தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்களில் ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் 2,30,000 போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். வழக்கமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்கள் மட்டுமே படங்களில் காண்பிக்கப்படும் நிலையில், தற்போது லத்தி படத்தில் கான்ஸ்டபில்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் செய்யும் பணிகள் போன்றவைகள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
Tag: லத்தி படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லத்தி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் டிசம்பர் 19-ம் தேதி […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் அண்மையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான ஊஞ்சல் மனமே ஆடும் போன்றவைகள் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் லத்தி படத்தின் […]
பிரபல நடிகர் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷால் அயோக்யா திரைப்படத்திற்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் லத்தி என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் சுனைனா ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராணா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் லத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தற்போது படக் குழுவினர் அறிவித்துள்ளனர். […]