கேரளாவின் மேப்பாடியில் இரண்டு லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து லாட்டரியின் கலர் ஜெராக்ஸ் எடுத்து 6,000 ரூபாய் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலர் ஜெராக்ஸ் என்பதால் அந்த டிக்கெட் போலியா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புகாரின் பேரில் மேப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக 2177 என்ற எண் கொண்ட லாட்டரியில் 2000 ரூபாய் கிடைத்தது. மேப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்கும் மூப்பைநாட்டில் […]
Tag: லாட்டரி சீட்
கனடாவின் Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் Pearl Thomas இவர் ஒரு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த லாட்டரி சீட்டில் இவருக்கு 10,000 டாலர் பரிசு தொகை கிடைத்துள்ளது. ஆனால் Pearl அந்த சீட்டில் உள்ள எண்களை நன்றாக சரி பார்த்த பிறகுதான் தெரிந்துள்ளது அவர் ஒரு பூஜியத்தை கவனிக்காமல் விட்டுள்ளார். ஏனென்றால் Pearl க்கு இந்த லாட்டரியில் 10000 டாலர் கிடைக்கவில்லை மாறாக ஒரு லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது. இதனையடுத்து செய்வதறியாது திகைத்த அவர் தன்னுடைய […]
அமெரிக்காவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் பரிசு விழுந்தும் அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு பெண் சூப்பர் லொட்டோ பிளஸ் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இதில் அவருக்கு $26 மில்லியன் பரிசு விழுந்திருக்கிறது. தகவல் அறிந்தவுடன் உடனடியாக தன் லாட்டரி சீட்டை தேடியபோது தான் அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அதாவது தன் லாட்டரி சீட்டை பேண்ட் பையில் வைத்திருந்ததை மறந்து அதனை துவைத்துவிட்டார். எனவே லாட்டரி நிறுவனத்திடம் சென்று இது குறித்து […]
அமெரிக்காவில் தங்கையின் பிறந்த நாளை மறந்த பிறகு தங்கைக்கு அண்ணன் அளித்த மறக்க முடியாத பரிசு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது . அமெரிக்காவில் Elizabeth Coker-Nnam என்ற பெண்ணும் இவரது அண்ணனும் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எலிசபெத் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதில் எலிசபெத்தின் நண்பர்கள் பலர் அவருக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர். ஒவ்வொரு பிறந்த நாளையும் மறக்காமல் தனது தங்கைக்கு பரிசு வழங்கி வந்த அண்ணன் இந்த பிறந்த நாளை எப்படியோ […]