தெலங்கானா ஜக்தியால் மாவட்டம் துங்கூரையை சேர்ந்த ஓபுலா அஜய் என்பவர் சென்ற 4 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்றுள்ளார். இதையடுத்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதிகாரப்பூர்வமிக்க எமிரேட்ஸ் லக்கி டிராவில் 30 திராம்களுக்கு (ரூ.674) 2 லாட்டரி சீட்டுகளை ஓபுலா அஜய் வாங்கி இருக்கிறார். இவற்றை ஒரு லாட்டரி சீட்டுக்கு 1.50 கோடி திராம் பரிசு கிடைத்து உள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூபாய்.30 கோடி ஆகும். இதை சற்றும் […]
Tag: லாட்டரி
அமெரிக்காவில் நண்பனின் வலியுறுத்தலால் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 1.22 கோடி பரிசு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மியாவ் சேர்ந்த டேனி ஜான்சன் என்ற நபர் தனது நண்பருடன் செல்லும்போது அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகவே இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஜான்சன் , ஒருமுறை மட்டும் வாங்குகிறேன் என்ற கட்டாயத்தில் தனது நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். அந்த ஒத்த லாட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம் […]
கேரள மாநிலம் கொல்லத்தில் மீனவர் பூக்குஞ்சு வசித்து வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக கருணாகபள்ளியிலுள்ள யூனியன் வங்கியில் ரூபாய்.9 லட்சம் வரை கடன் வாங்கியிருக்கிறார். எனினும் அவரால் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திருப்பிசெலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வட்டி மேல் வட்டி அதிகரித்தது. இதையடுத்து இறுதியில் வங்கியிலிருந்து சொத்துகளை முடக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அவரிடம் கூறப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதனால் அவரால் வீட்டை விற்க இயலவில்லை. இந்த நிலையில் அன்று […]
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் காபி குடித்திக் கொண்டிருந்த போது வந்த மின்னஞ்சல் மூலமாக வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறி உள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Richard Noronha(51). இவர் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்தபடியே அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட் மகிழ்ச்சியில் மெய்மறந்து போய் உள்ளார். இதற்கு காரணம் […]
கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி விற்பனை செய்து கொண்டிருக்கிறது. ஓணம் பண்டிகை முன்னிட்டு 25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குழுக்கல் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரனான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இந்த நிலையில் பரிசு விழுந்த மறுநாள் அனுப்புக்கு வரி பிடித்தம் […]
பிரிட்டன் நாட்டில் லாட்டரியில் £110m யூரோ மில்லியன் தொகையை வென்ற நபர் யார்? என்று தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. பிரிட்டன் நாட்டில் நேற்று 07,12,13,20, 45, 03 மற்றும் 12 என்ற அதிர்ஷ்ட எண்களை உடைய டிக்கெட்டை வைத்திருக்கும் நபர், £110m யூரோ மில்லியன்கள் பரிசு தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேஷனல் லாட்டரி கேம்லாட்டினுடைய ஆலோசகராக இருக்கும் ஆண்டி கார்ட்டர் கூறியதாவது, லாட்டரி டிக்கெட் வாங்கிய வீரர்கள் தங்கள் டிக்கெட்டுகளில் இருக்கும் எண்களை சரியாக […]
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு பெண் 3,30,000 பவுண்டுகளை லாட்டரியில் வென்ற நிலையில் அந்த பணத்தை கழிவறையில் போட்டு வீணடித்திருக்கிறார். ஜெர்மன் நாட்டின் Essen நகரில் வசிக்கும் 63 வயதுடைய Angela Maiers என்ற பெண்மணிக்கு, லாட்டரியில் 3,30,000 பவுண்டுகள் கிடைத்திருக்கிறது. அந்த பணம் அவருக்கு கிடைத்தவுடன் வீட்டிற்கு வந்தவர், தன் வெற்றியை கொண்டாட ஐந்து பீர்களை குடித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதனை பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அது உயிரிழந்த அவரின் […]
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது பாவா. இவர் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தினால் தன்னுடைய இரண்டு மகள்களின் திருமணத்திற்காகவும் வாங்கிய 50 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் கடன் சுமையில் சிக்கித் தவித்து வந்துள்ளார். எனவே கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க முடிவு செய்த அவர் அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார். அப்போது வீடு விற்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக முகமது பாவாவின் ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்துள்ளதாக தகவல் […]
அமெரிக்கா நாட்டிலுள்ள வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஜோன்ஸ்(32). விவசாயத் தொழில் செய்து வரும் இவர் சமையல் எரிவாயு வாங்க ஒரு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே லாட்டரி டிக்கெட் விற்கப்பட்டது. இதனை கண்ட அவர், குறைந்த தொகைக்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டில் அவருக்கு 500 டாலர் பரிசு விழுந்தது (இந்திய மதிப்பில் ரூ.39,942). இதையடுத்து மீண்டும் ஒருமுறை 20 டாலர் பணத்துக்கு சீட்டு வாங்கியுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் தடவையாக லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. நம் ஊர்களில் அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும், அப்போதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை போலும். அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார். அதில் அந்த பெண்ணிற்கு 2 லட்சம் அமெரிக்க […]
மத்திய அரசு 25 லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு வழங்குவதாக பரவி வரும் தகவல் குறித்து எச்சரித்துள்ளது. ஜியோ நிறுவனமும், கோன் பனேகா குரோர்பதி என்ற நிறுவனமும் இணைந்து பரிசுப்போட்டி நடத்துவதாகவும், இதில் வெற்றி பெறுபவருக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இது மோசடி கும்பல்களால் பரப்பப்படும் செய்தி என தற்போது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பத்திரிகை தகவல் […]
கனடாவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் மிகப்பெரிய தொகை பரிசாகக் கிடைத்திருக்கிறது. கனடாவில் இருக்கும் North Bay என்னும் பகுதியில் வசிக்கும் 67 வயதான Sherry Forsman என்ற பெண்ணிற்கு 4 மகள்கள் மற்றும் 6 பேரக் குழந்தைகள் உள்ளார்கள். இந்நிலையில் இவருக்கு தற்போது மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதாவது, லாட்டரியில் சுமார் 10,00,000 டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. முதலில், அவர் சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். மேலும் இந்த பரிசுத்தொகையை தன் மகள்களுக்கு பிரித்து கொடுக்கப் போவதாக கூறியிருக்கிறார்.
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் முதல் பரிசு ரூ12 கோடி ஆகும். டிக்கெட் விலை ரூ300. முதலில் 24 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதையடுத்து சில வாரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. அதன்பின் மேலும் 9 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. அதுவும் விற்பனையானதை அடுத்து கூடுதலாக 8.34 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் லாட்டரி குலுக்கலானது நேற்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. […]
அமெரிக்காவில் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்த லாட்டரி சீட்டை குப்பைதொட்டியில் வீச நினைத்த நபருக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் ஜான் கோர்ன்வெல், என்பவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய பின், நமக்கு என்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது என்று கருதி அதனை தூக்கி குப்பையில் வீச சென்றிருக்கிறார். எனினும், ஒரு முறை விழுந்திருக்கிறதா? என்று பார்த்து விடுவோம் என்று லாட்டரி அலுவலகத்திடம் கேட்டிருக்கிறார். அதன் பின்பு, தான் அவருக்கு $277,086 பரிசுத்தொகை விழுந்தது தெரியவந்திருக்கிறது. அப்போதுதான் ஜான், […]
துபாயில் இந்தியர் ஒருவருக்கு புத்தாண்டை முன்னிட்டு வாங்கிய லாட்டரி சீட்டில் 50 கோடி ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளது. இந்தியாவிலுள்ள கேரளா தான் ஹரி தாஸ் என்பவரின் பிறப்பிடமாக உள்ளது. ஆனால் இவர் கடந்த 10 வருடங்களாக துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து ஹரிதாஸ் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு தற்போது ரூபாய் 50 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. இதுகுறித்து […]
அமெரிக்காவில் ஒரு நபர் பால் வாங்க கடைக்கு சென்ற நிலையில் கோடீஸ்வரராக மாறியிருக்கிறார். அமெரிக்காவில் வர்ஜினியா என்னும் பகுதியில் இருக்கும் வடக்கு செஸ்டர்ஃபீல்டை சேர்ந்த டென்னிஸ் வில்லோபி என்ற நபர் தன் பிள்ளைகளுக்கு சாக்லேட் பால் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதேச்சையாக லாட்டரி சீட்டை பார்த்தவர், அதை வாங்கி விட்டு வந்திருக்கிறார். அந்த லாட்டரி அவரின் தலையெழுத்தையே மாற்றியமைத்து விட்டது. அவருக்கு, 1,000,000 பிளாட்டினம் ஜாக்பாட் தொகை பரிசாக விழுந்திருக்கிறது. அதாவது இந்த லாட்டரி விளையாட்டிலேயே […]
பிரிட்டனில் ஒரு தம்பதி லாட்டரியில் கிடைத்த மிகப்பெரிய பரிசு தொகையை 30 குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். பிரிட்டனின் மான்செஸ்டரில் இருக்கும் Sale என்ற நகரில் வசிக்கும் Sharon-Nigel என்ற தம்பதியருக்கு, 12 மில்லியன் பவுண்ட் பரிசுத்தொகை லாட்டரியில் கிடைத்திருக்கிறது. முதலில் அதை யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்த தம்பதி, அதன் பிறகு தங்களின் நெருங்கிய நண்பர்களின் குடும்பத்தினருக்கு கொடுக்க முடிவு எடுத்தனர். தற்போது, இவர்கள் அந்த பணத்தை 30 குடும்பங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். Nigel, ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். […]
லண்டனில் திருடிய லாட்டரி சீட்டுக்கு விழுந்த 4 மில்லியன் பவுண்ட்ஸ் தொகையை camelot எனும் நிறுவனத்திடமிருந்து பெற முயன்ற இருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். லண்டனில் மார்க் மற்றும் ஜான் ரோஸ் என்ற இரு நண்பர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லாட்டரி சீட்டு ஒன்றை களவாடியுள்ளார்கள். அந்த திருடிய லாட்டரி சீட்டுக்கு 4 மில்லியன் பவுண்ட்ஸ்கள் பரிசாக விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை மேல் குறிப்பிட்டுள்ள இரு நண்பர்களும் camelot என்ற நிறுவனத்திடமிருந்து பெற […]
பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷேக் ஹீரா. இவர் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சமீபத்தில் 270 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டு வாங்கி அவருக்கு 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தனக்கு லாட்டரி விழுந்துள்ளதாகவும், அந்தப் பணத்திற்கு பாதுகாப்பு தருமாறும் கேட்டுள்ளார். அதன்படி, காவல்துறையினரும் ஷேக் ஹீராவை பத்திரமாக வீடு வரை […]
கனடாவில் வசிக்கும் பெண் ஒருவர் லாட்டரியில் விழுந்த பரிசால் பணக்காரராக மாறியுள்ளார். கனடாவில் எட்மண்டன் என்ற பகுதியைச் சேர்ந்த சகிதா நாரயண் என்ற பெண்ணுக்கு லாட்டரி 6/49-ல் ரூ.2,62,71,56,223,45 ( $ 16,511,291.40 ) பரிசாக விழுந்துள்ளது. இந்த நிலையில் சகிதா லாட்டரி பரிசு விழுந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் சகிதா அந்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் அவரிடம் வீட்டில் சமையலறையை அமைப்பது உள்ளிட்ட […]
லாட்டரியில் பரிசுத்தொகை விழுந்த கனடியர் மகிழ்ச்சியுடன் தனது நீண்டகால ஆசை குறித்து கூறியுள்ளார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்தவர் ட்ரோய் ஆல்பினெட். இவர் நீண்ட நாட்களாகவே கனடாவில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு லாட்டரியில் 500,000 டாலர் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இது குறித்து ட்ரோய் ஆல்பினெட் கூறியதில் “என் வாழ்க்கையை இந்த பரிசுத்தொகை நிச்சயமாக மாற்றும். நான் வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறேன்.ஆனால் தற்பொழுது என்னால் சொந்தமாக வீடு வாங்க […]
லாட்டரியில் 83 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அந்தப் பணத்தை பெற முடியாத தம்பதியினர் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு பிரித்தானிய தலைப்புச் செய்திகளில் மார்டின் டோட்-கே என்ற தம்பதியினர் இடம் பிடித்தனர். இவர்கள் இருவரும் வாரந்தோறும் லாட்டரி சீட்டு வாங்கி தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என நினைத்தது உண்டு. இந்நிலையில் கேமிலோட் என்ற லாட்டரி நிறுவனம் அப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது தொடர்ந்து லாரி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தங்களின் வழக்கமான […]
யூரோ மில்லியன் டிரா விளையாட்டில் பிரெஞ்சுக்காரர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யூரோ மில்லியன் டிரா விளையாட்டை நேற்று இரவு பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், அயர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் விளையாடி உள்ளனர். இந்த நாடுகளிடம் தான் யூரோ மில்லியன் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. அதிலும் விளையாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில் 7 எண்கள் சரியாக அமைந்திருக்க வேண்டும். இதன்படி நேற்று யூரோ மில்லியன் டிரா விளையாட்டில் வெற்றி பெற்ற […]
இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடா நாட்டில் லாட்டரியில் அதிக பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. Barrie நகரத்தைச் சேர்ந்த 42 வயது நபர் பிரதீபன் சிவராசா. கொரோனா பரவல் காரணமாக அவர் செய்து வந்த தொழில் மொத்தமாக பாதித்திருக்கிறது. இந்நிலையில் Lotto Max என்ற லாட்டரியில் இவருக்கு $5,00,000 பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இது, இலங்கை மதிப்பில் சுமார் ஒன்பது கோடி ஆகும். இதுகுறித்து பிரதீபன் தெரிவித்துள்ளதாவது, கொரோனோ சமயத்தில் என் பணியாளர்கள் வருவாயின்றி தவிப்பதை நான் விரும்பவில்லை. எனவே […]
பிரிட்டனில் ஒரு நபர் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசு வென்ற நிலையில், தவறான பழக்கத்தால் மொத்தமாக பணத்தை இழந்து பரிதாபமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Norfolk பகுதியில் வசிக்கும் 38 வயது நபர் மிக்கி கரோல். இவர், கடந்த 2002ஆம் வருடத்தில் 19 வயது இளைஞராக இருந்த சமயத்தில் லாட்டரியில் £9.7 மில்லியன் பரிசுத்தொகை விழுந்திருக்கிறது. அப்போது, மிக்கிக்கும், சாண்ட்ரா ஐகன் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. சிறிய வயதில், அதிக பணத்திற்கு சொந்தக்காரரான மிக்கிக்கு, […]
ஒரு நபர் லாட்டரியில் சீட்டு வாங்கியதை மறந்துவிட்ட நிலையில், கடைசி நொடியில், பரிசு விழுந்ததை அறிந்து, பரிசுத்தொகையை வாங்க ஓடிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் கிரிகோரி வாரேன் என்ற நபர், லாட்டரி சீட்டை எப்போதாவது வாங்கும் பழக்கத்தை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அந்த சீட்டிற்கு, $195,935 பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஆனால் அவர் தான், லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டார். இதனால், பரிசுத்தொகையை வாங்க அவர் […]
கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அளிக்கப்படுகிறது. இதனால் அங்கு லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு தொகை 12 கோடி ரூபாய் ஆகும். இந்த பரிசுத்தொகை குழுக்கல் நிகழ்ச்சியில் கேரள மாநில நிதி அமைச்சர் கே.என் பாலகோபால் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்தார். அதில் கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு என்ற பகுதியை […]
மத்திய பிரதேச மாநிலத்தில், மீண்டும் லாட்டரி சூதாட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் லாட்டரி சீட்டில் செலவு விட்டுவிடுவதால் பல குடும்பங்கள் அழிந்தன. இதனை காரணமாக வைத்து பல்வேறு மாநிலத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் லாட்டரி சீட் டிக்கெட் தற்போது வரை விற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை […]
இங்கிலாந்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் லாட்டரியின் மூலம் மிகவும் அதிகப்படியான தொகையை வென்ற பெண் ஒருவர் அவருடைய வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு லாட்டரியின் மூலம் margaret என்னும் பெண்மணி 27 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளார் .ஆனால் இவர் தனது வாழ்க்கை இந்த லாட்டரியை வென்றதன் பின்னர் மிகவும் மோசமாக இருந்ததாக அடிக்கடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 50 வயதுக்கு மேலான margaret வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். […]
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் கேரள அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு ரூபாய் 12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு நாட்களில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இதனையடுத்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்க இருக்கிறது .இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியின் முதல் பரிசாக 12 கோடியும், […]
துபாயில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு லாட்டரியின் மூலம் 20 மில்லியன் திர்ஹாம் கிடைத்துள்ளது. இந்தியாவிலுள்ள கேரளாவில் சோமராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்துடன் துபாயில் கார் டிரைவராக பணிபுரிவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி டிக்கெட் குழுக்களின் முதல் பரிசாக 20 மில்லியன் திர்ஹாமும், 2 ஆவது பரிசாக 3 மில்லியன் திர்ஹாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோமராஜன் வாங்கிய […]
பிரிட்டனில் ஒரு பூங்காவில் பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த சகோதரிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டனில் Wembley பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் கடந்த வருடம் ஜூன் மாதத்தில் Bibaa Henry (47) என்ற பெண் தன் சகோதரி Nicole Smallman உடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் கொலை செய்யப்பட்டு, சடலமாக தான் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தன்யல் ஹுசைன் என்ற இளைஞர் கைதாகியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட […]
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் சாப்பிட்டு கொண்டிருந்த போது லாட்டரியில் $1 மில்லியன் தொகை விழுந்தது தெரிந்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள அப்போட்ஸ்போர்டில் வசிக்கும் யிங் சன் சின் என்ற பெண் அவரின் வீட்டில் அவருடைய கணவர், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் மகன் லொட்டோ 6/49 அப்போஸ்போர்டில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் பரிசு தொகை லாட்டரியில் விழுந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் […]
கேரளாவை சேர்ந்தவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் வசிப்பவர் ஆன்டனி ஜாய்(39). இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஓமனுக்கு கடந்த 16 வருடங்களுக்கு முன்பே குடியேறியிருக்கிறார். அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு மாதம் 3,000 திர்ஹாம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் நடத்தும் Mahzooz என்ற லாட்டரியில் கடந்த புதன் கிழமை அன்று […]
கனடாவில் லாட்டரி வாங்கிய 10 பேர் நண்பர்கள் கொண்ட குழுவிற்கு $32,000 பரிசு தொகை கிடைத்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சரே என்ற பகுதியில் வசிக்கும் ஜெரிகா தாமஸ் என்பவர் தன்னுடன் பணியாற்றும் சக நண்பர்கள் 10 பேருடன் இணைந்து லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதில் இவர்களுக்கு $32,000 தொகை பரிசாக கிடைத்துள்ளது. இதுகுறித்து ஜெரிகா கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லாட்டரி டிக்கெட் பரிசு யாருக்கோ விழுந்திருப்பதாக அறிந்தேன். அதன்பின்பு நேற்று லோட்டோ செயலியில் […]
இந்தியாவில் கட்டிட தொழிலாளி ஒருவருக்கு 80 லட்ச ரூபாய் லாட்டரி அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரதீபா மண்டல் என்பவர் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி எனும் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். தனக்கு கிடைக்கும் பணத்தை வீட்டிற்கு பாதியும் தனக்கும் எடுத்துக்கொண்டு செலவு செய்வார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லாட்டரி சீட் ஒன்று வாங்கிய நிலையில் இன்று அவருக்கு 80 லட்சம் ரூபாய் அதில் விழுந்துள்ளது […]
கனடாவில் தாய் மகள் இருவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரியில் 500,000 டாலர் பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்த்திங்டன் மற்றும் அவரின் மகள் அலெக்சா இருவரும் மருத்துவ ஊழியர்கள் ஆவர். இவர்களுக்கு லாட்டரி விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு. மேலும் லாட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரிக்கு டாலர் 500,000 பரிசு விழுந்துள்ளது. இதை தெரசா […]
கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே விடியலில் பணக்காரர் ஆனதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சமந்தா லோவ் என்ற பெண்ணுக்கு லொட்டோ மேக்ஸ் என்ற லாட்டரி குலுக்களின் $ 637,000 பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து சமந்தா கூறியதாவது, நான் வழக்கம் போல் தூங்கி எழுந்த பின்பு எனது இ-மெயில் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்போதுதான் எனக்கு லாட்டரியில் இவ்வளவு பெரிய பரிசு விழுந்திருக்கிறது என்ற தகவல் வந்திருந்தது. அதனை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அளவுக்கு […]
கனடாவில் மாகாண வரலாற்றிலேயே முதன் முறையாக லாட்டரியில் மிக பெரிய பரிசுத்தொகையை ஒருவர் பெற்றிருக்கிறார். கனடாவிலுள்ள மணிடோபா என்ற மாகாணத்தில் இருக்கும் வின்னிபெக் என்ற நகரில் வசிப்பவர் John Chua. இவருக்கு இந்த மாகாண வரலாற்றிலேயே முதல் முறையாக லாட்டரியில் மிகப்பெரிய தொகை விழுந்துள்ளது. அதாவது $60 மில்லியன் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து John Chua கூறியுள்ளதாவது, கடந்த மாதம் 23ம் தேதியன்று நான் தூங்கிக்கொண்டிருக்கையில் என் மனைவி என்னை அவசரமாக எழுப்பி, வின்னிபெக்கில் லாட்டரியில் $60 மில்லியன் […]
கணவரின் கனவில் தோன்றிய எண்ணில் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லயன் டாலர் பரிசு விழுந்துள்ளது. 1980-ஆம் ஆண்டு Deng Pravatoudom என்ற பெண் லாவோஸிலிருந்து இருந்து கனடாவுக்கு தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்து உள்ளார்.பல ஆண்டுகளாக Deng Pravatoudom அவரது கணவரும் தனது குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்துள்ளனர். இதற்கிடையில் 20 வருடங்களுக்கு முன்பு Pravatoudom-ன் கணவரின் கனவில் அடிக்கடி ஒரு லாட்டரி எண் தோன்றியுள்ளது. தனது கனவில் வந்த எண்ணை அவர் Pravatoudom கூறியுள்ளார். […]
கேரள அரசின் கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பம்பர் லாட்டரி யில் முதல் பரிசு ரூபாய் 12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இதற்கான குலுக்கள் திருவவனந்தபுரம் மேயர் ஆரியா ராஜேந்திரன் நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுக்கு டிக்கெட் கிடைத்தது. இந்த டிக்கெட் தமிழக எல்லையான ஆரியங்காவு பகுதியில் தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவர் தனது வேலையை இழக்கப் போகும் தருவாயில் ஒரு மில்லியன் டாலர் லாட்டரி அடித்த சம்பவம் நடந்துள்ளது. துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியரான நவ்னீத் சஞ்சீவன் வேலையை இழப்பதற்கு முன்பு ஒரு மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா காலகட்டம் காரணமாக தன்னுடைய வேலையை இழக்கும் தருவாயில் இருந்தார். டிசம்பர் 28-ஆம் தேதி தான் இவருக்கு அலுவலகத்தில் கடைசி நாள். அதற்கு முன்பு அவருக்கு ஒரு மில்லியன் […]
பாட்டி ஒருவர்க்கு லாட்டரியில் பரித்தொகை கிடைத்துள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வாழ்ந்துவரும் பாட்டி Diane (70). இந்த பாட்டிக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு ஒன்று விழுந்துள்ளது. இதுவரை Dianeவிற்கு கிடைத்துள்ள பரிசு தொகை 100 பவுண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 3.8 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளது. இதனை அறிந்த Diane உறக்கத்திலிருந்த தனது கணவரை உடனடியாக எழுப்பி செய்தியை கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதனை நம்பவில்லை. மேலும் ஆறு முறை பரிசுத்தொகையை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். […]
வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணிற்கு கிடைத்த லாட்டரியில் பெரும் தொகை விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார் கனடாவில் உள்ள டெல்டா நகரை சேர்ந்த கரோலின் என்பவர் சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது சமையலறையிலிருந்து அவருக்கு எப்போதோ வாங்கிய லோட்டோ 6/49 எனும் லாட்டரி டிக்கெட் கிடைத்தது. அதனை வாங்கிய அவர் மறந்து சமையல் அறையில் வைத்திருந்தார். பின்னர் லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதாக என்பதை அவர் பரிசோதித்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு எதேச்சையாக […]
கனடாவைச் சேர்ந்த நபருக்கு இரண்டு மில்லியன் டாலர் பரிசு லாட்டரியில் விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார் கனடாவில் உள்ள நனைமோ நகரத்தை சேர்ந்த பிராட் ரோவன் என்பவர் லாட்டரியில் ஒரு டாலர் பரிசை பெற்றார். அதனை வைத்து பிசி/49 லாட்டரியில் விளையாடியுள்ளார். அவர் விளையாடிய அந்த லாட்டரியில் அதிர்ச்சி தரும் வகையில் 2 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ. 14,79,62,300 பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது பணம் கிடைத்தது உறுதியானதும் அலுவலகத்தில் விடுப்பு தெரிவித்தேன். அதன்பிறகு […]
லாட்டரியால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீ கடை உரிமையாளர் அகமது பாஷா. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டத்திற்குப் புறம்பாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ள சமயத்தில், அவரது நண்பரான சதீஷ் என்பவர் அகமது பாஷாவிடம் லாட்டரி சீட்டின் நம்பரை மாற்றி தனக்குப் பரிசு விழும்படி செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அகமது பாஷா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இருவர் […]
கனடாவில் இருக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் 5 லட்சம் டாலர்கள் பரிசு விழுந்ததால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். கனடாவில் Nanaimo பகுதியில் வசித்து வரும் Debra Allen என்ற பெண், கடந்த மாதம் 28ஆம் தேதி லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த லாட்டரியில் அவருக்கு பரிசு விழுந்துள்ளதாக அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பரிசு விழுந்திருப்பதை அறிந்தவுடன் என் அலுவலக […]
ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க நாட்டிலுள்ள வர்ஜீனியாவை சேர்ந்த ரேமன் ஹாரிங்டன், சென்ற ஜூலை மாதத்தில் அங்கு உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள லாட்டரி சீட்டு கடைக்கு சென்று ஒரே குலுக்கலுக்காக, ஒரு அமெரிக்க டாலர் மதிப்புள்ள 25 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். அவர் வாங்கியுள்ள லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஹாரிங்டன் மட்டுமில்லாமல் அங்கு கூடியிருந்த அனைவரும் […]
கனவில் கண்ட எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு பெரும் பரிசுத்தொகை விழுந்துள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் குன்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 15 வருடங்களுக்கு முன்பு தனது கனவில் லாட்டரி சீட்டு ஒன்றில் இருந்த எண்களை பார்த்துள்ளார். பின்னர் அந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டு பலமுறை அதே எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். 15 வருடங்கள் கழித்து கடந்த வாரம் அதே எண்கள் கொண்ட லாட்டரி சீட்டை அந்தப்பெண் வாங்கியபோது அதற்கு பரிசாக […]
கனடாவை சேர்ந்த பெண்ணொருவருக்கு அவர் வாங்கிய இரண்டு லாட்டரி சீட்டில் ஒன்றுக்கு ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையாக விழுந்துள்ளது. கனடாவின் சேர்ந்த 86 வயது எலிசபெத் என்பவர் LOTTO MAX மற்றும் LOTTO 6/49 என இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார். தான் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு பரிசுகள் உள்ளதா என்பதை பார்ப்பதற்காக கடைக்கு சென்று பார்த்துள்ளார் எலிசபெத். LOTTO MAX லாட்டரி சீட்டுக்கு பரிசு விழவில்லை என்பதை தெரிந்துகொண்டு கோபத்தில் அதனை கிழித்துப் போட்டார். ஆனால் […]