Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ..!” கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. எந்த நேரத்திலும் பூமியில் விழலாம்..!!

சீனா, விண்ணில் ஏவிய ராக்கெட் கட்டுப்பாடின்றி பூமியை சுற்றிவருவதால் எந்த நேரத்திலும் பூமியில் விழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதில் சீனா இடம்பெறாததால், தங்களுக்கென்று தனி விமான நிலையத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த நிலையம் பூமிக்கு மேல் சுமார் 370 கிலோ மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை, சீனா கடந்த ஏப்ரல் மாதம் 28 […]

Categories

Tech |