Categories
உலக செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த விபத்து…. சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. வெளியிடப்பட்டுள்ள சிறுவனின் தகவல்கள்….!!

கார் மற்றும் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சிறுவனின் புகைப்படம் மற்றும் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. லண்டன்  Bromley நகரில் கடந்த 18ஆம் தேதி கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற காரின் டிரைவரான 20 வயது இளைஞனை கைது செய்தனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சிக்கியது புகைப்படம்…. சிறுவனை தூரத்திய மர்ம நபர்…. தேடுதல் வேட்டையில் போலீசார்….!!

பள்ளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். லண்டனில் கிழக்குப் பகுதியில் கடந்த 2ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் ஒரு சிறுவன் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் அமர்ந்த நிலையில் அவன் அருகில் சென்று மர்ம நபர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். அதன் பின்பு அந்த சிறுவனிடம் பேசியவாறே அவனிடம் தவறுதலான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதனையடுத்து அச்சிறுவனின் மீது பாலியல் ரீதியாக துன்பம் கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுவன் அவன் கையில் […]

Categories
உலக செய்திகள்

காலநிலையில் மாற்றம்…. உருவாகும் புதிய தாவரங்கள்…. ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள்…!!

கார்பன் சுழற்சி முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காலநிலை மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது பூமியானது காற்று, நீர் போன்றவற்றினால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து கடல், தாவரங்கள், உயிரினங்கள், நிலம் ஆகியவற்றில் கார்பன் அணுக்களின் இயக்கம் மற்றும் பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கார்பன் சுழற்சியானது இயற்கை தெர்மொஸ்டாட்  ஆக செயல்பட்டு பூமியின் வெப்பநிலையை சீராக ஒழுங்குபடுத்துகிறது. நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறையானது  400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பயங்கர சம்பவம்… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… காவல்துறையினர் தீவிர விசாரணை..!!

லண்டனில் உள்ள கிரீன்வீச்சில் பெண் ஒருவர் 6-வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.30 மணிக்கு கிரீன்வீச்சில் உள்ள Barge Walk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

விளையாட்டு அரங்கிற்குள் அத்துமீறி நுழைந்த நபர்கள்.. யூரோ 2020 கால்பந்து போட்டி.. வெளியான புகைப்படம்..!!

லண்டனில் உள்ள வெம்பிளி விளையாட்டு அரங்கில் யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்ற போது பிரச்சினையை ஏற்படுத்திய 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த 11ஆம் தேதி அன்று யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி இத்தாலி அணியை எதிர்கொண்டது. இதனை நேரில் பார்க்க சுமார் 60 ஆயிரத்திற்கும் அதிகமான நுழைவுச் சீட்டுகள் விற்பனை ஆனது. எனினும் போட்டி நடைபெறும் சமயத்தில் விளையாட்டு அரங்கிற்குள் சுமார் 2500 நபர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. பாதித்த இயல்பு வாழ்க்கை…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆராய்ச்சி மையம்…!!

கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தெற்கு பகுதியில் நேற்றிரவு 90 நிமிடங்களில் 75 மில்லி மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இந்த கனமழையினால் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கார்கள் இரண்டு அடி உயர நீரில் புதைந்துள்ளன. இதனை அடுத்து வெள்ளமானது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் புகுந்துள்ளதால்  மின்சாரம் தடைபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெரு வெள்ளத்தினால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த […]

Categories
உலக செய்திகள்

“கதவ திறந்தது ஒரு குத்தமா”…. யார் அந்த மர்ம நபர்….? நள்ளிரவில் ஏற்பட்ட சோகம்…!!

வீட்டில் கதவு தட்டும் சத்தத்தை கேட்டு திறக்க சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Colindale  நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்  குழந்தை உட்பட ஆண், பெண் மூவரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீட்டின் கதவை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தட்டியுள்ளார். இதனை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்த போது மர்ம நபர் […]

Categories
உலக செய்திகள்

ஜூலை 19-ல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்.. ஆனாலும் இது அவசியம்.. லண்டன் அறிவிப்பு..!!

லண்டனில் நாட்டுமக்கள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. லண்டனில் வரும் 19 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட உள்ளது. அதன் பின்பும் பொது போக்குவரத்து சேவைகளின் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக்கான் TFL நிறுவனத்திடம்  கேட்டிருக்கிறார். அவர், பணியாளர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் TFL நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் […]

Categories
உலக செய்திகள்

இரவு நேரத்தில் வீட்டின் கதவை தட்டும் சத்தம்.. கதவை திறந்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!!

லண்டனில் இரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி மூவர் மீது ஆசிட் வீசிய கொடூரச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Colindale என்ற பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று இரவு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. எனவே வீட்டின் உரிமையாளர் கதவை திறந்திருக்கிறார். அப்போது ஒரு மர்மநபர் திடீரென்று வீட்டிலிருந்தவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளார். இதில் 10 வயது குழந்தை, 43 வயது நபர் மற்றும் அவரின் 36 வயது மனைவி […]

Categories
உலக செய்திகள்

லண்டன் கோடீஸ்வரர்களுக்கு இந்த நிலைமையா…? மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்….!!

லண்டனில் வெறும் 90 நிமிடங்களில் சுமார் 75 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாநகரம் முழுவதும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வானிலை ஆராய்ச்சி மையம், லண்டனில் இருக்கும் loddon என்னும் நதிக்கு அருகில் அமைந்திருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதோடு மட்டுமின்றி தெற்கு இங்கிலாந்தில் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதற்கிடையே லண்டனில் வெறும் 90 நிமிடங்கள் சுமார் 75 மில்லி […]

Categories
உலக செய்திகள்

பூங்காவில் நடந்த கொடூர சம்பவம்…. 2 பெண்களுக்கும் 28 முறை கத்திக்குத்து…. குற்றவாளியை கண்டறிந்த காவல்துறையினர்….!!

இரண்டு சகோதரிகளை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 19 வயது இளைஞன் குற்றவாளி என்பது நிரூபணமாகியுள்ளது. லண்டன் Wembley பூங்காவில் கடந்த ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாட சென்ற Bibaa Henry(46) மற்றும் Nicole Smallman(27) என்ற இரண்டு சகோதிரிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பூங்காவில் இருந்த சிசிடிவி  கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டனர். அதில் Danyal Hussein என்ற […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் 2 சிறுவர்கள் அடுத்தடுத்து கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

லண்டனில் வெவ்வேறு பகுதிகளில் சிறுவர்கள் இருவரை குத்திக்கொலை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. லண்டனில் உள்ள Woolwich New என்ற பகுதியில் நேற்று மாலையில் 15 வயதுடைய ஒரு சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இச்சிறுவனை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. அப்போது தன் கையில் இருந்த குடையை வைத்து சமாளித்து பார்த்துள்ளார். எனினும் இரண்டு கத்திகளை வைத்து பல தடவை குத்தியுள்ளனர். அதன்பின்பு, காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லண்டன்…. ஒன்றாக கூடிய ரசிகர்கள்…. படுகாயமடைந்த காவல்துறை அதிகாரிகள்….!!

இங்கிலாந்து அணி யூரோ கால்பந்து போட்டியின் காலிறுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடிய ரசிகர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணி 2020 க்கான யூரோ கால்பந்து காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கால்பந்து ரசிகர்கள் கூடியுள்ளார்கள். இதற்கிடையே லண்டனில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார நெருக்கடி இருந்து வருகிறது. இதனால் காவல்துறை அதிகாரிகள் லண்டனில் கூடிய கால்பந்து ரசிகர்களை […]

Categories
உலக செய்திகள்

16 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. 15 வயது சிறுவன் கைது….!!

லண்டனில் 16 வயது சிறுவன் கொலை வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டன் குரோய்டோனின் ஷ்ரப்லேண்டு பகுதியில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் 16 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனை அடுத்து மருத்துவர்களால் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பள்ளியிலிருந்து வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவன்… திடீரென நடந்த சம்பவம்… குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

லண்டனில் 5 வயது சிறுவனை குடும்பத்தினர் பள்ளியிலிருந்து அழைத்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிழக்கு லண்டனில் 5 வயது சிறுவன் ஒருவன் பள்ளியிலிருந்து தனது குடும்பத்தாருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவனை பின்தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவர் திடீரென அந்த சிறுவனை வேகமாக பிடித்து இழுத்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து உடனடியாக தப்பி ஓடியுள்ளார். இதனால் அதிர்ந்து போன சிறுவனின் குடும்பத்தார் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன பெண் …. தலையில்லாமல் மீட்கப்பட்ட சடலம் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் …!!!

தலையில்லாமல் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . லண்டனில் Wembley பகுதியை சேர்ந்த Mee Kuen Chong என்பவர் கடந்த ஜூன் 11- ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் டெவன் கடற்கரை ரிசார்ட் பகுதியில் தலையில்லாமல் கிடந்த பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த பெண் லண்டனில் மாயமான பெண்தான் என உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

5 வயது குழந்தையை சராமாரியாக குத்தி கொன்ற தாய்.. வெளியான பரிதாபமான உண்மை.. நீதிபதியின் தீர்ப்பு..!!

லண்டனில் வசித்த இலங்கை பெண், தன் 5 வயது குழந்தையை சராமாரியாக குத்திக்கொன்ற சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.   லண்டனில் உள்ள Mitcham என்ற நகரத்தில் Sutha Karunanantham என்ற 36 வயதுடைய பெண் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இலங்கையை சேர்ந்த இவர்கள் கடந்த 2006 ஆம் வருடத்திலிருந்து லண்டனில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடத்தில் ஜூன் மாதம் 30ஆம் தேதியன்று Sutha தன் 5 வயது குழந்தை Sayagi யை […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை.. காவல்துறையினர் மீது தாக்குதல்..!!

லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பொது முடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரபூர்வமான புள்ளி விவர தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் படி கடந்த ஒரே நாளில் 10,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று அதிகரித்தாலும் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் உயிரிழப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“பொதுமக்கள் லண்டனுக்கு பயணிக்க வேண்டாம்!”.. காவல்துறையினர் எச்சரிக்கை..!!

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பொதுமக்கள் வரக்கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். Wembley நகரில் யூரோ கால்பந்து போட்டியானது, வரும் ஜூன் 19ஆம் தேதியன்று மாலை நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி, ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. எனவே போட்டியை காண்பதற்கு டிக்கெட் இல்லாமல் மக்கள் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனின் பெருநகர காவல்துறை துறை உதவி ஆணையர் Laurence Taylor தெரிவிக்கையில், எங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

பள்ளி சீருடையுடன் வெளியே சென்ற மாணவி மாயம்.. புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் பள்ளிச்சீருடையுடன் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   லண்டனில் பெக்ஹம் என்ற பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஷெனான் ரெய்ட் . இவர் கடந்த 11 ஆம் தேதி அன்று தன் குடியிருப்பிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் மாயமாகியுள்ளார். வீட்டிலிருந்து வெளியேறும் போது பள்ளி சீருடையுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறையினர், சிறுமியின் நிலை தொடர்பில் கவலையடைந்துள்ளனர். எனவே மாணவி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இவரை பார்த்தா உடனே சொல்லுங்க..! காவல்துறையினர் வெளியிட்ட புகைப்படம்… பொதுமக்களுக்கு வேண்டுகோள்..!!

லண்டனில் இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கு லண்டனில் Leonie Beatrice எனும் இளம்பெண் ஹைகேட் நகர் அருகே அமைந்துள்ள மனநல காப்பகம் ஒன்றில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் Leonie Beatrice திடீரென காணாமல் போனதாக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மனநல பாதிப்பு உடையவர் என்பதால் காவல்துறையினர் அவரது பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அந்த இளம்பெண் […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 15 வயது சிறுமி ….இப்படித்தான் கண்டு பிடித்தோம் …போலீஸ் தகவல் …!!!

தன் நண்பருடன் ஊருக்கு சென்ற போது காணாமல் போன 15 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டென்பி பகுதியை சேர்ந்த காணாமல் போன ரோசி சுவர்னா உமினோசி என்ற 15 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்தினர் .இதுகுறித்து போலீசார் கூறும்போது , ” 15 வயதான  ரோசி என்ற  டென்பி பகுதியில் இருந்து  தன் நண்பருடன் பேருந்தில்  லண்டனுக்கு சென்றுள்ளார். அப்போது லண்டனுக்குச் சென்றதும் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர் .இதனையடுத்து  சிறுமி ரோசி மாயமானார். இது […]

Categories
உலக செய்திகள்

அந்த பொண்ணு இப்படி தான் இருக்கும்..! காணாமல் போன சிறுமி… தகவல் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் கடந்த 7-ஆம் தேதி மாயமான 15 வயது சிறுமி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர். தெற்கு லண்டனில் வசித்து வந்த ஹோலி கவுகன் ( 15 ) என்ற சிறுமி கடந்த திங்கட்கிழமை அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிறுமி குறித்த முக்கிய தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஹோலி கவுகன் கடந்த 2006-ஆம் ஆண்டு பிறந்ததாகவும், […]

Categories
உலக செய்திகள்

“நான் கத்தி வைத்திருக்கிறேன்!”.. பேருந்தில் வினோதமாக நடந்துகொண்ட நபர்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி பயணிகள் இருவரை மிரட்டி பதற வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் கிரிக்கிள்வுட்டில் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியன்று மதியம் ஒரு மணிக்கு ஒரு பேருந்து நின்றுள்ளது. அதில் ஒரு நபர் வேகமாக ஏறி, பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணின் அருகில் சென்றிருக்கிறார். அதன் பின்பு திடீரென்று கத்தியிருக்கிறார். இதில் பதறிப்போன அந்த பெண்ணின் மீது, தான் வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் நடந்த சம்பவம்… காவல்துறையினரால் வெளியிடப்பட்ட புகைப்படம்… லண்டனில் பரபரப்பு..!!

லண்டனில் பெண்ணிடமிருந்து பட்டப்பகலில் பையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபரின் துணிகர செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள நார்வுட்டு எனும் பகுதியில் உள்ள சாலையில் கையில் பையுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் அருகில் சென்றபடியே அவருடைய கையில் இருந்த பையை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளார். அந்த நேரத்தில் அப்பெண் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நபர் […]

Categories
உலக செய்திகள்

உலகில் இதுவே முதல்முறை..! சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ… குவியும் பாராட்டுகள்..!!

லண்டனில் உலகிலேயே முதன் முறையாக வெளிப்படையான மற்றும் மிதக்கும் நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மக்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் கண்ணாடி போன்று நீச்சல் குளம் ஒன்று தென்மேற்கு பகுதியான நைன் எல்ம்ஸ் பகுதியில் இரு உயரமான கட்டிடங்களின் பத்தாவது தளங்களை சேர்த்து அந்தரத்தில் காற்றில் பறக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் “ஸ்கை பூக்” என்று கூறப்படும் இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி போன்ற அமைப்புகள் பக்கவாட்டு […]

Categories
உலக செய்திகள்

“5 நாட்களாக தாயை காணவில்லை!”.. உருக்கமான பதிவை வெளியிட்ட மகள்..!!

லண்டனில் 5 நாட்களுக்கு முன் மாயமான பெண் குறித்து, எந்தவித தகவலும் தெரியாததால், அவரின் குடும்பத்தினர் வருத்தமடைந்துள்ளனர்.   தெற்கு லண்டனில் வசிக்கும் விக்டோரியா ரீஸ் என்ற பெண் கடந்த ஐந்து தினங்களாக காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரின் நிலை என்ன? என்று தெரியாமல் குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் வருத்தமடைந்துள்ளனர். காவல்துறையினர் விக்டோரியா தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் உடனடியாக தெரிவிக்குமாறு  பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில் விக்டோரியாவின் மகள் டேனி மோர் என்பவர், உருக்கமான பதிவு […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயம்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் மாயமான 14 வயது சிறுமியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  மேற்கு லண்டனில் வசிக்கும் 14 வயது சிறுமி மோனிகா. இவர் கடந்த 25 ஆம் தேதி அன்று தன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருக்கிறார். அதன் பின்பு அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் லண்டனில் இருக்கும் ஹாரோ மற்றும் பேர்னெட் ஆகிய பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதாக கூறப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர், மோனிகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பொதுமக்களிடம், இந்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் […]

Categories
உலக செய்திகள்

“இவ்வளவு பணமா..!” இந்த பணத்தை எப்படி மாற்றுவது..? மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்..!!

லண்டனில் தற்போது வரை இல்லாத அளவிற்கு 5 மில்லியன் பவுண்ட் பணம் பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  லண்டனில் உள்ள Fulham ல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மில்லியன் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் Sergejs Auzins, Serwan Ahmadi மற்றும் Shamsutdinov’s ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தமாக, ஐந்து மில்லியன் பவுண்ட் பணம் கைப்பற்றபட்டுள்ளது.  அதாவது லண்டனில் தற்போது வரை இவ்வளவு […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதியால் கொல்லப்பட்ட இளைஞர்கள்.. காரணத்தை கண்டறிந்த நடுவர் மன்றம்..!!

லண்டனில் நடந்த கைதிகள் மறுவாழ்வு நிகழ்வில் இரு பட்டதாரிகள் கொல்லப்பட்டதற்கு அரசு நிறுவனங்களின் தோல்வி தான் காரணம் என நடுவர்மன்றம் கண்டுபிடித்துள்ளது.  பாகிஸ்தானில், உஸ்மான் கான் என்ற தீவிரவாதி, பயங்கரவாத பயிற்சி முகாம் அமைப்பதற்காக திட்டமிட்டதால், எட்டு வருடங்கள் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்பு கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில், லண்டனில் இருக்கும் Fishmongers என்ற ஹாலில், கைதிகள் மறுவாழ்வு […]

Categories
உலக செய்திகள்

சகோதரிகளை அழைத்து செல்ல வந்த இளைஞர்.. காரில் வரைந்திருந்த கொடியால் ஏற்பட்ட பிரச்சனை..!!

லண்டனில் தன் வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடியை வரைந்திருந்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள Kantor King Solomon என்ற உயர்நிலைப்பள்ளிக்கு வெளியில் அங்கு பயிலும் தன் சகோதரிகளை அழைத்துச்செல்ல Samiul Islam என்ற இளைஞர் வாகனத்தில் காத்திருந்துள்ளார். அவரது வாகனத்தின் முன்பு பாலஸ்தீன நாட்டின் கொடி வரையப்பட்டிருந்துள்ளது. இதனால் சிலர் அவரிடம் வந்து மோசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கு வந்த காவல்துறையினர் Samiul […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று உள்ளாடைகளை திருடிய நபர்.. நீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

லண்டனில் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை பின்தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு சென்று உள்ளாடைகளை திருடிய சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   லண்டனில் கடந்த வருடம் ஒரு பெண்ணை சார்லஸ் கோக்ஸ் என்ற 28 வயது இளைஞர் பின் தொடர்ந்து, அவரின் வீட்டிற்கு பல தடவை சென்று தோட்டத்தில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். இதனைப்பார்த்த அந்த பெண் தன் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அதன் பின்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அன்று சார்லஸ் […]

Categories
உலக செய்திகள்

புதிதாக திருமணமான பெண் கொலை.. நீதிபதியின் தீர்ப்பு..!!

கனடாவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணிற்கு Conditional discharge ஆணை பிறப்பிக்க நீதிபதி மறுத்துள்ளார்.  கனடாவில் வசிக்கும் Rosemarie “Kim” Junor என்ற 28 வயது இளம்பெண் திருமணம் முடிந்து, சில நாட்களே ஆன நிலையில் மருந்து வாங்க கடைக்கு சென்றபோது, அவரை காரணமின்றி ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் Rohinie Bisesar என்ற […]

Categories
உலக செய்திகள்

ரயில் நிலையத்தில் பெண்ணின் கழுத்தை பிடித்த மர்மநபர்.. செல்போனை எடுத்துக்கொண்டு ஓட்டம்.. பரபரப்பு சம்பவம்..!!

லண்டன் ரயில்நிலையத்தில் மர்மநபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் சிசிடிவி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  லண்டனிலுள்ள பெக்ஸ்லே ரயில்நிலையத்தில் கடந்த 8ஆம் தேதி அன்று மாலையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஒரு நபர் அவருக்கு பின்னால் வந்து அவரை தள்ளி விட்டுள்ளார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் கையிலிருந்த செல்போனை கீழே போட்டுள்ளார். அதனை எடுத்துக்கொண்டு அந்த நபர் தப்பி […]

Categories
உலக செய்திகள்

நீல நிற கண்களால் பிரபலமான இளைஞர்.. தற்போது கலக்கி கொண்டிருக்கிறார்.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் நீல நிற கண்களால் பிரபலமான நிலையில் தற்போது அவர் தேநீர் கடை தொடங்கியுள்ளார்.  பாகிஸ்தானில் இருக்கும் இட்வார் பஜாரில் உள்ள தேநீர் கடையில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் அர்ஷத் கான். இவர் கடந்த 2016 ஆம் வருடத்தில் தன் நீலநிற கண்களால் உலகளவில் பிரபலமானார். அதாவது இவரை பெண் புகைப்படக்காரர் ஒருவர் சந்தித்தபோது அவரின் கண்களால் கவரப்பட்டு, அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை அவர் […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… வசமாக சிக்கிய வாலிபர்… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

லண்டனில் தகாத தொழில் செய்து வந்த பெண் ஒருவரிடம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற வாலிபருக்கு சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 30-ஆம் தேதி ஹேர்ட்போர்ட்ஷிரே-ல் வசித்து வரும் முகமது ரஷிக் ( 19 ) என்னும் வாலிபர் லண்டனில் தகாத தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்டு நள்ளிரவு 11.50 மணிக்கு கையில் பெரிய கத்தியுடன் அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதன்பின் அந்த வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் […]

Categories
உலக செய்திகள்

திருமணம் செய்ய மறுத்த இயக்குனர் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய பெற்றோர்.. கொடூர சம்பவம்..!!

ஈரானில் திரைப்பட இயக்குனரை அவரின் பெற்றோரே கொலை செய்து உடலை துண்டுகளாக வெட்டி சூட்கேசில் போட்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரானில் உள்ள தெஹ்ரான் நகரில் வசிக்கும் பாபக் ஹரோம்தின். இயக்குனரான இவர்  இங்கிலாந்தில் தங்கியிருந்து குறும்படங்களையும், திரைப்படங்களையும் இயக்கி வந்துள்ளார். 47 வயதாகியும் திருமணமாகததால், ஈரானில் இருக்கும் அவரின் பெற்றோர் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் திருமணம் செய்ய அவரை கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் சில வருடங்களுக்கு முன் சொந்த நாடு திரும்பி, தன் பெற்றோருடன் […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயம்.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் 4 நாட்களுக்கு முன்பு மாயமான 12 வயது சிறுமி குறித்த அடையாளங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.  தெற்கு லண்டனில் வசிக்கும் ஜொனித்தியா என்ற 12 வயதுடைய சிறுமி மாயமாகியுள்ளார். இச்சிறுமி கடந்த 4 தினங்களுக்கு முன்பு தன் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தங்களிடம் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் உதவி கேட்டுள்ளனர். மேலும் சிறுமியின் உயரம் ஐந்து […]

Categories
உலக செய்திகள்

ரயில் முன் பாய்ந்து தற்கொலை…. யார் அவர்?…. வெளியான முழுவிபரம்….!!

லண்டனில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் மற்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி லண்டன் எலிபண்ட் மற்றும் கேஸ்டில் இரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்த ரயிலின் மீது விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தற்கொலை செய்து கொள்வது தவறு என்பதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவரின் பெயர் மற்றும் தகவல்கள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பெயர் […]

Categories
உலக செய்திகள்

மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன்…. சிறுவன் மற்றும் தந்தை செய்த செயல்கள்…. கண்கலங்க வைத்த சம்பவம்….!!

பிரிட்டனில் மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டன் பிளாக்பூல் மாநகரில்கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவனது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகனின் உடல் உறுப்புகள் மூன்று சிறுவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைக்கும் தன் மகனின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்!”.. சாலையில் சென்றவர் மீது ஸ்ப்ரே தெளிப்பு.. அதன் பின் நடந்த சம்பவம்..!!

லண்டனில் மர்ம நபர் ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தவர் மீது ஸ்ப்ரே அடித்து திருட முயன்ற சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹொல்போர்ன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று மதியம் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அவரை இழுத்து முகத்தில் ஸ்ப்ரே அடித்திருக்கிறார். இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அந்த மர்மநபருடன் காவல்துறை அதிகாரி […]

Categories
உலக செய்திகள்

நதியில் சிக்கிக்கொண்ட குட்டி திமிங்கலம்.. உயிரோடு காப்பற்ற பணிகள் தீவிரம்.. வெளியான புகைப்படங்கள்..!!

லண்டனில் நதியில் சிக்கிக்கொண்ட குட்டி திமிங்கலத்தை காப்பாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தென்மேற்கு லண்டனில் தேம்ஸ் நதியில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று இரவு 7 மணிக்கு Richmond Lock படகின் உருளையில் ஒரு குட்டித் திமிங்கிலம் சிக்கியது. இதனால் அடிபட்ட அந்த திமிங்கலத்தை காப்பாற்றும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3-4 மீட்டர் நீளத்தில் இருக்கும் Minke திமிங்கலம் தான் இது என்று கருதப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ராயல் நேஷனல் லைஃப் போட் நிறுவனம் சுமார் ஒன்பது மணிக்கு […]

Categories
உலக செய்திகள்

“புதர்களுக்கிடையில் கிடந்த பெண் உடல்!”.. பின்னணி என்ன..? வெளியான தகவல்…!!

லண்டனில் புதர்களுக்கிடையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் கடந்த செவ்வாய் கிழமை அன்று ரோம்ஃபோர்ட், எசெக்ஸ் பகுதியில் இருக்கும் புதர்களின் இடையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மரியா ஜேன் ராவ்லிங்ஸ் என்ற 45 வயது பெண் தான் அது என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது அந்த பெண் கடந்த செவ்வாய் அன்று கிங் ஜார்ஜ் […]

Categories
உலக செய்திகள்

19 மாடி கட்டிடத்தில் திடீரென்று பற்றி எரிந்த தீ.. வெளியான பதற வைக்கும் வீடியோ..!!

லண்டனில் 19 மாடிக்கொண்ட கட்டிடத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனில் பாப்பலரில் இருக்கும் 19 மாடி கட்டிடத்தில் உள்ள 8,9 மற்றும் 10 போன்ற தளங்களில் இருக்கும் வீடுகளில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட தளங்களில் இருந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக மீட்டதாக தெரிவித்துள்ளனர். Fire tears through a tower block in east London pic.twitter.com/gjvpT3Ahue — The Sun (@TheSun) […]

Categories
உலக செய்திகள்

லண்டன் தேம்ஸ் நதியில் தவறி விழுந்த சிறுவன்…. சிறுவனின் விபரம் மற்றும் புகைப்படம்…. வெளியிட்ட காவல்துறையினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் விழுந்த சிறுவனின் பெயர் மற்றும் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி லண்டன் தேம்ஸ் நதி வழியாக  பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தான். இதனிடையே எட்டி பார்த்து கொண்டிருந்த சிறுவன் திடீரென பாலத்திலிருந்து நதிக்குள் விழுந்துவிட்டான். சிறுவன் விழும் போது அலறிய சத்தம் கேட்டு பெண் ஒருவர் நதிக்குள் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளிப் பை மட்டுமே கிடைத்தது. இதனிடையே ஒரு வாரத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

“ஓடும் இரயிலில் பெண் முன்பு ஆடைகளை அவிழ்த்த நபர்!”.. சிசிடிவியில் பதிவான காட்சி.. புகைப்படம் வெளியிட்ட காவல்துறையினர்..!!

லண்டனில் இரயிலில் பெண் பயணியின் முன் கேவலமாக நடந்து கொண்ட நபர் குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 3 ஆம் தேதி அன்று, காலையில் சுமார் 8:40 மணிக்கு பெக்சிலேவிலிருந்து லண்டன் விக்டோரியாவிற்கு சென்ற ரயிலில் ஒரு பெண் பயணித்துள்ளார். அப்போது அவரின் அருகில் வந்து அமர்ந்த ஒரு நபர், திடீரென்று தன் ஆடைகளை அவிழ்த்து கேவலமாக செயல்பட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனே அங்கிருந்து எழுந்து அடுத்த பெட்டிக்கு  சென்றுவிட்டார். அதன் பின்பு […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் நடந்த போராட்டம்.. காவல்துறையினர் மீது வன்முறை தாக்குதல்.. 9 பேரின் புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய 9 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் Hyde Park கிற்கு அருகில் பொதுமுடக்கம் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனை தடுக்க முயற்சித்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதனால் பல காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இணையதளங்களில் வெளியான ஒரு புகைப்படத்தில், ஒரு காவல்துறை அதிகாரியின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வழிமறித்து பாலியல் தாக்குதல் நடத்திய நபர்…. சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர்….!!

லண்டனில் சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டன் வெல்லிங்கில் பகுதியில் வசிக்கும் சிறுமி கடந்த 23ஆம் தேதி 16:20 மணிக்கு வழக்கம்போல் நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் ஆண் ஒருவர் சிறுமியை இழுத்து கீழே தள்ளி கட்டிப் பிடித்துள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் காயங்களும், அவரின் நகங்கள் பட்டதால் கழுத்துப்பகுதியில் கீறல்களும் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பித்து ஓடிய சிறுமி நடந்ததை தன் தாயாரிடம் கூறி […]

Categories
உலக செய்திகள்

நதியில் தவறி விழுந்த சிறுவன்…. சடலமாக மீட்பு…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

லண்டன் தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன் தவறி விழுந்த சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் வழியாக கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி பள்ளி சென்ற மாணவன் பாலத்திலிருந்து நதியை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்திலிருந்து நதியின் விழுந்துவிட்டார். இந்நிலையில் சிறுவனின் சத்தம் கேட்டு பெண் ஒருவர் குதித்து தேடிய நிலையில் சிறுவனை மீட்க முடியவில்லை.அவனின் பள்ளி மட்டுமே கிடைத்தது. இந்நிலையில் ஒரு வார காலமாக காவல்துறையினர் காணாமல் […]

Categories
உலக செய்திகள்

நடன வகுப்பிற்கு சென்ற சிறுமி.. தகாத முறையில் நடந்த மர்மநபர்.. புகைப்படம் வெளியீடு..!!

லண்டனில் நடன வகுப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  லண்டனில் உள்ள வெல்லிங் என்ற பகுதியில், 11 வயது சிறுமி ஒருவர் கடந்த 23ஆம் தேதியன்று மாலை சுமார் 4:20 மணிக்கு நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். இதில் சிறுமியின் கழுத்தில் கீறல் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த சிறுமி […]

Categories

Tech |