Categories
உலக செய்திகள்

இனிமையான பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்…. இந்தியாவின் இசை பறவை… ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இரங்கல்…!!!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி, காலமான பிரபல பாடகியான லதா மங்கேஷ்கரின் இனிமையான இசை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியிருக்கிறார். பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று காலமானார். இந்திய நாட்டின் இன்னிசை குயில் என புகழப்பட்ட அவருக்கு 92 வயது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த மாதம் எட்டாம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பின்பு, நேற்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதரத்னா லதா மங்கேஷ்கர் காலமானதற்கு இரங்கல் […]

Categories

Tech |