சட்ட விரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்ஷன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வங்கியின் முன்பு ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் திருவாடானையை அடுத்துள்ள பாசிபட்டினத்தை சேர்ந்த அன்வர் சதாத் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை […]
Tag: லாட்டரி சீட்டு விற்பனை
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக முன்னாள் கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மில்லர்புரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் மாநகராட்சி […]
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சப்பையாபுரம் பகுதியில் 2 பேர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த விசைத்தறி உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வெண்ணந்தூர் தங்கசாலை வீதியில் வசித்து வரும் விசைத்தறி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை […]
வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் ஆகியோர் தாமரைப்புலம், கள்ளிமேடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாமரைப்புல பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்( 58) என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதேபோல் கள்ளிமேடு கிராமத்திலும் லாட்டரி சீட்டு விற்பனை […]
வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர் . திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்துள்ள காஞ்சி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்தார். இந்நிலையில் மாதிமங்கலம் பகுதியில் வழக்கம் போல் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அவரை கடலாடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்த 48 வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் .
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சுந்தரத்திடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சுந்தரம் மது பாட்டில் விற்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் சுந்தரத்தை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதைப்போன்று இலுப்பூர் பகுதியில் […]