Categories
Tech டெக்னாலஜி

போட்டிக்கு ரெடியா?…. இந்த லாக்கை உடைத்தால் ரூ.16 கோடி…. ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு….!!!!!

இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் “லாக்டவுன் மோட்” (Lockdown Mode) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. “Pegasus” மற்றும் பிற தீங்கிழைக்கும் மென்பொருளை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக இந்த புதிய அம்சம் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதுகாப்பு முறையை உடைக்கும் நபர்களுக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. . ஆப்பிளின் லாக்டவுன் பயன்முறை ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை…. தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன்…. வார்னிங் கொடுத்த அரசு….!!!!

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாநில அரசுகளுக்கு , கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி தமிழகம், கேரளா, டெல்லி உட்பட நாடு முழுவதும், இதுவரையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் 3 அலைகளும் பரவி விட்டன. இந்நிலையில்  இம்மூன்று அலைகளில் இருந்தும், அனைத்து மாநில அரசுகளும் மீண்டு, வந்து விட்ட சூழலில், கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகளானது, நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து நாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லாக் டவுனில் பெஸ்ட்டியுடன் இருக்கும் ஸ்ருதிகாசன்…. புகைப்படத்திற்கு அள்ளி குவியும் லைக்குகள்…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெஸ்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிராக் மற்றும் வக்கீல் சாப்  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படத்திலும், பிரபாஸின் ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் […]

Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பு: பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை… கைவிரித்த இம்ரான் கான்.!

கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அந்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதை  கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. பாகிஸ்தானிலும் வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில் அந்நாட்டில் லாக் டவுன் என்ற முழுமுடக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்நிலையில் நாட்டுமக்களுக்கு நேற்று உரையாற்றிய […]

Categories

Tech |