Categories
உலக செய்திகள்

லாட்டரியில் அடித்தது பெருந்தொகை…. ஏழைகளுக்கு உதவிய தம்பதியினர்…. குவியும் பாராட்டுகள்….!!

வயதான தம்பதியினர் தங்களுக்கு லாட்டரியில் அடித்த பெரும்தொகையை ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவித்தொகையாக கொடுத்துள்ளனர்.  இங்கிலாந்தின் Kath Scott நகரத்தில் Ironville என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் 72 வயதுடைய பெண்மணி ஒருவர் அவருடைய கணவருடன் வாழ்ந்து வருகின்றார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 53 ஆண்டுகாலமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அந்த  பெண்ணின் கணவர் பெயர் ஆலன் ஆகும். இதற்கிடையில் அந்த பெண்மணி கொரோனா காலத்தில் NHS சுகாதாரத் துறையில் பணிபுரியும் […]

Categories

Tech |