எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், ரகசிய போலீஸ், எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வடபழனியில் […]
Tag: லதா
ரஜினி குடும்பத்தாரை வாயடைக்க செய்த தனுஷ். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து தன் மகளை பிரிந்ததால் தனுஷின் மீது கோபம் கொண்ட லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பட வாய்ப்பு தரவேண்டும் என கூறியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் காலடி […]
லதா ரஜினிகாந்தியின் அதிரடி நடவடிக்கையால் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு காலஅவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் அண்மையில் இருவரும் பிரிய போவதாக தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும், நண்பர்களும் அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். இந்நிலையில் லதா ரஜினிகாந்தின் அதிரடி நடவடிக்கையால் நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்வதற்கு கால அவகாசம் […]
ஷேர் ஆட்டோவில் பயணித்த நபர் புகைபிடித்ததால் அதனை எதிர்த்து கண்டித்த பெண்ணை மூக்கில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஃபரிதாபாத் என்ற பகுதியில் வாசுசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோன்று குருகிராம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் லதா என்ற பெண்மணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த திங்களன்று லதா பணி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிரீன்வுட் […]
ஐஸ்வர்யாவின் தாயான லதா அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு தனுஷுக்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியர்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து 2 பிள்ளைகளையும் பெற்றுள்ளார்கள். ஆனால் திடீரென தற்போது இருவரும் பிரிந்துவிட போவதாக அறிவித்துள்ளதால் ஐஸ்வர்யாவின் தந்தையான ரஜினி மிகுந்த கவலையிலுள்ளார். இதனால் ஐஸ்வர்யாவின் மனதில் மீண்டும் தனுஷுடன் இணைந்து விடுவோம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனால் நடிகர் […]
திருமணம் முடிந்த கையோடு ரஜினி செய்த செயல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனிடையே, இவர் லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினிகாந்த் அப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். எனவே, இவர் தனது திருமணத்தை முடித்த கையோடு ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் படப்பிடிப்பில் […]