Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்பனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சாயர்புரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பார் வடகரை பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், தூத்துக்குடி மங்கலாபுரம் பகுதியில் வசிக்கும் இசக்கிராஜா, ரகு ஆகியோர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஜெய்லானி காலனியில் வசிக்கும் ஜெயராம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் எஸ்.வி.புரம் பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையாம்புதூர் பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கரையாம்புதூர் பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஈடுபட்ட ரோந்து பணி…. முதியவர் செய்த செயல்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் பூங்கா ரோடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பழனி குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் ரமேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர்  பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரமேஸ் தடை  செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாளையங்கோட்டை காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 3 நம்பர் லாட்டரி மற்றும் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக வாலிபர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அன்னவாசல் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் அகமத்கான்  என்பவர் பெட்டிக் கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து அகமத்கானை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 17 சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு கணேசன் அப்பகுதியில் நூதன முறையில் லாட்டரி சீட்டை அதிக விலைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் அதிரடி சோதனை….!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அறந்தாங்கி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மணிகண்டனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமான செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வாலிபர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கறம்பக்குடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த முஹம்மது அபூபக்கர், ராதாகிருஷ்ணன், பாபு, சேகர், அப்துல் ரசாக் ஆகிய 5 வாலிபர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் […]

Categories

Tech |