Categories
சினிமா

இது என்ன புதுசா இருக்கு…. “சூர்யாவிடம் ‘ஐ லவ் யூ’ சொன்ன பெண் டான்ஸ் மாஸ்டர்”…. யாருப்பா அது?….!!!

தமிழ் சினிமாவில் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ், தியா என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் பாபி இவர் சூர்யாவின் காக்க காக்க படப்பிடிப்பின்போது சூர்யாவிடம், “நான் உங்களை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொண்டால் உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன்.!” என எழுதி லெட்டர் ஒன்றை கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்…. திருமணமான பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தால்… இதுதான் கதி….!!!!

திருமணமான பெண்களின் மீது காதல் கடிதம் வீசுவது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு 90,000 ருபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத்தில் 85,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “புகார் அளித்தவர் 45 வயதான திருமணமான பெண். அவர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் […]

Categories

Tech |