Categories
சினிமா தமிழ் சினிமா

இதுக்கெல்லாமா சண்ட போடுவீங்க…. “பிரபல நடிகரின் மகளுக்கும் மருமகளுக்கும் இடையே அடிதடி”…. பரபரப்பு சம்பவம்….!!!!

எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரின் மகள் லஷ்மி மற்றும் மருமகள் சுஜைனி கைகலப்பில் ஈடுபட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார், பராசக்தி, மனோகரன் முதலிய பல திரைப்படங்களில் நடித்து வெற்றிப் படங்களை தந்தவர். இவரின் மகள் லக்ஷ்மி மற்றும் மகன் மருதுபாண்டி. இவர்கள் கூட்டுக் குடும்பமாக தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மருதுபாண்டியின் மருமகள் மற்றும் மருதுபாண்டியன் மனைவி சுஜைனி வீட்டின் அருகில் இளநீர் விற்பனை செய்பவரை வீட்டின் காவலாளியாக பணியமர்த்தியிருக்கிறார் மற்றும் வீட்டிலேயே […]

Categories

Tech |