Categories
உலக செய்திகள்

அலட்சியமாக காரில் வைத்த டிக்கெட்…. அடித்தது மிக பெரிய அதிர்ஷ்டம்…. ஆசையை கூறிய தம்பதிகள்….!!

கனடாவை சேர்ந்த தம்பதியினர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு பிரம்மாண்ட பரிசுத்தொகை விழுந்துள்ளது. கனடாவை சேர்ந்த தம்பதிகள் கிரிஸ்டோ பிரேயர் – சட் பிரேயர். இவர்களுக்கு நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் ஒரு நாள் லாட்டரி டிக்கெட்டை வாங்கிய இவர்கள் எப்போதும் போல அதனை அலட்சியமாக காரிலே வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த டிக்கெட்டிற்கு மிகப்பெரிய பரிசு தொகையாக ரூ. 50,000,000 விழுந்துள்ளது. இதனையடுத்து எதார்த்தமாக அந்த காரில் இருக்கும் டிக்கெட்டை பார்த்த […]

Categories

Tech |