Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் மரணம் – தஞ்சையில் பரபரப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியவாணன் மற்றும் தஞ்சாவூர் பூக்கார தெருவைச் சேர்ந்த சூர்யா, சென்னையைச் அப்துல் மஜீத் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் இவர்கள் மூவரையும் காவல்துறையினர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சத்தியவானன் என்பவர் திடீர் மரணமடைந்துள்ளார். இதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் அடித்ததில் மரணமடைந்ததாக அந்த பகுதி மக்கள் […]

Categories

Tech |