Categories
தேசிய செய்திகள்

அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும்பாங்களே…..! அது இதுதானோ….. ₹25 கோடி…. ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த லக்…..!!!!!

கேரளாவில் 30 வயது ஆட்டோ டிரைவருக்கு 25 கோடி லாட்டரி விழுந்துள்ள சம்பவம் பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் லாட்டரி சீட் விற்பனை நடைபெற்று வருகின்றது. கேரளா அரசாங்கம் இதற்கு தடை விதித்தல் கிடையாது, தொடர்ந்து அங்கு லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வரும். அதுவும் விசேஷ நாட்களில் சிறப்பு ஆஃபர்கள் எல்லாம் இருக்கும். இந்த லாட்டரி டிக்கெட் மூலமாக சாதாரண மக்கள் கூட கோடீஸ்வரராக மாறி உள்ளனர். இது தொடர்பான நிறைய சம்பவங்களை நாம் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ்!”…. ஒரே நாளில் கோடீஸ்வரர்?…. தமிழருக்கு வெளிநாட்டில் அடித்த ஜாக்பாட்….!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த தமிழர் ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தினகர் என்ற இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப கடனை அடைப்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடிச் சென்றுள்ளார். பின்னர் கட்டிட தொழிலாளியாக Fujairah என்ற நகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி தினகர் லாட்டரி டிக்கெட் ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 300 ரூபாய் செலவில்…. 12 கோடியை அள்ளிட்டு போங்க…. கேரள அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

கேரளா அரசு சார்பாக ஓணம் சிறப்பு லாட்டரி பரிசு 12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பாக பண்டிகை தினத்தன்று சிறப்பு லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு லாட்டரியில் முதல் பரிசாக 12 கோடியும், இரண்டாம் பரிசாக 6 பேருக்கு தலா ஒரு கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சீட்டின் விலை ரூ.300 என அறிவித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! பள்ளியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென அடித்த அதிர்ஷ்டம்..!!

அமெரிக்காவில் இளம் ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய தொகை லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் எல்கிரிட்ஜ் எனும் பகுதியை சேர்ந்த கேட்டி லிம்பேச்சார் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளது. அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான $40,000 லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த கேட்டி […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்திக்கொண்டால்… வித்தியாசமான பரிசு – இது அமெரிக்கா பாணி…!!!

உலகம் முழுவதுமாக பல நாடுகளிலும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கு பயமும் ஒருவித குழப்பமும் நீடித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதனால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஆர்வப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறையில் பரிசளித்து  வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டுவதை மாற்ற லாட்டரி பரிசு வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மீண்டும் வாங்குவேன்…. வேலை இழந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

கொரோனாவால் வேலை இழந்த நபருக்கு லாட்டரி சீட்டு பரிசு விழுந்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த Afsal Khalid என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா சுழல் காரணமாக வேலை இல்லாததால் தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் துபாயில் டிஜிட்டல் லாட்டரி குழுக்கள் கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழுக்களில் இருந்த பெயர்களில் இவரின் பெயரும் இருந்த நிலையில் அவருக்கு 300000 லட்சம் திர்ஹாம் விழுந்துள்ளது. இதுகுறித்து Afsal […]

Categories
தேசிய செய்திகள்

போனில் புக் செய்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்…. நேர்மையுடன் நடந்துகொண்ட ஏழை பெண்…. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த நபர்…!!

கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லாட்டரி டிக்கெடிற்கு விழுந்த பரிசு தொகையை உரிய நபரிடம் ஒப்படைத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் ஸ்மிஜா மோகன். இவர் அப்பகுதியில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் வேலை செய்து வருகின்றார். இவருக்கு உடல்நலம் பாதித்த இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் இவரிடம் தினசரி வாடிக்கையாளராக சந்திரன் என்பவர் கடனுக்கு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளார். இவ்வாறாக ஒரு நாள் கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

பல வருஷமா கஷ்டம்… ஒரே நாள்ள வந்த அதிர்ஷ்டம்… வாழ்க்கையை புரட்டிப் போட்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பஞ்சாபில் பல வருடங்களாக வறுமையில் இருந்த குடும்பத்திற்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அந்த மாநிலமே செய்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாயமே அடிப்படையாக உள்ளது. இதனால் லாட்டரி விற்பனை மூலம் அதிக வருமானம் பஞ்சாப் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் வசித்து வருபவர் ரேணு சவுகான் இந்தப் பெண்ணுக்கு லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் உண்டு. அதேபோல் இவர் கடந்த […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் விழுந்த பெரும் பரிசுத் தொகை… ஊரடங்கில் தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல் …!!

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர்  லாட்டரியில் கிடைத்த பரிசுத் தொகை மூலம் ஊரடங்கு காலகட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வருகின்றனர்.  பிரிட்டனில் உள்ள கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் பில்- கேத் முல்லர்கி. இத்தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு லாட்டரியில் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசாக கிடைத்துள்ளது. அப்போது பணக்காரர்களாக மாறிய இந்த தம்பதிகள் இந்த பணத்தைக் கொண்டு தற்போது கோவென்ட்ரி பகுதியில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சிரமப்படும் ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

“இது முத்தப்பன் அருளால் நடந்தது” ரூ.12 கோடி லாட்டரி விழுந்து…. அதிர்ஷ்டம் அடைந்த தொழிலாளி…!!

தொழிலாளி ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் லாட்டரி பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கைதாச்சல் கிராமத்தில் வசிப்பவர் ராஜன். இவர் ரப்பர் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது இவருக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. இதற்கு காரணம் தன் வீட்டின் பக்கத்தில் உள்ள முத்தப்பன் சாமி தான் என்று கூறியுள்ளார். இதனால் முத்தப்பன் கோயிலை பெரிதாக எடுத்துக் கட்டுவதற்கு தனக்கு விழுந்த பரிசுத் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஒரே ஒரு மெசேஜ் தான்… Open பண்ணா 28 லட்சம் குளோஸ்… பரிதவிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போனில் வந்த மெசேஜ்… 28 லட்சத்தை பறிகொடுத்த ஆசிரியர்… மக்களே உஷாரா இருங்க…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

“ஓ மை கடவுளே” மகிழ்ச்சியில் கத்திய பெண்…. அடித்தது அதிர்ஷ்டம்…. எவ்வளவு தெரியுமா…??

பெண் ஒருவருக்கு $1 மில்லியன் பரிசு லாட்டரி விழுந்து அவருடைய குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Ashleigh. இவருக்கு சமீபத்தில் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், லோட்டோ மேக்ஸ் லாட்டரியில் தான் எனக்கு இந்த $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்த தகவல் எனக்கு தெரிந்த போது வீட்டு சமையலறையில் இருந்து நான் மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் கத்தினேன். அப்போது என் கணவரும், குழந்தைகளும் வீட்டில் […]

Categories

Tech |