Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு….. ‘லதா தீனநாத் மங்கேஷ்கர்’ விருது….!!!!

மும்பையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு ‘லதா தீனநாத் மங்கேஷ்கர்’ விருது வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் பெயரிலான விருதை முதல் நபராக பிரதமர் மோடி பெற்றார். இதைத்தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ‘உலகிற்கான இந்தியாவின் கலாச்சார தூதராக லதா மங்கேஷ்கர் விளங்கினார். இந்தியாவின் எந்த மொழியாக இருந்தாலும், லதா மங்கேஷ்கரின் குரல் ஒன்றுதான்’ என்றார்.

Categories

Tech |