்தது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Cator பூங்காவிற்கு அருகில் Onespace Community மையம் உள்ளது. அந்த மையத்தின் அருகில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில்  20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பினும் முழு அடையாளம் காணப்படவில்லை. இதனால் அப்பெண்ணின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவிக்காமல் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

ரயில் பயணியிடம்…. கைவரிசை காட்டிய திருடர்கள்…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

ரயில் பயணியிடம் திருடி விட்டு தப்பி சென்ற இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில்  கடந்த ஆகஸ்ட் மாதம் St Pancras to Blackfrias ஆகிய நகரங்களுக்கு இடையே  இரவு 11 மணியளவில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ரயிலில் பயணம் செய்த ஒரு  பயணியின் அருகே சென்று இருவர் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து அந்த  பயணியை ரயில் ஜன்னலில் இருவரும் சேர்ந்து கட்டுப்போட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேரில்  ஒருவர் திடீரென […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் நடைபெற்ற அசம்பாவிதம்…. பாதிக்கப்பட்ட இளம் பெண்…. சிசிடிவியில் பாதிவான காட்சிகள்….!!

பூங்காவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரின் புகைப்படத்தை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் லண்டனில் எட்ஜ்வேரில் உள்ள வாட்லிங் பூங்காவில் கடந்த 28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு 50 வயது பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பூங்காவில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள்…. பாதிக்கப்பட்ட இளம் பெண்கள்…. குற்றவாளியை தேடும் பணி தீவிரம்….!!

லண்டனில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் உள்ள டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று வார இறுதிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையது என்றும் இதனை ஒரே நபர் தான் செய்துள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். அதிலும் முதல் சம்பவமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 11 .25 மணிக்கு ஃப்ளீட்வுட் […]

Categories
உலக செய்திகள்

“பெண் முன்பு ஆடையின்றி நின்ற நபர்!”.. லண்டன் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

லண்டனில், ரயில் நிலையத்தில் ஒரு பெண் முன்பு, ஒரு நபர் ஆடைகளை அவிழ்த்து மோசமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஒரு நபர், அங்கிருந்த படிக்கட்டு அருகே சென்று நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண் வந்திருக்கிறார். உடனே, இந்த நபர் திடீரென்று, தன் ஆடைகளை அவிழ்த்துவிட்டு அந்த பெண் முன்பு நின்றிருக்கிறார். அதன்பின், அங்கிருந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணிப்பெண் தாக்குதல்…. வெளியான சிசிடிவி காட்சிகள்…. குற்றவாளியை கைது செய்த போலீசார்….!!

கர்ப்பிணிப்பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். லண்டனில் கடந்த மார்ச் 18ம் தேதி மாலை 6 மணி அளவில் பெண் ஒருவர் சாலையில்  சென்றுள்ளார். அந்தப் பெண்ணை வயதான நபர் ஒருவர் பின்தொடர்ந்து  கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் காட்சியானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் தேடிவந்த நிலையில் அவர்  Tottenham- சேர்ந்த 59 வயதான Keith Gowers என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் அடுத்த நான்கு […]

Categories
உலக செய்திகள்

‘மக்களின் உதவி தேவை’…. காணாமல் போன பெண்…. ட்விட்டரில் பதிவிட்ட போலீசார்….!!

காணாமல் போன பெண்ணை கண்டுப்பிடிப்பதற்காக போலீசார் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள  பார்னெட்  பகுதியை சேர்ந்த 41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ என்பவர் அவரின் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இது குறித்து அப்பகுதி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில் “41 வயதான கிறிஸ்டினா அலெக்ஸெண்ட்ரூ அவரின் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை கண்டுப்பிடிக்க பொது மக்களின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 18 மாதங்கள்…. அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள்…. கடுமையாக ஏற்பட்ட நெரிசல்….!!

லண்டனில் கொரோனா தொற்று காரணமாக கிட்டத்தட்ட 18 மாதங்களாக வீட்டில் வேலை செய்து வந்த பொதுமக்கள் தற்போது அலுவலகங்களுக்கு செல்வதால் மீண்டும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. லண்டனின் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக அந்தந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கிட்டத்தட்ட 18 மாதங்களாக வீட்டில் வைத்து தங்களது அலுவலக வேலைகளை பார்த்து வந்த ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டிலிருந்து வேலை […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசம் அணியச் சொன்னதால் ஓட்டுனர் மீது எச்சில் துப்பிய நபர்.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில், பேருந்து ஓட்டுநர் மீது எச்சிலைத் துப்பியதோடு மோசமாக பேசிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் வெம்ப்ளே ஸ்டேடியத்திற்கு அருகில், ரூட் 83 என்ற பேருந்தில், ஒரு நபர் முகக்கவசமின்றி ஏறியிருக்கிறார். எனவே, ஓட்டுனர் அவரை முகக்கவசம் அணியுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் முகக்கவசம் அணியவில்லை. எனவே, மீண்டும் ஓட்டுனர் அவரிடம், முகக்கவசம் அணியவில்லை என்றால் பேருந்திலிருந்து இறங்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது, பேருந்திலிருந்து இறங்கச் சென்ற அந்த நபர், திடீரென்று ஓட்டுனருக்கு அருகில் […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் ஆண் பயணியிடம் இனவெறித்தாக்குதல் நடத்திய பெண்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் ரயிலில் அமர்ந்திருந்த ஆண் பயணியிடம் ஒரு பெண் கடுமையான வார்த்தைகளால் பேசி இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனின் Ealing Broadway station என்ற ரயிலில், மாலை நேரத்தில் இளம்பெண்கள் இருவர் ரயிலில் ஏறியுள்ளார்கள். அதன் பின்பு, இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள். இது அருகே அமர்ந்திருந்த ஒரு நபருக்கு இடையூறாக இருந்துள்ளது. எனவே, அவர் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அப்போது, அவர்களில் ஒரு பெண் கோபமடைந்து, அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

“அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு!”.. வங்கி வளாகங்களில் நிர்வாண போராட்டம்..!!

லண்டனில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குழு, சில எரிபொருள் நிறுவனங்களுடன் உள்ள கூட்டணியை துண்டிக்க வேண்டும் என்று நேற்று நிர்வாணமாக போராட்டம் நடத்தியுள்ளனர். பிரிட்டனில் காலநிலை மாறுபாடு, சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகளை உண்டாக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து Extinction Rebellion என்ற ஒரு அகிம்சைவழி சிவில் ஒத்துழையாமை இயக்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. XR என்று அழைக்கப்படுகின்ற இந்த இயக்கமானது, கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து இயங்குகிறது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள், அரசின் பல திட்டங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 875 டன் பிளாஸ்டிக் கழிவுகள்…. லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சி…. வெளியான புகைப்படம்….!!

லண்டனிலுள்ள தேம்ஸ் நதிக் கரையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் கிட்டத்தட்ட 875 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளதாக திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஒருவர் சமூகவலைத்தள பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள தேம்ஸ் நதிக்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் சுமார் 1,000 த்துக்கும் மேலான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்கேயே டென்ட் கொட்டகை அமைத்து மிகவும் மகிழ்ச்சியாக ஆடி பாடி தங்கியுள்ளார்கள். மேலும் தேம்ஸ் நதிக்கரையிலுள்ள 6 மைதானங்களில் இந்த இசை நிகழ்ச்சி விழா […]

Categories
உலக செய்திகள்

ரயில் நிலையத்தில் நடந்த சண்டை…. பெண்ணை தாக்கிய வாலிபன்…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ரயில் நிலையத்தில் பெண் உட்பட ஐந்து பேரை வாலிபன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஹாரோ கவுன்சிலில் இருக்கும் சிவிக் சென்டரின் அருகே ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4:00 மணியளவில் சண்டை ஓன்று நடந்துள்ளது. இந்த நிலையில் 20 வயதுடைய வாலிபன் ஒருவன் அங்கு நடந்த சண்டையில் பெண்கள் உட்பட 5 பேரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளான். இது குறித்து அறிந்த […]

Categories
உலக செய்திகள்

‘பொருட்களை குப்பையில் வீசுங்கள்’…. கடைகளில் நுழைந்த மர்ம நபர்…. கைது செய்த போலீஸ் அதிகாரிகள்….!!

லண்டனைச் சேர்ந்த ஒருவர் கடைகளில் நுழைந்து ஊசி மூலமாக உணவுப் பொருட்களில் மர்ம பொருளைச் செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள Fulhamமைச் சேர்ந்தவர் 37 வயதான  Leoaai Elghareeb என்பவர். இவர் Tesco, Waitrose மற்றும் Sainsbury போன்ற கடைகளில் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களில் ஊசி மூலம் மர்ம பொருள் ஒன்றை செலுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையறிந்த மக்கள் நேற்று அவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். மேலும் இந்த தகவலை மக்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. 3 பேர் பலியாகிய சோகம்…. போலீசாரின் அதிரடி விசாரணை….!!

மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்று M25  சாலையாகும். அந்த சாலையில் கடந்த 23ஆம் தேதி ஒரு கார், லாரி மற்றும் மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தீடிரென Essex-ன் Waltham Abbey டவுன் அருகில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் […]

Categories
உலக செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கு…. குற்றவாளியை பிடிக்க உதவினால்…. 20000 பவுண்டுகள் பரிசு….!!

இரட்டைக் கொலை தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 20000 பவுண்டுகள் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் ஆஷ்பிரிட்ஜ் என்னும் தெரு அமைந்துள்ளது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 19 ஆம் தேதி இரவில் மர்ம நபரால் 45 வயதுடைய ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபடும் போது மறுநாள் அதிகாலையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வந்துள்ளது. என்னவென்றால் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்… காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

லண்டனில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் எனும் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 9.30 மணி அளவில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் ஜெரோமே கிரேஸ்ஸ்ன்ட் என்னும் பகுதியில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக அதிகாலை 2.15 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Lee Peacock (49) எனும் நபருக்கு […]

Categories
உலக செய்திகள்

26 மாதங்களுக்கு பிறகு…. ஆடையின்றி நடத்தப்பட்ட சைக்கிள் பேரணி…. உற்சாகத்துடன் கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

உடம்பில் ஒட்டுத்துணி இன்றி பொது மக்கள் உற்சாகமாக சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் உலக நிர்வாண பைக் ரேட் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது. இதனையடுத்து 26 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் லண்டனில் நடந்த இந்த பேரணியில் பல்வேறுகணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர். இந்த சைக்கிள் பேரணியானது விக்டோரியா பூங்காவில் இருந்து ஹைட் பார்க் வரை நடைபெற்றது. இதில் மக்கள் முககவசம் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயம்.. குடும்பத்தினர் பரிதவிப்பு.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் 19 நாட்களுக்கு முன் மாயமான 16 வயது சிறுமியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனின் மேற்குப் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி Nahid Stitou. இவர் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, அவரின் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றுள்ளார். அன்று முதல் அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரின் குடும்பத்தினர் பரிதவித்து வருகிறார்கள். மேலும், அவரின் நிலை தொடர்பில் குடும்பத்தினரும், நண்பர்களும் கவலை அடைந்துள்ளார்கள். இந்நிலையில், காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு, […]

Categories
உலக செய்திகள்

“கத்திக்குத்து தாக்குதல்!”.. படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. லண்டனில் பரபரப்பு..!!

லண்டனில் ஒரு இளைஞர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் மக்கள் அதிகம் நடமாடக்கூடிய Oxford Circus என்ற பகுதியில் நேற்று மாலை ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்துள்ளார். எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, இந்த இளைஞர் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை. தற்போது […]

Categories
உலக செய்திகள்

தூப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்.. தன்னைத் தானே சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!!

இங்கிலாந்தில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் மாகாணத்தில் கீஹாம் என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். எனவே அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர், உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் அந்த நபர் தன்னையும் துப்பாக்கியால் […]

Categories
உலக செய்திகள்

மகளை கேலி செய்த கும்பல்…. தட்டிக்கேட்ட தந்தை…. கத்தியால் குத்திய வாலிபன்….!!

தனது மகளை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் 45 வயதான Jamie Markham  என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் Jamieயின் மகளை ஒரு கும்பல் வெகு நாட்களாக கேலி செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர். இது குறித்து அறிந்த Jamie அந்த கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபன் கடந்த திங்கட்கிழமை […]

Categories
உலக செய்திகள்

17 வயது சிறுவன் கொலை…. கைது செய்யப்படும் இளம்பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!

17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Streatham  என்னும் பகுதியில் Denardo Samuels-Brooks என்ற 17 வயதுள்ள சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதி மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபரின் திடீர் வெறியாட்டம்…. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்…. லண்டனில் நடந்த சம்பவம்….!!

லண்டனில் மர்ம நபர் ஒருவர் திடீரென ரயில் நிலையத்தின் வெளியே ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் West India Quay DLR என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில்வே நிலையத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் கத்தியை கொண்டு தனிநபரொருவரை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் தாக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்சில் அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

“குப்பையில் கிடந்த கரண்டிக்கு இப்படி ஒரு மவுசா!”.. 2 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது..!!

இங்கிலாந்து நாட்டில் 13ம் நூற்றாண்டு காலகட்டங்களில் உருவாக்கப்பட்ட வெள்ளி கரண்டி 2 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் ஒரு நபர் வீதிகளில் கார் பூட் விற்று வந்திருக்கிறார். அப்போது, நீள கைப்பிடி உடைய மிகவும் பழைய நெளிந்துபோன கரண்டி ஒன்றை 90 பைசாவிற்கு வாங்கியுள்ளார். தற்போது அந்த கரண்டி எதிர்பாராத வகையில் இணையதள ஏலத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. அந்த நபர் சோமர்செட்டின் க்ரூகெர்னில் இருக்கும் லாரன்ஸ் ஏலதாரர்களிடம் அந்த கரண்டியை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா ரூ. 20 கோடி… அதிர்ஷ்டத்தை தவற விட்ட நபர்… இணையவாசிகள் பரபரப்பு..!!

லண்டனில் நபர் ஒருவர் லாட்டரி பரிசில் கிடைத்த 20 கோடி ரூபாயை தவறவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தெற்கு லண்டனின் Lewisham-ல் உள்ள கடை ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் நபர் ஒருவரால் VSHS38986 என்ற எண்ணில் வாங்கப்பட்ட லாட்டரியில் 1,000,000 பவுண்ட் ( இலங்கை மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு மேல் ) பரிசு தொகை விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு ஆறு மாதம் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அந்த நபர் பரிசுத்தொகையை வாங்கவில்லை. இதனால் யூரோ […]

Categories
உலக செய்திகள்

கடும் வெள்ளத்தில் மிதக்கும் மருத்துவமனைகள்.. தத்தளிக்கும் லண்டன்.. நோயாளிகள் அவதி..!!

இங்கிலாந்தின் தெற்குப்பகுதிகளில் இடி மின்னல் மற்றும் புயலும் உருவாகி லண்டன் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லண்டன் முழுக்க தெருக்கள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் பெருகி சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமல்லாமல் சில மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டு ஜெனரேட்டர்களும் செயல்படவில்லை. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வரும் நோயாளிகள் பிற மருத்துவமனைகளை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/26/6319679684750886267/640x360_MP4_6319679684750886267.mp4 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில், ஒரு மணி நேரத்தில் மட்டும் 50 […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் மாயமான சிறுமி… சிசிடிவி-யில் சிக்கிய காட்சி… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

பிரித்தானியாவில் 11 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவில் மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Bolton என்ற பகுதியில் வசித்து வரும் மிஸ்ரா மற்றும் அஷீமா என்பவர்களுடைய 11 வயது மகளான பாத்துமா காதிர் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் காணாமல் போனதாக அந்த சிறுமியுடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பால்டனிலிருந்து கிரேட்டர் மான்செஸ்டருக்கு ரயிலில் சென்ற பாத்துமா மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

ஸ்பைடர்மேன் உடையணிந்த நபர்… சூப்பர் மார்க்கெட்டுக்குள் செய்த செயல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

லண்டனில் ஸ்பைடர்மேன் உடையணிந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Aada Clapham Junction சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று ஸ்பைடர்மேன் உடையணிந்து மர்மநபர் ஒருவர் இரவு நேரத்தில் திடீரென புகுந்து அங்கிருந்த பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் ஆறு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

என்ன…! ஸ்பைடர் மேன் உடையில் மர்மநபரா…? இதை நாங்க சும்மா விட மாட்டோம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

லண்டனிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து வந்து அங்கிருப்பவர்களை தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் Asda Clapham junction என்னும் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டினுள் மர்ம நபர் ஒருவர் ஸ்பைடர்மேன் உடை அணிந்து கொண்டு நுழைந்துள்ளார். அவ்வாறு நுழைந்த அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்த பொது மக்களையும், சூப்பர் மார்க்கெட் ஊழியர்களையும் […]

Categories

Tech |