Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“அது அவங்களால முடியல” கடையில் நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மதுபான கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும், விற்பனையாளராக சண்முகமும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருச்சிக்கு சென்றதால் சண்முகம் மட்டும் மதுபான கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.அதன் பின் மறுநாள் காலை மதுபான வந்த சண்முகம் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories

Tech |