Categories
தேசிய செய்திகள்

அடித்தது அதிர்ஷ்டம்!… ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகைக்கு சொந்தக்காரர் செய்த செயல்…. நெகிழ்ச்சி…..!!!!

சீன நாட்டில் தன் பெயரை சொல்ல விரும்பாத ஒருநபர் ரூபாய்.1,815க்கு (இந்திய மதிப்பு) சென்ற 20ம் தேதி லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதையடுத்து அதிர்ஷ்டவசமாக அவரின் லாட்டரிச் சீட்டுக்கு ரூபாய். 248.48 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. அதன்பின் லாட்டரி நிறுவனத்திற்கு கார்ட்டூன் உடை அணிந்து சென்ற அந்த நபர் தன் பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டதுடன், ரூபாய்.56 லட்சத்தை சமூக உதவி குழுக்களுக்கு நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்தார். இந்நிகழ்வில் கார்டூன் உடை அணிந்து வந்தது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் லாட்டரி குலுக்கல்… ஆட்டோ டிரைவருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்… எத்தனை கோடி ரூபாய் தெரியுமா..?

கேரள அரசின் லாட்டரி இயக்குனரகம் சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசு 25 கோடி ரூபாய் காண பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 500 ரூபாய் ஆகும். 10 சீரியல்களில் மொத்தம் 67.50 லட்சம் டிக்கெடுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது 90 ஆயிரம் டிக்கெட்டுகள் தவிர அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளது. இதன் மூலமாக கேரள லாட்டரி துறைக்கு 330 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்த சூழலில் ஓனம் பம்பர் லாட்டரி குலுக்கல் […]

Categories
உலக செய்திகள்

தர்மம் எடுக்கும் பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்…. லாட்டரியில் வென்ற தொகை…. வாழ்க்கையை மாற்றிய சம்பவம்…!!!

ஸ்பெயின் நாட்டில் வங்கிக்கு வெளியில் இருந்து தர்மம் கேட்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில்  1.3 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் புளோரிடோ மாகாணத்தில் இருக்கும் வங்கியின் முன்புறமும் அதற்கு அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டின் வாசலிலும் தர்மம் எடுத்து வரும் ஒரு பெண் புகையிலை கடை ஒன்றில் லாட்டரி டிக்கெட் ஒன்றே வாங்கி இருக்கிறார். பொழுதை கழிப்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று அங்கு செல்பவர்களிடம் லாட்டரி சீட்டில் முதலீடு செய்வாராம். எனினும், இந்த […]

Categories
உலக செய்திகள்

WOW: மளிகை கடைக்கு போன பெண்ணுக்கு…. அதிஷ்டமாக கிடைத்த பணம்…. ஆச்சரிய சம்பவம்….!!!!!

கனடா நாட்டில் மகள் திருமணத்துக்கு பணத்தை எப்படி தயார் செய்வது என்று எதிர்பார்த்திருந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. நியூ பிரன்ஸ்விக்கில் வசித்து வருபவர் டொனா ஸ்டீவ்ஸ். இவர் அண்மையில் லொட்டோ 6/49 லாட்டரி டிக்கெட் வாங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டொனா மளிகை கடைக்கு சென்றார். அங்கு தான் சில வாரங்களுக்கு முன்பு வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்ததா என பார்க்க முடிவுசெய்தார். இந்நிலையில்தான் அவருக்கு கனேடிய $1 மில்லியன் (ரூ.28,00,49,264.80) பரிசு விழுந்தது […]

Categories
தேசிய செய்திகள்

யாருப்பா அந்த அதிர்ஷ்டசாலி?…. லாட்டரி விற்பனையில் 10 கோடி ரூபாய்…. மாநில அரசின் அறிவிப்பு ….!!!!

கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. MA235610 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 10 கோடியும் இரண்டாம் பரிசாக 50 லட்சமும் MG456064 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கும் கிடைத்துள்ளது. எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்ற்க்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அங்கமாலியில் உள்ள சகாய லாட்டரி ஏஜென்சியில் டிக்கெட்டை வாங்கிய நெடும்பாஞ்சேரியில் உள்ள ஏஜென்ட் மூலமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மூக்கு கண்ணடி அணிந்ததால்…. ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய தம்பதியினர்…. இதோ முழு விபரம்…!!!

ஒரே நாளில் ஒரு தம்பதி கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். பிரிட்டிஷ் நாட்டில் உள்ள கொலம்பியாவில் மைக்கேல் ஸ்ட்ரேஞ் – ஜெனிஃபர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் லொட்டோ மேக்ஸ் லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளதா என்பதை மைக்கேல் பார்த்துள்ளார். இவர் முதலில் மூக்கு கண்ணாடி அணியாமல் லாட்டரி சீட்டை பார்த்தபோது இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக நினைத்துள்ளார். இவர் மிகவும் சிறிய தொகை தான் பரிசாக கிடைத்துள்ளது என நினைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நண்பரை நம்பியவருக்கு கிடைத்த ஏமாற்றம்… என்ன செய்திருக்கிறார் பாருங்கள்…!!!

 சுவிட்சர்லாந்தில் தன் நண்பரை நம்பி லாட்டரி சீட்டை கொடுத்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் லாட்டரி சீட்டை நண்பரிடம் கொடுத்து பரிசு விழுந்திருக்கிறதா? என்று பார்த்து வருமாறு கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் வந்த அவரின் நண்பர் லாட்டரியில் 2,300 சுவிஸ் பிராங்குகள் பரிசு விழுந்ததாக கூறி பணத்தை கொடுத்திருக்கிறார். மகிழ்ச்சியடைந்த அவர் தன் நண்பரிடம் 200 சுவிஸ் பிராங்குகள் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரின் நண்பர் லாட்டரி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆன்லைனில் விற்பனையா….? வசமாக சிக்கிய நபர்… விரட்டி பிடித்த போலீஸ்…!!

இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இணையதளம் மூலமாக லாட்டரி சீட்டுகள்  விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த  தகவலின் படி காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர்  மதுரப்பாக்கம் பகுதியில் தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த […]

Categories
உலக செய்திகள்

குப்பையில் தூக்கி எறிந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு…. அவசரப்பட்டு தூக்கி எறிந்து விட்டோமோ என எண்ணி கதறிய இளம்பெண்…

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி சீட்டை குப்பையில் தூக்கி வீசியுள்ளார்.பின்னர் அந்த லாட்டரி சீட்டுக்கு 5 கோடி பரிசு விழுந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள செயின்ட் ஹெலினாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அவருடைய காதலன் சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த டிக்கெட்டுகளை உதாசீனம் செய்த அந்த இளம்பெண் அவற்றை குப்பை தொட்டியில் வீசியுள்ளார். அதனைக் கண்ட அந்த காதலனோ தான் வாங்கிக் கொடுத்த லாட்டரி டிக்கெட்க்கு பரிசு விழுந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 12 கோடி…. லாட்டரி டிக்கெட்டில்… ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிஷ்டம்…. குஷியில் இளைஞர்…!!!!!

கேரளாவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு ஓணம் பம்பர் லாட்டரி ரூபாய் 12 கோடி பரிசாக கிடைத்துள்ளது. கேரளாவில் லாட்டரி டிக்கெட்டுகள் புழக்கத்தில் உள்ள நிலையில் கடந்த ஓணத்தை முன்னிட்டு லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்தன. இந்த டிக்கெட்டின் முதல் பரிசு தொகை 12 கோடி ஆகும். இந்நிலையில் கேரள நிதி மந்திரி கே. என் கோபால் கலந்துகொண்டு அதிஷ்டசாலிகளை தேர்வு செய்தார். இந்நிலையில் முதல் பரிசு விழுந்த அதிர்ஷ்டசாலி ஒரு ஆட்டோ டிரைவர் என்பதும், அவர் கேரள […]

Categories
தேசிய செய்திகள்

அதிஷ்டம் இப்படி கூட வருமா…? கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டு… ரூ.6 கோடி பரிசு… இளம்பெண் செய்த நெகழ்ச்சி செயல்…!!!

கடனுக்கு வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 6 கோடி பரிசு விழுந்ததை வாக்கு மாறாமல் பின் வியாபாரி ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த ஸ்மிதா என்பவர் ஒரு சீட்டு கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் கேரள அரசின் சம்மர் பம்பர் லாட்டரி சீட்டு விற்பனைக்கு வந்திருந்தது. குழுக்கள் நடைபெற்ற அன்று பம்பர் லாட்டரி சீட்டுகள் சில மீதம் இருந்தது. அந்த சீட்டுகளை தனது நிரந்தர வாடிக்கையாளரான […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா ரூ. 20 கோடி… அதிர்ஷ்டத்தை தவற விட்ட நபர்… இணையவாசிகள் பரபரப்பு..!!

லண்டனில் நபர் ஒருவர் லாட்டரி பரிசில் கிடைத்த 20 கோடி ரூபாயை தவறவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. தெற்கு லண்டனின் Lewisham-ல் உள்ள கடை ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் நபர் ஒருவரால் VSHS38986 என்ற எண்ணில் வாங்கப்பட்ட லாட்டரியில் 1,000,000 பவுண்ட் ( இலங்கை மதிப்பில் 27 கோடி ரூபாய்க்கு மேல் ) பரிசு தொகை விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு ஆறு மாதம் காலக்கெடு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அந்த நபர் பரிசுத்தொகையை வாங்கவில்லை. இதனால் யூரோ […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 7.45 கோடி பரிசு… துபாய சுத்தி பாக்க போன இளைஞருக்கு… அடிச்சது அதிர்ஷ்டம்… குஷியோ குஷியில் மும்பை இளைஞர்…!!

துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி டிக்கெட்டில் இந்தியர் ஒருவருக்கு 7 கோடி பணம் பரிசாக விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம். மும்பையை சேர்ந்தவர் கணேஷ் சிண்டே, ஒரு கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது துபாய்க்கு சென்று வந்தபோது லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்துள்ளார். துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் விழுந்த பரிசு… தெரியாமல் இருந்த பெண்… பிறகு என்ன நடந்தது தெரியுமா?…!!!

அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணிற்கு 32 700 டாலர்கள் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா நகரில் ஜெரிகா தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். தான் பணியாற்றும் அலுவலக நண்பர்களுடன் லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அதன் பிறகு அவர் தன்னுடைய தினசரி வேலைகளை கவனித்து வந்த நிலையில் கடந்த வாரம் லாட்டரி  டிக்கெட்டுக்கு பணம் விழுந்ததாக தெரியவந்தது. மேலும்  யாரோ ஒருவருக்கு 32700 டாலர்கள் பரிசு கிடைத்து விட்டது நமக்கு அதிஷ்டம் இல்லை என்று மனதை தேற்றி விட்டு […]

Categories
மாநில செய்திகள்

பூங்கா பராமரிப்பாளர் லாட்டரியில் அடித்த அதிஷ்டம்…. தன் வசமிருந்த சீட்டை பரிசாக கொடுத்த பெண்….!!!

கேரளாவில் கோடைகால பம்பர் பரிசாக ரூ .6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச் சென்ற சந்திரன் என்ற பூங்கா பராமரிப்பாளர். கேரளா எர்ணாகுளம் அருகே பட்டிமட்டம்  என்ற கிராமத்தில் பாக்கியலட்சுமி என்ற  லாட்டரி ஏஜென்சி ஒன்று நடந்து வருகிறது. ஸ்மிதா மோகன் என்பவர் டிக்கெட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதில் அவருக்கு பூங்கா பராமரிக்கும்  பணியாற்றிவரும் சந்திரன் என்ற வாடிக்கையாளர் உள்ளார். அவர் தனக்கு கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கட்டை கடனாக வாங்குமாறு ஸ்மிதா […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு தொகையா..? ஒரே நாளில் கோடீஸ்வரரான இந்தியர்.. 3 வருட முயற்சிக்கு கிடைத்த பரிசு…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் கர்நாடகத்தை சேர்ந்த நபருக்கு 24 கோடி லாட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது.  கர்நாடகாவில் உள்ள சிவமோகா என்ற மாவட்டத்தை சேர்ந்த சிவமூர்த்தி கிருஷ்ணப்பா என்பவர் கடந்த 15 வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் பிக் டிக்கெட் லாட்டரியை கடந்த மூன்று வருடங்களாக கிருஷ்ணப்பா தொடர்ந்து வாங்கி வந்திருக்கிறார். தனக்கு ஒரு நாளாவது பெரிதாக அதிர்ஷ்டம் அடித்து விடாதா, என்ற நம்பிக்கையில் தொடர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கி வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இறப்பதற்கு முன் அப்பா கொடுத்த சில்லறை… கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சியில் மகன்..!!

அமெரிக்காவில் ஒருவர் இரண்டு முறை லாட்டரி சுரண்டியதில் 8 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு லாட்டரி டிக்கெட்டில் இரண்டு முறை பரிசுத் தொகையாக 4 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த மார்க் கிளர் க் என்பவர் தான் அந்த அதிர்ஷ்டசாலி. இதுகுறித்து அவர் கூறிய போது ஒருமுறை கூட  நான் கோடிஸ்வரன் ஆவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

தலைவலி வந்ததால் கோடீஸ்வரர் ஆன பெண்..!!

தலை வலிக்கு மருந்து வாங்கப் போனவர் வாங்கி வந்த லாட்டரி சீட்டில் 5 லட்சம் டாலர் பரிசாக கிடைத்துள்ளது அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் Olga Ritchie. இவருக்கு தலைவலி ஏற்பட்டு அதன் காரணமாக மார்க்கெட்டிற்கு மருந்து வாங்க சென்றுள்ளார். மருந்து வாங்கி வருகையில் அங்கு விற்கப்பட்ட மெகா மணி  சுரண்டல் லாட்டரி சீட்டுகளையும் வாங்கியுள்ளார். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக எதிர்பாராமல் வாங்கிய அந்த லாட்டரிச் சீட்டுகளுக்கு பரிசு தொகையாக 5 லட்சம் டாலர் அவருக்கு விழுந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தவறுதலாக லாட்டரி வாங்கிய பெண்ணுக்கு அடித்தது லக்… எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் தெரியாமல் லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணிற்கு 1.4 மில்லியன் டாலர் பரிசு விழுந்து கோடீஸ்வரி ஆக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கேன்பெராவை சேர்ந்த இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இவ்விருவரும் வாரம் வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள். ஒரு வாரம் ஒரு பெண் வாங்கினால் மற்றொரு வாரம் அவரது  தோழி வாங்குவது இவர்களிடையே வழக்கம். இச்சூழலில் தோழி வாங்கவேண்டிய வாரத்தில் தவறுதலாக இந்தப் பெண் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். ஆனால் இவர் வாங்கிய […]

Categories

Tech |