லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன்பு தவறி விழுந்த 13 வயது பள்ளி மாணவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஆர்க் குளோப் அகாதமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சீருடைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது டவர் பாலத்திலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி அந்த சிறுவன் தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார். இதையடுத்து லண்டன் காவல்துறையினருக்கு அந்த நதியில் விழுந்தது யார் ? […]
Tag: லண்டன்
லண்டன் பேருந்தில் 16 வயது சிறுவனின் மீது தாக்குதல் நடத்திய நபரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 8 மணிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த 16 வயது சிறுவன் அருகில் வந்து உட்கார்ந்த திருடன் சிறுவனின் பாக்கெட்டில் கைவிட்டு திருட முயற்சித்துள்ளார். அதை உணர்ந்த சிறுவன் பாக்கெட்டிலிருந்து கை எடுக்குமாறு கூறியதால் அவன் முகத்தில் தொடர்ந்து குத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி ஒடி சென்றுள்ளான். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]
லண்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒரு வீட்டின் மீது கல்லை எரித்து ஜன்னலை உடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் கோல்னியில் கடந்த மாதம் 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கற்களை வேகமாக வீசி ஜன்னலை சுக்குநூறாக உடைத்துள்ளார். மேலும் கற்களை வீசிவிட்டு அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து […]
லண்டனில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். லண்டன் நாட்டில் இசில்வொர்த்தில் தோர்ன்பரி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வைத்து வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த இடத்திலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 21 வயதாகின்ற வாலிபரை கைது செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த […]
லண்டனில் பொதுமுடக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் ஆர்பாட்டக்கார்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் பொது முடக்கத்திற்கு எதிராக Hyde Park அருகில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதில் பல காவல்துறையினர் காயம் அடைந்திருக்கின்றனர். இணையதளத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் காவல் அதிகாரி ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிகிறது. […]
பூங்காவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டன் இசில்வொர்த்தில் உள்ள தோர்ன்பரி பூங்காவில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வன்கொடுமையை செய்த 21 வயதான இளைஞரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது அந்த இளைஞர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து மே மாதம் அடுத்த கட்ட விசாரணைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையை […]
லண்டனின் நதியில் குதித்த பெண்ணை காப்பாற்றுவதற்க்காக இருவர் குதித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பாலத்தில் இருந்து பெண் ஒருவர் தேம்ஸ் நதியில் குதித்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்றும் நோக்கில் குறித்துள்ளார். இருவரும் குதித்ததை பார்த்து அதிர்ச்சி அடைத்த மற்றொருவரும் அந்த பாலத்தில் இருந்து நதியில் குதித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மீட்பு குழுவினர் […]
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 13 வயது சிறுவன் திடீரென நதியில் குதித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் நகரில் 13 வயதான சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது Tower Bridgeக்கு அருகில் செல்லும் போது தேம்ஸ் நதியில் திடீரென குதித்துள்ளார். இதனையடுத்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுவன் அலறிய சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து சிறுவனை காப்பாற்றும் நோக்கில் சட்டென்று பாலத்தில் இருந்து குதித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவனை காப்பாற்ற […]
லண்டன் தேம்ஸ் நதியில் சிறுவன் ஒருவன் குறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் தேம்ஸ் நதியில் Tower Bridge ஏறி சிறுவன்(13) ஒருவன் குதித்துள்ளான். குதிக்கும்போது அலறிய சிறுவனின் குரல் பாலத்தில் நடந்து சென்ற பெண் காதில் விழ சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் பாலத்திலிருந்து அவரும் குதித்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணால் சிறுவனை கண்டுபிடிக்க இயலவில்லை. சிறுவனின் பையை மட்டும் மீட்டு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் இங்கிலாந்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த தாக்குதல் மற்ற நாடுகளிலும் எதிரொலித்து வருவதால் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து சேவையை அனைத்து நாடுகளும் நிறுத்த தடை விதித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ந் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 3 ஆயிரத்து 345 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் 161 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு […]
லண்டனில் மேயர் வேட்பாளரான ஒருவர் தன் சிறுநீரை குடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வரும் மே 6ஆம் தேதியன்று மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் முன்னாள் வங்கி ஊழியரான Brian Rose போட்டியிடயிருக்கிறார். இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை கடந்த 2018 ஆம் வருடம் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். https://videos.metro.co.uk/video/met/2021/04/22/1152479157703626043/640x360_MP4_1152479157703626043.mp4 அதன் பின்பு அதனை அவர் நீக்கியுள்ளார். எனினும் தற்போது தேர்தல் […]
லண்டனில் மாயமான தாய், மகள் இருவரும் பாதுகாப்பான நிலையில் கண்டுபிடிக்கபட்டுள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள சவுத்ஹாலில் வசித்து வரும் சோஹன் தீப் கவுர் (34) என்பவரும், அவருடைய மகள் குர்ஜூத்தும் கடந்த 12-ஆம் தேதி மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் மயமான தாய் மற்றும் மகள் ஆகிய இருவருடைய பாதுகாப்பு குறித்து அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டனர். இதனையடுத்து லண்டனில் திடீரென […]
லண்டனில் டெக்றோ அங்காடியில் ஆப்பிள் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு ஐ போன் இலவசமாக கிடைத்துள்ளது. நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தனக்கு வேண்டிய பொருள்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் உள்ள ட்விக்கன்ஹா பகுதியில் டெஸ்கோ என்ற அங்காடியில் நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் தான் ஆர்டர் செய்த ஆப்பிள் பையை பெற்றுக்கொண்ட நிக் […]
லண்டன் ரயில் நிலையத்தில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. லண்டனில் உள்ள பெர்மோன்ட்சே வெஸ்ட்மினிஸ்டர் அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் ஒரு நபர் பெண்ணிடம் செல் போனை பிடுங்கிக்கொண்டு ஓடிய சம்பவம் அரேங்கேறியுள்ளது. அதாவது அந்த பெண் ரயிலில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது ஒரு ஆண் வந்து அவரிடம் பேசியிருக்கிறார். அவர் தன் நண்பர் ஒருவருக்கு அவசரமாக போன் பேச வேண்டும் என்று கூறி அந்த பெண்ணிடம் […]
லண்டனில், தென்னாபிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக மேயர் தெரிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாடுகளிலும் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பிரிட்டனில், தற்போது தென்ஆப்பிரிக்காவில், கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா பரவி வருகிறது. தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஒரு நபர் பாதிப்படைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து […]
லண்டனில் வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள இல்போர்ட் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியல் தொட்டியில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதாவது அந்த குடியிருப்பிற்கு காவல்துறையினர் காலையில் சுமார் 10:57 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது 80 வயதுடைய பெண்மணி ஒருவர் குளியல் தொட்டியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. இந்நிலையில் […]
சாலையில் சென்ற பெண்ணின் மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் ரிச்மண்டின் டிவிகென்ஹம் சாலையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச் 31 ஆம் தேதி மாலை மணி அளவில் சாலையில் சென்ற பெண்ணின் மீது வேகமாக வந்த கார் மோதியது. அதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
லண்டனில் இந்த வருடத்தில் நேற்று இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டன் கொரோனாவால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது. மேலும் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொரோனா பாதிப்பின் உச்சத்தை அடைந்தது. எனவே பிரிட்டனில் இப்போது வரை ஒட்டுமொத்தமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 43,30,000 ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,000 ஆகவுள்ளது. மேலும் நாள் ஒன்றிற்கு பலி எண்ணிக்கை சராசரியாக 240 ஆக உள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா […]
லண்டனில் காவல்துறையில் பணியாற்றி வரும் 150 அதிகாரிகள் குற்றவாளிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி லண்டன் நகரில் பணியாற்றி வருகின்ற 150 போலீஸ் அதிகாரிகள் பணியில் சேர்வதற்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்துள்ளது. தற்போது 32,000 காவலர்கள் லண்டன் பெருநகர காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர் .சில போலீஸ் அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காவல் துறையை பொருத்தவரை கட்டாய நிராகரிப்புக்கு வழி வகுக்கும் சில தவறுகள் […]
லண்டனில் கஞ்சா கலந்த மிட்டாய் சாப்பிட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் சுட்டோன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் தெரியாமல் கஞ்சா கலந்து மிட்டாய்களை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளது. அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைகள் கஞ்சா கலந்த பொருள்களை சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளனர். […]
லண்டனில் 7 மாத கர்ப்பிணி பெண்ணை மர்மநபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் லண்டனில் உள்ள Staford Hill என்ற சாலையில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துணியால் அந்த பெண்ணின் முகத்தை மூடி வயிற்றில் பலமாக இரண்டு, மூன்று முறை குத்தியுள்ளார். பின்னர் அந்தப் பெண் போராடி அந்த நபரிடமிருந்து […]
லண்டனில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த இளைஞனுக்கு 6 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 25ஆம் தேதி லண்டனைச் சேர்ந்த மார்க் ரோனால்ட்சன் என்ற நபர் சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த சென்றுள்ளார். அந்த பெண் மார்க்கிடம் ஏன் என்னை பின்தொடர்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு மார்க் அந்த பெண்ணை மோசமான வார்த்தையால் திட்டிவிட்டு உன் வீட்டிற்குள் வந்து உன்னை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று மிரட்டியுள்ளார். […]
லண்டனில் நள்ளிரவில் தனியாக சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த வருடம் செப்டம்பர் மதம் கிங்ஸ் கிராஸில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் தனியாக சென்ற அந்த பெண்ணிடம் இரண்டு முறை தவறாக நடந்து கொள்ள […]
லண்டனில் நள்ளிரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட மர்ம நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டனில் கிங்ஸ் கிராஸில் இருக்கும் தன் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு இளம்பெண் ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அன்று 2:30 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். அந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார். இதனால் வேகமாக நடக்க தொடங்கிய அந்தப் பெண்ணை அந்த நபர் விடாமல் துரத்தி அருகில் வந்து பாலியல் […]
லண்டன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் பறிக்க முயன்ற மர்ம நபர்களின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அந்த பயணியிடம் உன் செல்போனை எங்களிடம் கொடு என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார் . எனினும் மர்ம நபர்கள் 2 பேரும் பயணியிடமிருந்து செல்போனை பறித்துக் கொள்ள முயற்சி செய்து இருக்கின்றனர். இந்நிலையில் […]
லண்டனில் பாராளுமன்றத்திற்கு அருகில் மக்கள் பலர் திரண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் சாரா எவரார்ட் என்ற இளம்பெண் காவல்துறை அதிகாரி ஒருவரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஞ்சலி செலுத்தும் கூட்டத்தினை காவல்துறையினர் கையாண்ட விதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தின் அருகில் சுமார் 5 மணி அளவில் பெரும்பாலான மக்கள் கூட்டமாக திரண்டனர். மேலும் காவல்துறையினரின் முன்பே அவர்களுக்கு எதிரான […]
லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். லண்டனில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கடத்திக் கொல்லப்பட்ட சாரா எவெரெர்ட் வழக்கு தொடர்பு குறித்து போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். மேலும் சாரா எவெரெர்ட் தொடர்பில் அஞ்சலி கூட்டத்தை காவல்துறை எதிர்கொண்ட விதத்தை சுட்டிக்காட்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் சுமார் 5 மணி அளவில் பாராளுமன்றத்திற்கு வெளிய மக்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக […]
லண்டனில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது . கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு இங்கிலாந்து நாட்டின் விண்கோம்ப் நகரின் வடகிழக்கில் அரியவகை விண்கல் ஒன்று விழுந்துள்ளது. இதனை விஞ்ஞானிகள் சர்வதேச விண்கல் கண்காணிப்பு கேமராக்களில் கண்டு உடனே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அதனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு இரண்டு நாள் நீண்ட தேடலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது .கண்டுபிடிக்கப்பட்ட வின்கல்லை ஆராய்ச்சி செய்து […]
லண்டனில் 12 வயது சிறுமி உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இரவில் கீழே விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . கிழக்கு லண்டனின் ஹகர்ஸ்டனில் கடந்த 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் உயரமான அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து 12 வயது சிறுமி தவறிக் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், அவசர உதவி குழுவினரும் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .பிறகு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார் . சிறுமிக்கு தற்போது எந்த ஆபத்தும் […]
லண்டனில் குடும்ப உறுப்பினர்களிடம் ஆசை காட்டி பண மோசடி செய்த பெண்னிற்கு மே மாதம் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள கிரீன்விச் நகரில் ஹீயின் லீ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் காசாளராக வேலை செய்து வருகிறார். ஹீயின் லீ தனது குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் பணத்தை கொடுத்தால் நான் வங்கியில் போடுவேன். பிற்காலத்தில் அது அதிகமாகி உங்களுக்கு நன்மை கொடுக்கும் என்று ஆசைவார்த்தை கூறி […]
லண்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தலையில் படுகாயமடைந்து சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். லண்டனை சேர்ந்த சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் மாயமான நிலையில் அவருடைய உடல் பாகங்கள் என்று கருதப்படும் உறுப்புகள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்ததால் அதிலுள்ள பற்களை வைத்து தான் இது சாரா உடைய உடல் பாகமா என்றும் கண்டுபிடிக்க முடியும். மேலும் அப்படி கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாராவின் கொலை […]
லண்டனில் மயமான பெண்ணை தேடிவரும் வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டன் பிரிஸ்டனை சேர்ந்தவர் சாரா ஈவெரார்ட் (33 வயது). இவர் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வருகின்றார்.இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் கிலபாம் பகுதியில் இருந்து பிரிஸ்ட்டனில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென மயமாகியுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர் அவர் கடைசியாக பயன்படுத்திய போனின் சிக்னல் […]
லண்டனில் நடைபெற்று கொண்டிருக்கும் ஆடை வடிவமைப்பு கண்காட்சியில் நாட்டின் பாரம்பரிய ஆடைகள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் பேஷன் வீக் சோ என்று அழைக்கப்படும் ஆடை வடிவமைப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் லடாக்கின் பரம்பரியம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் இடம்பெற்றுள்ளது. லடாக்கை சேர்ந்த ஆடை உற்பத்தி தொழில் முனைவர்களான பத்மா யாங்சன் ஜிக்மத் திஸ்கத் ஆகியவர்கள்Namaz Couture ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். லடாக்கில் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமாக Namaz Couture செயல்பட்டு […]
லண்டன் ரயில்நிலையத்தில் இளம்பெண்ணின் செல்போனை திருடிய குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹொல்பொர்ன் டுயூப் என்ற ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக ஒரு பெண் வரிசையில் நின்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் பாக்கெட்டில் மிஹய் ரோமன் என்ற நபர் கையைவிட்டு செல்போனை திருடியுள்ளார். தனது செல்போன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தபோது ரோமன் பெண்ணின் பாக்கெட்டுக்குள் […]
லண்டனில் பெண் ஒருவரின் பையை திருடிச்சென்ற நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் (87) கடந்த ஜூலை மாதம் 7 தேதி சூப்பர் மார்க்கெட்டிற்கு பேருந்தில் சென்றார். அதன் பிறகு தனக்குத் தேவையான பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் பேருந்தில் வீட்டை வந்தடைந்தார். வீட்டிற்குள் செல்ல கதவு பக்கத்தில் சென்றபோது திடீரென வந்த நபர் ஒருவர் கோலில் (42) பாட்டியின் கையிலுள்ள பையைப் பிடுங்கி தப்பி ஓட முயன்றுள்ளான். ஆனால் பையை எடுக்க […]
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் பல வருடங்களாக தன் காதலரை தேடிய நிலையில் அவரின் மகன் தன் 75 வயதில் தந்தையை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க வீரர்கள் சிலர் இங்கிலாந்தில் ராணுவ தளம் அமைத்திருந்தனர். இதில் Wilbert Willey என்ற வீரர் அழகான இளம்பெண் Betty என்பவரை நடன விடுதியில் சந்தித்து இருவரும் காதலித்துள்ளனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் அவர் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். இதனால் தன் காதலர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் பல வருடங்களாக Betty […]
உலக முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து வருகின்றனர். இதையடுத்து உணவுகளை கூட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது டெலிவரி செய்யப்பட்ட உணவோடு சேர்த்து ஒரு பாட்டிலில் சிறுநீரை அடைத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவனத்தின் பெயருடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுநீர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். […]
பிரிட்டனை சேர்ந்த நபர் கொரோனா விதியை மீறி தன் காதலியை சந்தித்ததால் சிறை தண்டனை பெற்றுள்ளார். சிங்கப்பூர் செல்லும் வெளிநாட்டவர்கள் சுமார் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனை மற்றும் 10000 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த Nigel Skea என்பவர் சிங்கப்பூரில் வசிக்கும் தன் காதலி Agatha Maghesh ஐ சந்திக்க சென்றபோது ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்போது […]
நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலமான பெர்ஸெவேரன்ஸை லண்டனில் வீட்டிலிருந்தபடியே ஒருவர் கட்டுபடுத்தி கொண்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டை சேர்ந்த 55 வயதான பேராசிரியர் சஞ்சீவ் குப்தா என்பவர் தனது வீட்டில் இருந்தபடியே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய விண்கலம் பெர்ஸெவேரன்ஸை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த வீடு பார்ப்பதற்கு மேல் தளத்தில் இருக்கும் ஒற்றைப் படுக்கை கொண்ட ஒரு சிறிய குடியிருப்பாக உள்ளது. இவர் உலகில் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய நிலவியல் நிபுணர் ஆவார். பேராசிரியர் குப்தா […]
வீட்டிலிருந்தே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட விண்கலத்தை நிபுணர் ஒருவர் கட்டுப்படுத்தி வருகிறார். செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் என்ற விண்கலத்தை லண்டனில் உள்ள வீட்டில் அமர்ந்து கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் தான் சஞ்சீவ் குப்தா. இவர் 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார். அதற்கு பிறகு ஐந்து வயதாக இருந்தபோது பிரிட்டனுக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். பின்னர் இம்பீரியல் கல்லூரியில் புவி அறிவியல் நிபுணராக குப்தா பணியாற்றிவருகிறார். இந்நேரத்தில் அவர் கலிபோர்னியாவில் உள்ள […]
லண்டனில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜோன் கெடெர்ட் தனக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். லண்டனில் கடந்த 2012 ஆம் வருடத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் fears five என்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜோன் கெடெர்ட் தங்கம் வென்றிருந்தார். இவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு ஆளானார். இது தெரிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஜோன் தற்கொலை செய்து கொண்டார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் பெண்கள் […]
லண்டனில் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை கொன்ற கணவருக்கு நாளை தண்டனை வழங்கப்படவுள்ளது. லண்டனில் உள்ள எட்மன்ட் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஹுசைன் யூசுப் இகல் – மர்யன் இஸ்மாயில். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ஹுசைன் சாலையில் சென்ற ஒருவரை அழைத்து நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் ஹுசைனின் வீட்டிற்கு விரைந்து வந்து […]
லண்டனில் உள்ள ஒரு இளவரசியின் வீட்டில் இருந்த விலைமதிப்பு மிக்க நகைகளை திருடி வந்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். லண்டனில் வசித்து வரும் ஹெனாவோ தபா என்ற 37 வயதுடைய நபர் வைர மோதிரத்தை விற்பதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த நகைக்கடைக்காரர் மோதிரத்தை பார்த்து சந்தேகித்தார். ஏனென்றால் இந்த மோதிரத்தை போல உலகில் ஆறு மோதிரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆகையால் நகை கடைக்காரர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பின் தபாவிடம் விசாரித்த போலீசாருக்கு பெரும் […]
உலகிலேயே அதிக கொரோனா பரவல் உள்ள இடமாக லண்டனில் யூதர்கள் வசிக்கும் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள Stamford Hill என்ற பகுதியில் யூத ஆர்த்தடாக்ஸ் சமூகத்தினர் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகளவு பாதிக்கப்பட்டது இந்த பகுதி தான் என்று ஒரு ஆய்வில் அறிக்கை வெளியாகி உள்ளது . 15,000 யூதர்கள் வசிக்கும் இந்த பகுதியில் மூன்றில் ஒன்று என்ற விகிதத்தில் கொரானா பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வசிக்கும் மக்களில் […]
லண்டனில் வெள்ளையின தம்பதிகளுக்கு பிறந்த கறுப்பின குழந்தையை தந்தை மிகுந்த அன்புடன் வளர்த்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த Jim Lawton மற்றும் Collette என்ற தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை தன் சிறிதும் தன் பெற்றோரைபோல் இல்லாமல் கருப்பின குழந்தை போல் இருந்துள்ளது. எனினும் Jim தன் குழந்தையை அள்ளி அணைத்து கொண்டதோடு குழந்தை மீது பேரன்பு கொண்டிருந்தார். மேலும் குழந்தைக்கு Jeorgina Lawton என்று பெரியரிட்டு செல்லமாக ஜினா என்று […]
ரயிலில் உடைகளை அகற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட மர்ம நபர் குறித்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். லண்டன் ஹவுன்ஸ்லோவில் உள்ள அண்டர்கிரௌண்டில் கடந்த மாதம் ஜனவரி 31ஆம் தேதி பகல் 1.30 மணிக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் சென்ற நபர் தன் எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பயணியின் முன்னால் தனது உடைகளை கழற்றி அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த போது அந்த ரயில் பெட்டியில்வேறு யாரும் இல்லை என்றும் […]
ருமேனியாவில் ஓட்டுநர் ஒருவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ருமேனியாவில் உள்ள டோட்டன்ஹாமில் இருக்கும் பாடசாலைக்கு வெளியில் நேற்று இரவில் வாகனத்திலிருந்து ரத்த வெள்ளத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ருமேனியாவைச் சேர்ந்த கேப்ரியல் பிரிங்கி (37). இவர் கடந்த 13 வருடங்களாக பிரிட்டனில் வசித்து வருகிறார். மினி காப் ஓட்டுநராக இருக்கும் பிரிங்கிக்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். […]
கொரோனாவிலிருந்து தப்பிக்க தாய் மற்றும் மகன் சிறுநீரை குடித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுகளை அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மக்கள் மூட நம்பிக்கைகள் காரணமாக தவறான தகவலின் பேரில் மருந்து என்ற பெயரில் சில தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]
லண்டன் ரயில் நிலயத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞனை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . லண்டன் தலைநகரத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வூட் ரயில் நிலையத்தில் 18 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் கடந்துள்ளார். இதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனே வந்து இளைஞனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து விசாரணையில் இளைஞர் குறுக்கு வில் மூலம் சுடப்பட்டு அடி வயிற்றில் பலத்த காயத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது . […]
லண்டனில் ஆன்லைல் மூலம் சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லண்டனை சேர்ந்த சைமன் லேண்ட்ஸ்பெர்க் என்ற 68 வயது முதியவர் கடந்த 2014ஆம் ஆண்டு பல சிறுமிகளை கவர்ந்து தவறாக பேசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் 14 வயது சிறுமிகளுடன் நட்பானார். அவர்களிடம் தனக்கு 43 வயது தான் ஆகிறது என்று பொய் கூறி மிகவும் […]