Categories
சினிமா தமிழ் சினிமா

லதா மங்கேஷ்கர் மறைவு: இளையராஜா இரங்கல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு  இசையமைப்பாளர் இளையராஜா தனது சமூக வலைத்தளத்தில்  கவலையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர் இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். Heartbroken, but blessed to have known her & for having worked with her.. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது”…. வைரமுத்து இரங்கல்…. வைரலாகும் வீடியோ….!!

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது இணையதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.   இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர். இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.15 மணி அளவில் காலமானார். இவரின் இழப்பு  ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லதா மங்கேஷ்கர் […]

Categories
உலக செய்திகள்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு…. பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்….!!!!

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். இதையடுத்து நேற்று மாலை 6.30 மணி அளவில் லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேசிய கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டு துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு விளையாட்டு நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

லதா மங்கேஷ்கர் மறைவு: பொதுஇடங்களில் 15 நாட்களுக்கு…. அதிரடி அறிவிப்பு…!!!!

 இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்படுபவர் லதா மங்கேஷ்கர் இவர் புகழ்பெற்ற பாடகியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவருக்கு 92 வயது ஆகிவிட்டது. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.30 மணி அளவில் காலமானார். இதனைத் தொடர்ந்து லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை 6.30 மணி அளவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க […]

Categories
தேசிய செய்திகள்

“தெய்வீக குரல் இன்று அமைதியாகிவிட்டது!”…. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு…. இரங்கல் தெரிவித்த குடியரசு தலைவர்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories

Tech |