Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா….? இது என்னப்பா புது டுவிஸ்டா இருக்கு….!!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெயிலர் படத்தின் புதிய க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் உள்ள ஒரு புகைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லதா ரஜினிகாந்த் செய்த குடைச்சல்”… பதிலடி தந்த தனுஷ்…!!!

லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக தனுஷ் முடிவெடுத்திருக்கிறாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அனைவரும் சேர்ந்து வாழும்படி கூறி வருகின்றனர். பிரிவுக்குப் பின் லதா ரஜினிகாந்த் அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் தரவேண்டாம் என கூறியதாக […]

Categories
சினிமா

“பாட்டி பேச்சை தட்டிய பேரன்கள்”… கவலையில் லதா ரஜினிகாந்த்…!!!

தனுஷுடன் பிள்ளைகள் நெருக்கமாக இருப்பது லதா ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவிற்கு பிறகு யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கவலையை இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஐஸ்வர்யா-தனுஷ் என இருவருமே அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி பிஸியாக இருக்கின்றனர். பிள்ளைகளின் ஏக்கத்திற்காக அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வந்தார் தனுஷ். யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே சிறுவயதிலிருந்தே தனுஷுடன் நெருக்கமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் பிரிவுக்கு பின்னால் தனுஷுடன் நெருக்கமாக இருப்பது லதா ரஜினிகாந்துக்கு பிடிக்கவில்லை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் கெரியருக்கு ஆப்பு வச்ச லதா ரஜினிகாந்த்”… தனுஷுக்கு தொடர்ந்து அடிமேல் அடி…!!!

தனுஷின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர்‌. இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சியில் பலரும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. மேலும் ஐஸ்வர்யாவின் அம்மாவான லதா ரஜினிகாந்த் தனது மகளை திருமணம் செய்து தான் கெரியரில் வளர்ந்த தனுஷ் இப்படி செய்துவிட்டாரே என தனக்குத் தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் போன் செய்து அவருக்கு பட வாய்ப்புகள் தர […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷுக்கு எதிராக செக் வைத்த லதா ரஜினிகாந்த்”… “லதாவை எதிர்க்கத் துணிந்த தனுஷ்”…!!!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் படத்தின் கூட்டணி குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. நடிகர் தனுஷும் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ரஜினியின் கோபப்பாத்தால் ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து எண்ணினார். ஆனால் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷால் அந்த நடிகைகளின் கெரியருக்கு ஆப்பு… என்ன நடந்தது தெரியுமா…???

தனுஷை நம்பியிருந்த நடிகைகளின் கெரியருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரபலங்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் பிரிவதாக அறிவித்தனர். இதனால் அனைவரும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டாலும் தனுஷ் ஒப்புகொள்வதாக தெரியவில்லை. லதா ரஜினிகாந்த் தனுஷின் கெரியருக்கு ஆபத்து விளைவிக்கும் பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷுடன் சேர்ந்து இருந்தால் பட வாய்ப்புகள் நன்றாக இருக்கும் என்று அவருடன் லூட்டி அடித்த நடிகைகளுக்கு தற்போது ஆப்பு வைக்கப்பட்டு இருக்கின்றதாம். தனுஷுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏன் இப்படி பண்றாங்க”?…. அந்த நபரின் செயல்…. உச்சகட்ட கோபத்தில் தனுஷ்….!!

லதா ரஜினிகாந்தின் செயலால் பயங்கர கோபம் அடைந்த நடிகர் தனுஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், சினிமா வட்டாரங்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக பலரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கு ஐஸ்வர்யா பிடி […]

Categories
சினிமா செய்திகள்

அடுத்தடுத்து தனுஷுக்கு எதிராக காய் நகர்த்தும் லதா ரஜினிகாந்த்… அப்ப தனுஷின் கெரியர் என்னாகும்…???

ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு எதிராக லதா ரஜினிகாந்த் காய் நகர்த்துவதாக கூறப்படுகின்றது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தன் மகள் ஐஸ்வர்யாவை விட்டு தனுஷ் பிரிந்ததால் தனுஷின் மீது ஐஸ்வர்யாவின் அம்மா லதா ரஜினிகாந்த் கோபம் அடைந்துள்ளார். லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு திரைப்படத்திற்காக பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறி வருகிறாராம். மேலும் தயாரிப்பாளர் அன்புச்செழியன் தன் மகள் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்த போது […]

Categories
சினிமா

அன்று காதல் பண்ணியது… உந்தன் கண்ணம் கிள்ளியது… ரஜினியின் சொல்ல மறந்த காதல் கதை…!!!!

தன்னை பேட்டி எடுக்க வந்த லதாவை திருமணம் செய்து கொண்டார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தொடக்கத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்து வந்தார். பிறகு கமலுடன் இணைந்து நடித்து வந்தார். இதுவே தனக்கு போதுமானது என கருதிய ரஜினியை கமல் நீ தனியாக நடி உனக்குள் பல திறமைகள் இருக்கின்றது என அறிவுறுத்தியுள்ளார். பிறகு ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். பிறகு […]

Categories
சினிமா

“தனுஷின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம்”…. லதா ரஜினிகாந்த் பேச்சு…. அப்ப தனுஷின் கெரியருக்கு ஆபத்தா?….!!!!

தனுஷின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த் தயாரிப்பாளர்களிடம் கூறி வருகின்றாராம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா. இவர்கள் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. லதா ரஜினிகாந்த், தனுஷை வைத்து யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம் என அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களை தொடர்புகொண்டு கூறி வந்ததாக முன்பாக ஒரு தகவல் வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு செய்தி வந்து இருக்கின்றது. அது […]

Categories
சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து… “காரணம் இந்த இசையமைப்பாளர் தா”…. செம கோபத்தில் லதா ரஜினிகாந்த்….!!!

ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனது உறவினரான இசையமைப்பாளர் அனிருத்தின் மீது கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதைக்கேட்ட ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உறவினர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரின் பிரிவை கேட்ட ரஜினிகாந்த், ஐஸ்வர்யாவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இக்காரணத்தால் ரஜினி வீட்டில் உள்ளோரிடம் சரியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மனைவியுடன் ரஜினி இருக்கும் அன்ஸீன் புகைப்படம்…….. இணையத்தில் செம வைரல்…..!!!

ரஜினி தனது மனைவி லதாவுடன் இருக்கும் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் கடந்த 1981-ஆம் ஆண்டில் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது மனைவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லெஜெண்ட் சரவணா படத்தின் கதாநாயகிக்கு…. லதா ரஜினிகாந்த் வாழ்த்து….!!!

லெஜெண்ட் சரவணா படத்தின் கதாநாயகிக்கு லதா ரஜினிகாந்த் வாழ்த்துக்களை கூறியுள்ளார். சரவணா ஸ்டோர் புகழ் லெஜெண்ட் சரவணா தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஊர்வசிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ஊர்வசி மேற்கொள்ளும் பணிகளுக்காக அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்வதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினிக்கு மனஅழுத்தம்” காரணம் இவர் தான்…. அரசியல் விமர்சகரின் டுவிட்…. கிளம்பிய பரபரப்பு…!!

நடிகர் ரஜினியின் மன அழுத்தத்திற்கு காரணம் அவரது மனைவி தான் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நிலையோடு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைக்கும் ரஜினியை கட்சி துவங்கச் சொல்லி பிடிவாதம் செய்வதே லதா ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் கட்சி துவங்குவது குறித்த எந்த தகவலும் ரஜினிக்கு தெரிவதில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்து வருவது லதா ரஜினிகாந்த் தான் என்று பலரும் சொல்லி வந்தாலும், இதனை தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அதனையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு ஒன்றுதான் உண்மை…. வைரலாகும் லதா ரஜினிகாந்த் பாடல்….!!

லதா ரஜினிகாந்த் சொந்த முயற்சியால் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. லதா ரஜினிகாந்த் அவர்களின் “அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை, அன்பு இல்லாத ஒரு உள்ளம் இல்லை” என்ற பல்லவிகளைக் கொண்ட பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். மேலும் இப்பாடல் வரிகளில் அன்பின் பெருமையையும், குடியின் கேடுகளையும் விவரித்துள்ளார். “மனதை அழித்தான், தன்னையும் மறப்பான், நான் என்ற அகந்தை கடலில் மிதப்பான்” என்ற மதுவுக்கு எதிரான கருத்துக்களை […]

Categories

Tech |