Categories
தேசிய செய்திகள்

பேங்க் லாக்கர் வசதி… குறைந்த கட்டணம் வசூலிக்கும் வங்கி எது தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!!!

மக்கள் பேங்க் லாக்கர்களை பயன்படுத்தி தங்களுடைய சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாத்து வருகின்றனர். ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் துணை சேவைகளில் இதுவும் ஒன்று. அதேபோல் எல்லா வங்கிகளிலும் இந்த லாக்கர் சேவை பாதுகாப்பு வசதி கிடைப்பதில்லை. அதாவது உயர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலுவான அறைகள் கொண்ட கிளைகளில் லாக்கர்கள் நிறுவப்பட்டு உள்ளது. அந்த வகையில் icici, PNB, SBI, HDFC போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

SBI முதல் ICICI வரை….. எந்த வங்கியில்…. “பேங்க் லாக்கர் கட்டணம் எவ்வளவு தெரியுமா”?….!!!!

எஸ்பிஐ வங்கி முதல் ஐசிஐசிஐ வங்கி வரை எந்த வங்கியில் லாக்கர் கட்டணம் எவ்வளவு உள்ளது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். நம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைப்பது பாதுகாப்பானது. இந்த சேவைக்கு லாக்கரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில வங்கிகள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு தொகையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வழங்குகின்றன. அளவு மற்றும் நகரத்தை பொருத்து ரூபாய் 500 முதல் 3000 வரை கிடைக்கிறது. […]

Categories

Tech |