Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…! உங்கள் கையில் தான் நாட்டின் எதிர்காலம் இருக்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு….!!!!

இளைஞர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கல்லூரி மாணவர்களிடம் பேசியதாவது, லயோலா கல்லூரி என்னுடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் படித்த கல்லூரி. உதயநிதி என்னுடைய நண்பர். அவருடைய நண்பனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இந்தக் கல்லூரி எனக்கு பரிச்சயமான கல்லூரி. படிப்பு முக்கியம் […]

Categories

Tech |