Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய 3 பேர்… தடைசெய்யப்பட்ட சீட்டுகள் பறிமுதல்…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவுண்டுக்கடை தெருவை சேர்ந்த பாண்டி, யானைக்கல் வீதியை சேர்ந்த அங்குராஜா, வி.கே. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்… வசமாக சிக்கிய 2 பேர்… போலீஸ் நடவடிக்கை…!!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது அப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் செட்டியார் தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2 நாள் ரகசிய கண்காணிப்பு… தொடர்ந்து எழுந்த புகார்… 2 பேரை கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. இந்நிலையில் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரகசியமாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நாராயணன், பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ மாற்றும் பாலாஜி ஆகிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் இன்னும் விக்குறாங்களா…? ரோந்து சென்ற காவல்துறையினர்… வசமாக சிக்கிய நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துகொண்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் கேணிக்கரை விலக்கு சாலை பகுதியில் காவல்துறையினர் சென்றபோது சந்தேகப்படும்படி ஒருவர் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் அதே பகுதியில் உள்ள சிவன்கோவில் தெருவில் வசிக்கும் பத்பநாபன்(47) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரிடம் தடை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வந்த புகார்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 4 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விஜய பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பரமக்குடி குத்துத்தெரு பகுதியை சேர்ந்த துளசிராமன்(60), தங்கவேலு(52), […]

Categories

Tech |