கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் மின் வியாபாரியான பூக்குஞ்சு(40) என்பவர் வசித்து வருகிறார். மிகவும் வறுமையில் இருக்கும் அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்ப்பரேஷன் வங்கியில் இருந்து வீட்டு கட்டுவதற்காக ரூ.7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் அவரால் கடன் தொகை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ.12 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து கடனை திருப்பி செலுத்தா விட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என்று வங்கியில் இருந்து நோட்டீஸ் […]
Tag: லாட்டரி சீட்டு
மஞ்சேஸ்வரத்தை சேர்ந்த முகமது பாவா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அமினா(45). இவர்களுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் 2000 சதுர அடியில் தனது கனவு வீட்டை முகமது கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அதற்கு முன் தனது இரண்டாவது மகள் திருமணத்திற்காகவும் வீடு கட்டவும் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் அவர் தவித்த நிலையில் கடன் முகமது […]
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு லாட்டரி மோசடியில் ஈடுப்பட்ட விவகாரத்தில் 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வடக்கே லீட்ஸ் நகரில் இந்திய பெண் நரேந்திர கில் என்பவர் வணிக வளாகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 81 வயது முதியவர் ஒருவர் அந்த வணிக வளாகத்தில் இருந்து லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி சென்றார். இதனை தொடர்ந்து அந்த லாட்டரி சீட்டுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் […]
அமெரிக்காவில் விற்கப்பட்ட ஒரு லாட்டரி சீட்டுக்கு 3,500 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளதாக கலிபோர்னியா லாட்டரி துறை அறிவித்துள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 3,500 பரிசு தொகைக்கான லாட்டரி சீட்டு விற்கப்பட்டுள்ளது. அந்த லாட்டரி சீட்டை வாங்கிய நபர் யார் என்பது இதுவரை தெரியவில்லை என்று கலிபோர்னியா லாட்டரி துறை தெரிவித்துள்ளது. எனவே பரிசு விழுந்த சீட்டை வாங்கியவர் தொகையை பெற்றுக் […]
ஆஸ்திரிய நாட்டில் மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக லாட்டரி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 72% பேர் கொரோனாவிற்கு எதிரான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். எனினும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் குறைவு தான். எனவே, அரசு மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்தவிருக்கிறது. அதன்படி, மக்கள் ஏற்கனவே தடுப்பூசி எடுத்திருந்தாலும், இனிமேல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள போவதாக இருந்தாலும், […]
சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏ. ஒய்.ஏ.நாடார் சாலையில் லாட்டரி சீட் விற்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். இதில் பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், […]
தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆஸ்திரேலியா பெண் மில்லியன் டாலர் வாக்ஸ் லாட்டரியை வென்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் 25 வயதான ஜோன் ஜு என்பவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளார். இதனை அடுத்து இவருக்கு மில்லியன் டாலர் வாக்ஸ் லாட்டரியை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஜோன் ஒரே இரவில் பல மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது தடுப்பூசி விகிதங்களை அதிகரிப்பதற்காக தன்னார்வலர்கள் மற்றும் சில நிறுவனங்களால் மில்லியன் டாலர் வாக்ஸ் என்ற லாட்டரிச்சீட்டு உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆஸ்திரேலியா […]
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் சந்தைப்பேட்டை பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்த காடையாம்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பிரேம்குமாரிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கனடாவில் லாட்டரி சீட்டுடன் சடலமாக கிடந்த நபரின் வழக்கு விசாரணையை காவல்துறையினர் மீண்டும் தொடங்கி உள்ளனர். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹுரான் கவுண்டியின் கரையில் செப் 24-தேதி ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த கிரிகோரி ஜார்விஸ் என்று தெரியவந்தது. இதனையடுத்து பிரேத பரிசோதனையில் கிரிகோரி ஜார்விஸ் நீரில் மூழ்கி இறந்ததாக முடிவு செய்யப்பட்டது. இதனால் கிரிகோரி ஜார்விஸ் தனது படகில் செல்லும்போது கட்டுப்பாட்டை […]
குற்ற செயல்களில் ஈடுபட்ட 2 நபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூந்துறைரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் நாவல் அடியார் பகுதியினை வசித்து வரும் நாசர் என்பது தெரியவந்தது. இவர் லாட்டரி சீட்டை விற்றதும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து நாசரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த 11 லாட்டரி சீட்டுகளை […]
பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினருக்கு லாட்டரியில் 12.4 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. பிரிட்டன் Trafford பகுதியை சேர்ந்த Sharon மற்றும் Nigel Mather தம்பதியினருக்கு லாட்டரியில் 12.4மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது. ஆனால் தம்பதியினர் பரிசு விழுந்ததை உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதனிடையே தம்பதியினர் தங்களுக்கு பரிசு விழுந்த செய்தியை உறவினர்களுக்கு கூறாததில் எவ்வித சுயநலம் இல்லை. இதனிடையே தம்பதியினர் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டி தலைமையில் காவல்துறையினர் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காதல் பள்ளிவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர் வடக்கு தெருவை சேர்ந்த அங்கு ராஜா(52) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் […]
தங்கையின் பிறந்தநாளை மறந்த அண்ணன் தாமதமாக கொடுத்த லாட்டரி சீட்டால் கோடிஸ்வரியான தங்கை. அமெரிக்காவில் வசித்து வந்த Elizabeth Coker-Nnam கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனை அந்த பெண்ணின் அண்ணன் வாழ்த்து கூற மறந்த நிலையில் அதனை சரி படுத்தும் விதமாக அவரது அண்ணன் Elizabethக்கு ஒரு லாட்டரி சீட்டை பரிசாக வழங்கியுள்ளார். இதனை Elizabethமறந்துவிட்ட நிலையில், பல வாரங்களுக்கு பின் ஒருநாள் அண்ணனும் தங்கையும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக […]
கனடாவில் தமிழர் ஒருவருக்கு இரண்டாவது முறையாக லாட்டரி சீட்டு பரிசு விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கனடா ஒன்ராறியோவின் மிசிசாகா நகரில் இலங்கையை சேர்ந்த சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாட்டரி சீட்டு வாங்குவதில் மிகவும் ஈடுபாடு உடையவர். இந்நிலையில் சிவராமனுக்கு பெரிய லாட்டரி சீட்டு பரிசு பணம் 75,000 டாலர் விழுந்துள்ளது. இதுகுறித்து சிவராமன் கூறுகையில் எனக்கு இந்தப் பரிசு விழுந்ததை நம்ப முடியவில்லை என்றும் லாட்டரி டிக்கெட்டை 5 முறை ஸ்கேன் செய்து பார்த்த […]
சத்திரம்பட்டி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கேரள மாநிலத்தின் லாட்டரி சீட்டை சிலர் விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த ரகசிய தகவலையடுத்து சத்திரம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டடனர். அப்போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி சீட்டை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்த ராஜகுலராமன் காவல்துறையினர் விசாரணை […]
கனடாவில் நபர் ஒருவருக்கு லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த ஜூலி தாம்சன் என்பவருக்கு லாட்டரி சீட்டில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் முதலில் எனக்கு $50000பரிசு விழுந்ததாக நினைத்தேன். ஆனால் அதன் பிறகுதான் தெரியவந்தது எனது பரிசுத்தொகை ஒரு மில்லியன் என்பது. இதனைக் கேட்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கையே தற்போது மாற்றப் போகிறது. நான் இப்போது கோடிஸ்வரன் என்று […]
கணவனின் கனவில் வந்த எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்மணிக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவை சேர்ந்த டெங் பிரவதூதம் என்ற பெண்மணி 20 வருடங்களுக்கு முன் தன் கணவன் கனவில் கண்ட எண்ணை வைத்து லாட்டரி சீட்டு வாங்கி ரூபாய் 340 கோடி பரிசை வென்றுள்ளார். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. இதை அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் […]