Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு 40 அடி வீணை…. எங்கேன்னு தெரியுமா?… திறந்து வைத்த இந்திய பிரதமர்….!!!!

இந்தியாவின் இசைக் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சென்ற பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரது 93-வது பிறந்த தினமானது அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு அயோத்தியாவில் சரயு நதிக் கரையில் 7.9 கோடி மதிப்பில் வீணை நிறுவப்பட்டு உள்ளது. இந்த வீணையானது 40அடி நீளமும், 14 டன் எடையும் உடையதாகும். இதை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உ.பி.முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த லதா மங்கேஷ்கர் நினைவாக இது புதுசா வரப்போகுது…. யோகி ஆதித்யநாத் அறிவிப்பு….!!!!!

முன்னதாக பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் அயோத்தியில்புது குறுக்குசாலை உருவாக்கப்படும் என உத்தரபிரதேசம் முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் அறிவித்து இருக்கிறார். இந்தியாவின் இசைக் குயில் என்று அழைக்கப்பட்ட பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் சென்ற பிப்ரவரி மாதம் 92-வது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது நினைவாக அயோத்தியில் புது குறுக்குசாலை அமைக்கப்பட இருக்கிறது. அவரது நினைவைப் போற்றும் அடிப்படையில் புது குறுக்குசாலைக்கு அவரது பெயரிடப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு….. இன்று லதா மங்கேஷ்கர் விருது….. வெளியான அறிவிப்பு…..!!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்பட உள்ளது. பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பிப்ரவரி மாதம் தனது 92 வயதில் காலமானார். அவரது நினைவாக இந்தாண்டு முதல் “லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது” வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முதல் விருது தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுகிறது. நாட்டிற்கும் மக்களுக்கும் அவர் செய்துவரும் தன்னலமற்ற சேவையை பாராட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? இத்தனை கோடியா….!!!

பாடகி லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பாரத ரத்னா, ஃபிலிம்பேர் என நிறைய உயரிய விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பாடகி லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். இதனையடுத்து, இவரின் பாடலை பாடியும் நடனமாடியும் சினிமா பிரபலங்கள் இவரை நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ. 360 கோடி…. “யாருக்கு போக போகுது இந்த சொத்து”….? எகிரும் மிக பெரும் எதிர்ப்பார்ப்பு…..!!!!

லதா மங்கேஷ்கரின் சொத்து யாருக்கு சேரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய சினிமா  திரையுலகில் தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்த லதா மங்கேஷ்கர் தனது 92-வது வயதில் காலமானார். இவரது மறைவு தேசம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மேலும் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவரின் அஸ்தி கோதாவரி ஆற்றில் கரைக்கப்பட்டது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து வைத்திருந்த இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதனால் அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மிலேனியத்தின் குரல் மறைந்தது”…. லதா மங்கேஷ்கரின் நினைவுகளை பகிந்த பிரபல நடிகர்….!!!

நடிகர் பிரபு இந்தியப் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லதா மங்கேஷ்கர் இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். 70-வது ஆண்டுகளுக்கு மேலாக இசைத் துறையில் பங்காற்றிய இவர்கள் இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்ருள்ளார். லதா மங்கேஷ்கர் பிப்ரவரி 6-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவு…. வருத்தம் தெரிவித்த உலக தலைவர்கள்….!!!!

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காலமானார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூத்த பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுக்கு தெரியுமா”..? மறைந்த “லதா மங்கேஷ்கர்” ஏன் திருமணம் செய்யலனு…? பின்னணியில் காதல்…. இதோ.. வெளியான தகவல்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பாலிவுட்டின் முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் திருமணம் செய்யாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. லதா மங்கேஷ்கர் பாலிவுட்டின் முன்னணி பாடகியாக திகழ்கிறார். இவர் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தெற்கு மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து லதா மங்கேஷ்கரின் உடல் அரசு மரியாதையுடன் மும்பை சிவாஜி பார்க்கில் தகனம் செய்யபட்டுள்ளது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: லதா மங்கேஷ்கர் மறைவு…. மாநிலங்களவையில் மவுன அஞ்சலி….!!!!

லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு ஞாயிறுக்கிழமை (பிப்…6), திங்கள்கிழமை (பிப்…7) ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வந்தது. அந்த வகையில் அந்நாளில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, லதா மங்கேஷ்கருக்கு […]

Categories
மாநில செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவு: அரசு விழாக்கள் ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

லதா மங்கேஷ்கரின் மறைவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று திங்கட்கிழமை அரசு விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து துறைச் செயலா்கள், காவல் மற்றும் நீதித் துறைக்கு மாநில தலைமைச் செயலா் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு ஞாயிறுக்கிழமை (பிப்…6), திங்கள்கிழமை (பிப்…7) ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வந்தது. அந்த வகையில் அந்நாளில் தேசியக் கொடி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ( பிப்.7 ) பொது விடுமுறை…. பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்கள்…!!

பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக இன்று காலை காலமானார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் உள்ளுறுறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதோடு துக்கம் அனுசரிக்கும் விதமாக இரண்டு நாட்களுக்கு தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு…. நாளை பொது விடுமுறை அறிவிப்பு…..!!!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. அவரது காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். இந்நிலையில் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் நாளை (பிப்ரவரி 7) பொது விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் மரணம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

கொரோனாவால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், லதா மங்கேஷ்கர் மறைந்ததை  அடுத்து தேசிய அளவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது  என மத்திய அரசு அறிவித்துள்ளது . மேலும் ,நாடு முழுவதும் தேசியக்  கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்த திட்டமிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பால் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

BREAKING: மிக முக்கிய பிரபலம் சற்றுமுன் மரணம்…. சோகம்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS : லதா மங்கேஷ்கரின் உடல் நிலை மேலும் மோசம்…. மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்…!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும், மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் மோசமாக இருப்பதாகவும் அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் டாக்டர் பிரதிக் மல்தாணி தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் லதா […]

Categories
சினிமா

#JUSTIN: லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது (வெண்டிலேட்டர்) எனவும் மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் அவர் இன்னும் ஐசியுவில் இருக்கிறார் எனவும் மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டு, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி உள்ள லதா மங்கேஷ்கர் இந்தியாவின் “இசைக்குயில்” […]

Categories
சினிமா

#JUSTIN: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

கடந்த 8ம் தேதி அன்று பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனையடுத்து தெற்கு மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று அமைச்சர் […]

Categories
சினிமா

பழம்பெரும் பாடகி”…. உடல்நிலை மேலும் மோசமடைந்தது…. மருத்துவர்கள் ஷாக் நியூஸ்….!!!!!

பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த 11ஆம் தேதி கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. ஆகவே அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இருப்பதால், தற்போதைய நிலையில் அவரைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தேறி வருவதற்கான அறிகுறிகள் தென்பட இன்னும் சிறிது காலம் ஆகும் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முன்பாக 13 […]

Categories

Tech |