Categories
சினிமா தமிழ் சினிமா

“பரத்திடம் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்”… “லவ்” பட நாயகி ஓபன் டாக்..!!!

லவ் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை வாணி போஜன். மிரள் திரைப்படத்தின் மூலம் இணைந்த பரத் மற்றும் வாணி போஜன் மீண்டும் லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படம் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் விவேக் பிரசன்னா, டேனியல் நடித்திருக்கின்றார்கள். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதை ஆர்பி பாலா இயக்கியிருக்கின்றார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படவிழாவில் பேசிய வாணி போஜன் தெரிவித்துள்ளதாவது, லவ் ஒரு வித்தியாசமான திரைப்படம். நடிகையாக என்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பரத் நடிக்கும் 50-வது படத்தின் டீசர்…. எப்போது வெளியீடு?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய மிரள் திரைப்படமானது அண்மையில் வெளியாகியது. இப்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான பரத் இப்போது 50-வது படமாக “லவ்” படத்தில் நடித்து உள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6.50க்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற லவ் திரைப்படத்தின் தமிழ் […]

Categories
சினிமா

மீண்டும் காதலில் விழுந்த விஷால்…. அந்த பொண்ணு யார்னா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷார். இவர் தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், அரசியல் என பன்முகங்களை கொண்டவர். இவரும் வரலட்சுமி சரத்குமார் காதலித்தார்கள். ஆனால் அவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காதல் முறிந்து விட்டது. இதனையடுத்து தெலுங்கு நடிகான அனிஷாவை விஷால் காதலித்து வந்தார். காதலை விட்டில் சொல்ல அவர்கள் பச்சைக் கொடி காட்டினார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கும் […]

Categories

Tech |