Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருக்க விரும்புகிறீர்களா…? போலீசாரிடம் சிக்கிய கிளப் மேலாளர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மசாஜ் கிளப்பில் விபசாரம் நடத்திய குற்றத்திற்காக மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.  ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இருக்கும் ஒரு லாட்ஜ் .  ஒருவர்  மசாஜ் கிளப் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் கிளப்பில் விபசாரம் நடைபெறுவதாக  பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு  கவுதம் கோயலுக்கு புகார் வந்துள்ளது. அந்த  புகாரின்  அடிப்படையில் போலீசார் ஒருவர் சாதாரண உடையில் மசாஜ் கிளப்பிற்கு சென்றுள்ளார். அங்கு கிளப் மேலாளர் தானேஷ்குமார் என்பவர் மசாஜ் செய்வதற்கு 2 ஆயிரம் ரூபாய்  […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி…. லாட்ஜுகளில் போலீசார் அதிரடி சோதனை…..!!!!!

தமிழகத்தில் நாளை (பிப்…19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபம் போன்ற இடங்களில் காவல்த்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் திருவல்லிக்கேணி, எழும்பூர், பெரியமேடு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காவல்துறையினர் லாட்ஜ் வரவேற்பு அறைகளிலுள்ள பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு அங்கு யார், யார் […]

Categories
மாநில செய்திகள்

டிக்-டாக் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்…. 5 வாலிபர்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த பிளஸ் 1 வகுப்பு மாணவிகள்…. பகீர் சம்பவம்….!!!!

சென்னையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவிகள் இருவரையும் காணாமல் பெற்றோர்கள் தவித்துப் போனார்கள். இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தங்கள் புலன் விசாரணையை விரைவுப்படுத்தினர். அப்போது அந்த மாணவிகள் இருவரும் சென்ட்ரல் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை காவல் துறையினர் மீட்டு அவர்களுடன் தங்கி இருந்த 5 வாலிபர்களை கைது செய்தனர். போக்சோ சட்டத்தில் அவர்களில் 4 பேர் கைது செய்து சிறையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… லாட்ஜில் சடலமாக கிடந்த பெண்… நாகையில் பரபரப்பு..!!

வேளாங்கண்ணியில் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வீரபாண்டிபிரிவு மாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சென்ற சனிக்கிழமை அன்று இவர் வேளாங்கண்ணியில் உள்ள ஆரிய நாட்டு பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவருடன் 30 வயதுடைய பெயர் தெரியாத ஆண், ஏழு வயது பெண் குழந்தை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியில் வசித்து வரும் […]

Categories

Tech |