Categories
தேசிய செய்திகள்

பயணிகள் ரயில் சேவையால் லாபம் இல்லையா?…. மத்திய ரயில்வே இணைய மந்திரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதை இதற்கு உதாரணமாக என்று ஏழை‌ பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு லாபம் எதுவும் கிடைப்பதில்லை என்று ரயில்வே இணைய மந்திரி ராவ்சாகேப்‌ தன்வே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, […]

Categories

Tech |