Categories
தேசிய செய்திகள்

“தரமான பதிலடி” லலித் மோடியின் பதிவு யாருக்கு….? இணையத்தில் செம ட்ரெண்டிங்….!!!!

லலித் மோடியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகை சுஷ்மிதா சென்னும், லலித் மோடியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கடந்த 14-ஆம் தேதி லலித் மோடி தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனுடன் தானும், சுஷ்மிதா சென்னும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் அதில் பதிவிட்டிருந்தார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், மற்றொரு பக்கம் நெட்டிசன்கள் 2 பேரையும் வெளுத்து வாங்குகின்றனர். இந்நிலையில் சுஷ்மிதா சென்னை நெட்டிசன்கள் […]

Categories

Tech |