Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் வந்த உணவு… ”பார்சலில் அருவருப்பு”…. திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!

பெண் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் சிறுநீர் கழித்த பொட்டலங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். லண்டனைச் சேர்ந்த மிக்கேல்(42) என்ற பெண் தன்னுடைய பிள்ளைகள் சாப்பிடுவதற்காக உணவை ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான  Ocadoவில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும் அதை சாப்பிடுவதற்காக அவருடைய 19 வயது மகன்  திறந்து பார்த்த போது உணவு பொட்டலங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் ஏதோ ஒன்று கட்டப்பட்டிருப்பதை கண்டு தனது அம்மாவிடம் கூறியுள்ளார். எனவே மிக்கேல் […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் உயிரிழந்த தமிழ் மாணவி…. இவ்வளவு திறமை கொண்டவரா….? மெய்மறக்க வைக்கும் வீடியோக்கள்…!!

லண்டனில் படித்து வந்த பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகளின் மரணத்திற்கு முந்தைய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. லண்டனில் Queen’s Marys பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா(19). இவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் தற்போது வைரலாகி வருவது தமிழ் மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல துறைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

மயங்கி விழுந்த தமிழ் மாணவி…. திடீரென உயிரிழந்த சோகம் …. அதிர்ந்து போன குடும்பத்தார் …!!

பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் மகளின் இறப்பு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் Queen marys பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடம் படித்த மாணவி மதுஜா(19). இவர் திடீரென ஏற்பட்ட தலைவலியின் காரணமாக மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி அங்குள்ள தமிழ் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் பிரபல செய்தி சேனல் நிர்வாகியின் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் தோற்ற அதே நாளில்…. ஆடை மாற்றப்பட்ட ட்ரம்ப் மெழுகுசிலை…. வெளியான வீடியோ…!!

ட்ரம்ப் அவர்கள் அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் லண்டனில் அவரின் மெழுகு சிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் 294 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில் டிரம்ப் அவர்களுக்கு அதிபர் தேர்தலில் தோற்ற அதே நாளில் இங்கிலாந்தில் உள்ள ட்ரம்ப் மெழுகு சிலையில் மாற்றம் […]

Categories
உலக செய்திகள்

2 குழந்தைகளை கொன்று…. தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை…. லண்டனில் பயங்கரம் …!!

நபர் ஒருவர் தனது குழந்தைகளை குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இல்போர்ட் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் நடராஜ நித்யகுமார்(40). இவர் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய குழந்தைகளான பவின்யா(19 மாதம் ) மற்றும் நிகாஷ்(3) இருவரையும் கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் நடராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் உடல்நலம் […]

Categories
உலக செய்திகள்

“வாலிபருடன் இருந்த சிறுமி” பின்தொடர்ந்த துணிச்சலான பெண்…. கேமராவில் பதிவான திடுக்கிடும் காட்சி…!!

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டன் நகரில் போன சனிக்கிழமையன்று காலை சிறுமி ஒருவர் வாலிபரிடம் தனியாக இருந்ததை கண்ட பெண் தன்னிடம் இருந்த ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு அவர்களின் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் வாலிபரிடம் சத்தமாக நீ யார்? இந்த சிறுமியை எங்கே கூட்டி செல்கிறாய்? என்று கேட்டதற்கு அந்த வாலிபர் இவர் என்னுடைய உறவினரின் மகள் என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை […]

Categories
உலக செய்திகள்

“ரூ.64,39,676 வாட்ச்” சிறுவனை வைத்து நாடகம்…. டிப் டாப் தம்பதிகளின்…. அதிரவைக்கும் செயல்…!!!

சிறுவன் ஒருவரை குற்றச்செயலில் ஈடுபட வைத்த வெளிநாட்டு தம்பதியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோமேனியாவில் வசிக்கும் தம்பதியினர் Llie Para(33)-Marta Para (33) ஆவர். இவர்கள் லண்டனில், ஆடம்பர பொருள்கள் உள்ள ஒரு பெரிய கடைக்கு ஆறு வயது சிறுவனுடன் தங்களுடைய சொகுசு காரில் வந்து இறங்கினார்கள். அங்கு பல பொருட்களை பார்த்து விலை பேசிய அவர்கள் அதிக விலை கொண்ட  வாட்ச்சை பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று அழுததால் இன்னொரு நாள் […]

Categories
உலக செய்திகள்

அலாவுதீன் அற்புத விளக்கு…. கேட்டதெல்லாம் கொடுக்கும்…. மருத்துவரின் கோடீஸ்வர ஆசை… பறிபோன 2.62 கோடி…!!!

மருத்துவரிடம் தாங்கள் மந்திரவாதி என்று கூறி விளக்கை விற்று மோசடி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனில் மருத்துவராக வேலை செய்து வருபவர் லீயாக் கான். இவர் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த மண்ணான இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேசத்துக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் லீயக்கிடம் இரண்டு நபர்கள் வந்து தாங்கள் பெரிய மந்திரவாதி என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் தாங்கள் அலாவுதீன் அற்புத விளக்கு ஒன்று வைத்திருப்பதாகவும், அது மிகுந்த சக்தி வாய்ந்தது எனவும் இதன் […]

Categories
உலக செய்திகள்

ஆம்..! நான் சிறுமிகளை… ஒப்புக்கொண்ட கொடூரன்… மொபைலில் 100க்கும் அதிகமான ஆபாச படங்கள்…!!

சிறுவர் மற்றும் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த பிரையன் என்பவர் தனது கைபேசியில் சிறுவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் பலவற்றை வைத்திருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க பிரையனின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு ஆராய்ந்ததில் பல புகைப்படங்கள் அவரால் எடுக்கப்பட்டது என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பிறையனை கைது செய்தனர். அதோடு செல்போனில் இருந்த சிறுவர்-சிறுமிகள் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் நடந்த விபத்து…. 2 பேர் பலி…. கடை அதிர்ந்ததா….? குழப்பத்தில் உரிமையாளர்…!!

கேஸ் வெடித்ததில் கட்டடங்கள் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருக்கும் Southall பகுதியிலுள்ள கிங் வீதியில் இன்று காலை கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வணிக வளாகத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் தங்கள் எல்லாவற்றையும் இழந்ததாக  வணிக உரிமையாளர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு இடையில் இருந்து மீட்க 40 […]

Categories
உலக செய்திகள்

வெறும் 1 மணி நேரத்தில்…. கொரோனா ரிசல்ட் கையில்…. கலக்கும் லண்டன் ஏர்போர்ட் ….!!

ஒரு மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையை லண்டன் விமான நிலையம் அமல்படுத்தி வருகிறது. லண்டனில் இருக்கும் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் என கூறப்படுகின்றது. உமிழ்நீர் சோதனையின் அடிப்படையில் இந்த நடைமுறையிலான பரிசோதனை 102 பவுண்ட் க்கும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் தேசிய சுகாதார சேவையை விட ஹீத்ரோ சோதனையின் முடிவுகள் விரைவாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சுகாதார முறையை பின்பற்றி….. புதுமையாக நடந்த திருமணம்…. 250 பேர் பங்கேற்பு….!!

250 பேர் கூடி நடைபெற்ற திருமணம் சமூக வலைத்தளத்தில் வெகுவாக பேசப்பட்டு வருகின்றது லண்டனில் இருக்கும் நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்ற திருமணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவை சேர்ந்த ரோமா மற்றும் வினால் பட்டேல் இந்த மாதம் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண விழாவில் 250 பேர் பங்கேற்றனர். லண்டனில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இவர்களது திருமணம் சுகாதார முறையில் நடைபெற்றதாக […]

Categories
உலக செய்திகள்

தமிழ் பேசும் தம்பதி…. அழகான குழந்தை…. இப்படி செஞ்சுட்டாங்களே… அதிர்ந்து போன போலீஸ் …!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரென்ட்  குடியிருப்பு பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்த மலேசிய தமிழ் தம்பதி குடும்பத்தினரோடு  சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குகராஜ்  சிதம்பரநாதன் 42 வயதான இவருக்கு 36 வயது நிரம்பிய பூர்ணா காமேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயதான கைலாஷ் குகராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாவின் உறவினர் ஒருவர் தினமும் தொடர்பில் இருந்த பூர்ணா கடந்த […]

Categories
உலக செய்திகள்

தனியாக இருந்த மூதாட்டி… திடீரென வீட்டில் நுழைந்த நபர்…. பின் நடந்த சம்பவம்…!!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்ட அந்தப் பெண் சென்று திறந்துள்ளார். அச்சமயம் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நாற்காலியில் தலை மோதி மூதாட்டி காயம் அடைந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியின் பையிலிருந்து பர்ஸை திருடிச் […]

Categories
உலக செய்திகள்

காவல்நிலையம் போன முதியவர் பலி…. வெளியாகிய திக் திக் தகவல் …!!

கடும் பனியிலும் முதியவரை காவலர்கள் வெளியேற்றிய வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளது. லண்டன் ஆக்சிபிரிட்ஜ்  காவல் நிலையத்திற்கு தஞ்சம் தேடி வந்த முதியவரை கடுமையான குளிரில் வெளியே அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.  2016ஆம் ஆண்டு வசிப்பதற்கு இடமின்றி ஹீத்ரோ விமானநிலையத்தில் கிரேக்க நாட்டை சேர்ந்த 63 வயதான பெரிக்கில்ஸ் என்பவர் தஞ்சம் புகுந்தார். அவர் ஆக்ஸ்பிரிட்ஜ் […]

Categories
உலக செய்திகள்

பேருந்து நிலையத்தில்… பெண்கள் மட்டுமே குறி… மிக மோசமாக நடந்து கொண்ட கொடூரன்..!!

லண்டனில் பேருந்து நிலையத்தில் இருக்கும் பெண்கள் முன் மிகவும் மோசமாக நடந்து கொண்ட  ஒருவருக்கு நீதிபதிகள் தண்டனை விதித்துள்ளனர். தெற்கு லண்டனில் இருக்கும் பிரிஸ்ட்டான் டியூப் பேருந்து நிலையத்தில் நிற்கும் பெண்களை நோக்கி லெஸ்லி என்ற நபர் செல்வார். அதன்பிறகு தான் அணிந்திருக்கும் உடைகளை கலைந்து மிகவும் மோசமான செயல்களை அப்பெண்கள் முன்பு செய்து வந்துள்ளார். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான பெண்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சென்ற வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஓடும் பேருந்தில்… 53 வயது பெண்ணிடம் அத்துமீறிய நபர்… போட்டோவை வைத்து தேடும் போலீசார்..!!

லண்டனில் நபர் ஒருவர் 53 வயது பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். கிழக்கு லண்டனில் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பேருந்து அக்னி நகரை நெருங்கும் முன்னர் பேருந்தில் இருந்த 53 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அருகே ஒருவர் சென்று தவறாக நடந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சியில் இருந்து குறித்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அவர் பற்றிய தகவல் […]

Categories
உலக செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணம்… ரயில்வே ஊழியரை தாக்கிய நபர்… புகைப்படம் வெளியீடு…!!!

லண்டனில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஊழியரை தாக்கிய நபரை பற்றிய சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டனில் உள்ள wembely ரயில் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை கண்டித்த ரயில்வே ஊழியரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். அதன்பின்னர் அவர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் எட்டாம் தேதி பகல் 11.50 மணிக்கு நடந்திருக்கிறது. இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் மற்றும் போதை பொருட்கள் பதுக்கல்… சோதனை மேற்கொண்ட போலீஸார்… இரு நபர்கள் கைது..!!

லண்டனில் இரு நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டதில், பணம் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. Jody Hall(46) மற்றும் Harry El Araby(33) என்ற இரு நபர்களுக்கும் Woolwich Crown நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் jody மற்றும் Harry ஆகிய இருவரின் வீட்டிலும் துப்பாக்கிகள், போதை மருந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் jody என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட […]

Categories
சினிமா

“வரவேற்க யாரும் வரவில்லை” லண்டன் சென்ற தலைவாசல் விஜய்…. கொரோனா அச்சத்திற்கு இடையே பகிர்ந்த அனுபவம்….!!

கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டன் சென்ற புகழ்பெற்ற நடிகர் தலைவாசல் விஜய் அவரது அனுபவத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தலைவாசல் விஜய். இவர் பெல்பாட்டம் என்ற ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பை லண்டனில் நடத்துவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், படக்குழுவினருடன் தலைவாசல் விஜய்யும் லண்டனுக்கு சென்றுள்ளார். கொரோனா தாக்கத்திற்கு இடையில் லண்டனில் இருக்கின்ற தலைவாசல் விஜய் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்பிற்காக லண்டன் வந்தது […]

Categories
உலக செய்திகள்

வழி மாறி இறங்கிய பெண்…. பின் தொடர்ந்த இளைஞரின் செயல்…. உடனடியாக கைது செய்த போலீஸ்…!!

லண்டனில் இரவு நேரத்தில் இளம்பெண்ணின் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் catford Bridge ரயில் நிலையம் அருகே இருக்கின்ற மரங்கள் அடர்ந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. டாக்சியில் பயணம் செய்த 29 வயது இளம் பெண் ஒருவர் தவறுதலாக அந்த பகுதியில் இறங்கியுள்ளார். அச்சமயத்தில் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து வந்த Danut Bulboana […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ஒரு நல்ல செய்தி… அந்த பழக்கத்தை நிறுத்திய 11 லட்சம் பேர்.. ஆய்வில் வெளிவந்த உண்மை..!!

லண்டனில் ஊரடங்கில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது  லண்டன் பல்கலைக்கழக நிபுணர்களும் தொண்டு நிறுவனம் ஒன்றும் இணைந்து சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் மத்தியில் தொடங்கி ஜூன் மாதத்தின் இறுதி வரை நடந்த அந்த ஆய்வு கொரோனா காலகட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 1.1 மில்லியன் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முழுவதுமாக கை விட்டதாக தெரியப்படுத்தியுள்ளது. அதோடு 4,40,000பேர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு முயற்சி செய்து வருவதும் […]

Categories
உலக செய்திகள்

“தாயின் மனதை மாற்றிவிட்டார்” சகோதரி மீது குற்றச்சாட்டு…. வழக்கு தொடர்ந்த சகோதரர்கள்…!!

தங்கள் சகோதரி தாயின் மனதை மாற்றி சொத்து முழுவதையும் அவர் பெயருக்கு மாற்றி விட்டதாக சகோதரர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர் லண்டனில் Anna Rea என்பவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு Rita என்ற மகளும் Remo, Nino, David, என்னும் மகன்களும் உள்ளனர். Anna உயிரிழப்பதற்கு முன்னதாக தன்னுடைய 850,000 பவுண்ட் மதிப்பு கொண்ட தனது வீட்டை அவருடைய மகளுக்கு உயிர் எழுதி வைத்துவிட்டார். மகன்களுக்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. மகன்கள் மூவரும் சேர்ந்து சகோதரி அம்மாவின் மனநிலையை […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் கடத்த முயன்ற நபர்… சாதூர்யமாக தப்பிய இளம்பெண்.. சிசிடிவி காட்சியை வைத்து தேடும் போலீசார்..!!

பட்டப்பகலில் இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது லண்டனில் இருக்கும் வாட்டர்லூ ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அன்று மதியம் 2.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று இருந்தார். அப்போது அவர் அருகில் வந்த நபரொருவர் அந்தப் பெண்ணிடம் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் எனக் கூறி தொந்தரவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண் அங்கிருந்து வேகமாக கிளம்பி விட்டார். ஆனால் அந்த நபர் விடாமல் அந்த […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட சகோதரி…. ரத்த வெள்ளத்தில் தாய்…. அழுதுகொண்டே ஓடிவந்த சிறுவன்…. அதிர வைத்த சம்பவம்…!!

மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன்  தலைநகரான  லண்டன் mitchim-ல் உள்ள வீடு ஒன்றில் நேற்று 5 வயது சிறுமி ஒருவர் கத்தி குத்துப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தாயார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் மரணம் அடைந்த சிறுமி sayagi sivanantham என்றும் சிகிச்சையில் இருக்கும் சிறுமியின் தாயாரின் பெயர் sutha karunanantham(35) என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் […]

Categories
உலக செய்திகள்

இன ரீதியாக கிண்டல்… தற்கொலை செய்த சிறுமி… நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி..!!

இனரீதியாக கிண்டல் செய்யப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவத்தில் நீதி கேட்டு ஏராளமானோர் பங்கேற்று பேரணி மேற்கொண்டனர்  கடந்த வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி லண்டன் லாங்க்சில் இருக்கும் இர்வெல் ஆற்றில் 12 வயது சிறுமி சுக்ரி குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாய் கூறுகையில் இனரீதியாக தனது மகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதே அவள்  தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

உயிரை காப்பாற்றிய மருத்துவமனை…. நன்றிக்கடனாக சிறுவன் செய்தது… குவியும் பாராட்டுக்கள்

தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக சிறுவன் ரூபாய் 2.75 கோடி நிதி திரட்டியது  பலரது பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது லண்டனை சேர்ந்த டோனி என்ற சிறுவன் குழந்தையாக இருந்த சமயம் அவரது பெற்றோரால் காயமடைந்து தனது இரண்டு கால்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வரும் அவர் கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உதவ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் ஒருவர் தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

“NHS மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதியில்லை”… காரணம் இதுதான்!

லண்டனில் இருக்கும் NHS நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிறப்பு சிகிச்சைக்காக கிழக்கு லண்டனில் இருக்கும் ExCel சென்டரில் NHS நைட்டிங்கேல் மருத்துவமனை ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதியில் இருந்து இயங்கி வந்தது. நாலாயிரம் படுக்கைகள் அமைந்த மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் காலியாகவே காணப்பட்டது. முதல் மூன்று வாரத்தில் 51 நோயாளிகளுக்கு மட்டுமே மொத்தமாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நைட்டிங்கேல் மருத்துவமனைக்கு NHS பிரிட்டன் எவ்வளவு செலவு […]

Categories
உலக செய்திகள்

தந்தை இறுதி சடங்கில் கலந்து கொள்ள இருந்த நிலையில்… கொலை செய்யப்பட்ட ஊழியர்.. 2 பேர் அதிரடி கைது!

லண்டனில் NHS ஊழியர் வீட்டை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26ஆம் தேதி David Gomoh(24) என்ற இளைஞன் வீட்டை விட்டு வெளியேறி சில நிமிடங்களில் மிகவும் கொடூரமாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். NHS ஊழியரான David Gomoh மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போலீசார் அவரது கொலை குறித்த விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையில் Muhammed Jalloh (18) என்ற இளைஞனும் 16 வயது இளைஞனும் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி!.. பல பெண்களை சீரழித்த கொடூர சகோதரர்கள்… நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

லண்டனில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவருக்கும் நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. நஸ்முல் அகமது மற்றும் சலீம் அஹமத் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்து நஸ்முல் அஹ்மதுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் சலீம் அகமதுக்காண தண்டனை 22ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தீர்ப்பு வழங்கும் பொழுது நஸ்முல் ஒரு சூறையாடும் இரக்கமற்ற பாலியல் குற்றவாளி என நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு […]

Categories
உலக செய்திகள்

இந்த சமயத்தில் இப்படி நடக்கலாமா… இளைஞன் செய்த கேவலமான செயல்… 10 மாதம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

லண்டனில் பேருந்து ஓட்டுனர் மற்றும் காவல்துறையினர் மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்த இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வில்லியம் கவ்லி  (william cawley) என்ற 23 வயது இளைஞன்  பேருந்து கிளம்பும் இடத்திற்கு சென்ற நிலையில், பேருந்துக்குள் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனிடம் கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இடையில் இருக்கும் பேருந்து கதவைத்திறந்து பேருந்துக்குள் ஏறும்படி கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சுறுசுறுப்பாக பணியாற்றிய இளம் வயது நர்ஸ் கொரோனாவால் பலி!

இதய சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் நர்ஸ் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் முன் வரிசையில் நின்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயதான ஆண் நர்ஸ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். St.ஜார்ஜ்  மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் கென் லம்பட்டன். […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கிலும் மதப்பிரச்சாரம் – லண்டனில் தமிழர் கைது …!!

ஊரடங்கை மீறி மத பிரச்சாரம் செய்ததாக பிரிட்டனில் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி அதிக அளவில் உயிர்களைக் கொன்று குவித்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் தலைநகரான லண்டனில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு நாடே இக்கட்டான சூழ்நிலையில் கதிகலங்கி நிற்கும் […]

Categories
உலக செய்திகள்

பிணம் வைக்கும் பைகள் இல்லை – கொரோனாவால் லண்டனில் அவலம் ….!!

கொரோனா பலி எண்ணிக்கை அதிகமானதால் இங்கிலாந்தில் பிணத்தை எடுத்துச் செல்லும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அந்நாட்டு சுகாதாரத் துறைக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அங்கு கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூட்டை கட்டி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் எடுத்து செல்வது வழக்கம். அந்த பிளாஸ்டிக் பைகளை மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையிலேயே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது பலி […]

Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் இருமிய பயணி… கொரோனா தாக்கி பலியான ஓட்டுநர்…. குடும்பத்திற்கு அனுப்பிய last message…!!

கார் ஓட்டுனர் கொரோனாவால் இறந்த நிலையில் காரில் வந்த பெண் தொடர்ந்து இருமி வந்து உள்ளார் என சகோதரனிடம் வருத்தத்துடன் கூறியுள்ளார்  லண்டனில் உபர் கார் ஓட்டுநராக இருந்தவர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் ஒட்டிய காரில் பயணம் செய்த பெண் ஒருவர்  தொடர்ந்து இருமியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தெற்கு லண்டனை சேர்ந்த அயுக் அக்பர் உபர் கார் ஓட்டுனராக இருந்துள்ளார் . இந்நிலையில் அக்பர் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவால் ”13 வயது சிறுவன் உயிரிழப்பு” லண்டனில் சோகம் …!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி 196க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 857,487 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 178,034 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 42,107 பேர் இறந்துள்ளனர். இந்த வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. அதே போல இங்கிலாந்தையும் கொரோனா வைரஸ் சிதைத்துள்ளது. அங்கு மட்டும் 25,150 பாதிக்கப்ட்டுள்ளதில், 1,789 உயிரிழந்து , […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் பெண் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை… போலீஸ் விசாரணை!

ஈஸ்ட் ஹாம் பார்கிங் வீதியில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கிழக்கு லண்டன்  ஈஸ்ட் ஹாம் (East Ham) மாவட்டத்தில் உள்ள பார்க்கிங் வீதியில் நள்ளிரவு 12: 45 மணியளவில் 20 வயதான பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். அதன்பின் உயிருக்கு போராடிய அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். […]

Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைக்கு கொரானா  தொற்று … அதிர்ச்சியில் மருத்துவர்கள்..! காரணம் குறித்து தீவிர ஆய்வு.!

இலண்டனில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரானா  வைரஸ் தொற்று இருப்பது சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தையின் தாய் நிமோனியா சந்தேகத்திற்குரிய நிலையில் லண்டனில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்ததார். இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது. பிறந்து சில மணிநேரங்கள் ஆன குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் கொரானா உறுதி செய்யப்பட்டடுள்ளது. அவர்கள்  மருத்துவமனையில் தனி வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்கள். பிறப்பின் போது  தொற்று ஏற்பட்டதா, அல்லது கருப்பையில் வைரஸ் பாதிக்கப்பட்டதா என்பதை […]

Categories

Tech |