Categories
தேசிய செய்திகள்

ஆப்பிளின் புதிய LockDown Mode…. இது எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சிகோங்க….!!!

ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட் ஃபோன்கள், ஐபேட்கள் ஆகிவற்றை பாதுகாக்க லாக்டவுன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த லாக்டவுன் மோட் ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். இது ஐபோன் பயனாளர்களுக்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்டோன் மோட் ஆனது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், பிற விஐபிளுக்கு ஃபோனில் புதிய பாதுகாப்பு அடுக்கு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் ISO 16 வெர்ஷனில் கிடைக்கிறது. இந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து நடித்த படம்”…. வெளியான போட்டோஸ்…!!!!!

அண்மையில் உயிரிழந்த நடிகை சஹானா மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து லாக்டவுன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சஹானா. இவர் சிறு சிறு வேடங்களிலும் மாடலாகவும் வலம் வந்தார். இந்நிலையில் சஹானா 21-வது பிறந்த நாளை மே 12 ஆம் தேதி கொண்டாடியுள்ளார். பிறந்தநாளை கொண்டாடிய இரவே உயிரிழந்ததாக செய்தி வெளியானதையடுத்து அவர் கணவர் சஹானா தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். மேலும் சஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கியபடி உடலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. இவங்களுக்கா லாக்டவுன் சமயத்தில் பணக்கஷ்டம்…. திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி…!!!!!!!

கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகா லாக்டவுன் சமயத்தில் பணத்துக்காக மிகவும் சிரமப்பட்டதாக கூறிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசனும் நடிகை சரிகாவும்  காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும்  ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷாரா ஹாசன் ஆகிய  இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2004ஆம் வருடம் கருத்துவேறுபாடு காரணமாக நடிகர் கமல்ஹாசனை  சரிகா விவாகரத்து செய்துள்ளார். அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைபடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

எகிறி அடிக்கும் கொரோனா…. சென்னையில் மீண்டும் லாக்டவுனா?…பீதியில் மக்கள்….!!!!

சென்னை ஐஐடியில் கொரோனா எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது.   கொரோனாவின் 3-வது அலை அடங்கிய 2 மாத இடைவெளிக்கு பிறகு, நாட்டின் பல பகுதிகளில், தற்போது மீண்டும் கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டிலும் புதிதாக கொரோன தொற்றினால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கையானது, கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத் துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 30 மணி நேரத்திற்கு மேல் லாக்டவுன்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவு முதல் சுமார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்காக ஒரு வருஷம் லாக்டவுன்… ஆனால் எனக்கு பத்து வருஷம்… கண்கலங்கிய வடிவேலு…!!

நடிகர் வடிவேலு சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வடிவேலு உங்களுக்கெல்லாம் ஒரு வருடம்தான் லாக்டவுன்.  ஆனால் எனக்கு பத்து வருடம் லாக்டவுனில் இருந்தேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கிறது என பேசி இருந்தார். அதாவது கர்ணன் படத்தில் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலையும் பாடியுள்ளார்.

Categories

Tech |