Categories
உலக செய்திகள்

காதலனுடன் சண்டை… சரி வா வெளியே போவோம்.. அங்கு ஜோடிக்கு கிடைத்த பெரும் பரிசு..!!

காதலில் ஏற்பட்ட தகராறை தீர்க்க வெளியில் சென்றவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு தொகை விழுந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது  அமெரிக்காவை சேர்ந்த கிரீல் என்ற பெண்ணிற்கும் அவரது காதலன் ஜோஸ்வா என்ற இளைஞனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வருவதற்காக காரை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வெகுதூரம் செல்ல முடிவு செய்தவர்கள் காருக்கு கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அச்சமயம் அங்கு லாட்டரி சீட்டுகள் விற்பதை பார்த்த கிரீல் தனது காதலனிடம் லாட்டரி சீட்டு […]

Categories
உலக செய்திகள்

ரூ. 75,504 பரிசை வாங்க போனவர்…. கிடைத்தது ரூ. 1,34,22,874….. இதான் காரணம்….!!

ஒரு பரிசுத் தொகையை வாங்க சென்றவருக்கு அதைவிட பெரிய பரிசு தொகை கிடைத்தது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அமெரிக்காவில் ஒருவர் லாட்டேரியில் கிடைத்த $1,000 (இந்திய ரூபாய்க்கு 75504)  பரிசுதொகையை பெற காத்திருந்த சமயம் வாங்கிய இன்னொரு லாட்டரி சீட்டுக்கு $177,777 (இந்திய ரூபாய்க்கு 13422874 ) பரிசு விழுந்துள்ளது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Virginia-வை சேர்ந்த ஜெப் மெலிக் என்பவருக்கு லாட்டேரியில் $1,000 பரிசு கிடைத்துள்ளது. கிடைத்த பரிசு தொகையை பெறுவதற்காக லாட்டரி வாடிக்கையாளர் […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் அடித்த லக்… “ஒரே இரவில் கோடீஸ்வரரான நபர்”… எவ்வளவு தெரியுமா?

ஒரே இரவில் ஒருவர் 55 மில்லியன் டாலர் சொந்தக்காரர் ஆகி மிக பெரிய பணக்காரர் ஆகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது  கனடாவின் ரொரன்ரோ பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற லாட்டரி குலுக்கல் போட்டியில் yellowknife நகரில் வசிக்கும் ஒருவருக்கு 55 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்தது  உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெஸ்டன் கனடா லாட்டரி கார்ப்பரேஷன் வெளியிட்டது. ஆனால் இதுவரை பரிசு தொகை விழுந்த நபர் இதுகுறித்து கோரவில்லை. அதேபோன்று லாட்டரி குலுக்கலில் ஆறுதல் பரிசாக […]

Categories
உலக செய்திகள்

சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசம்… “லாட்டரியில் கிடைத்தது பரிசு”… மகிழ்ச்சியின் உச்சியில் நிற்கும் இளம்பெண்!

கனடாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒரு இளம்பெண்ணுக்கு பெரிய அளவில் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (British Columbia) ரிச்மண்ட் நகரை சேர்ந்த இளம் பெண்ணான யான் லி வு (yan li wu) என்பவர்  மாலில் (aberdeen centre)  சுரண்டும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.. அதில், அவருக்கு ரூபாய் 50,000 பரிசு விழுந்துள்ளது. இதனால் அப்பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் கூறுகையில், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் லாட்டரியில் கிடைத்தது ரூ 1,00,00,000… சொந்த ஊரில் ஏழைக்கு அடித்தது அதிர்ஷ்டம்..!

கொரோனா அச்சத்தால் கேரளாவை விட்டு சொந்த ஊருக்கு சென்ற ஏழைக்கு லாட்டரியில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்த நிலையில் திடீரென கோடீஸ்வரராக மாறியுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் மிர்சார்பூரை சேர்ந்தவர் இசருல் ஷேக் (Izarul Seikh) . 30 வயதான இவர் தச்சனாக இருக்கிறார். இவருக்கு உள்ளுரில் வருமானம் மிகவும் குறைவு என்பதால் வேலைதேடி கேரளாவுக்கு சில காலத்திற்கு முன்பே சென்று இருந்தார். அங்கு அவர் கடுமையாக உழைத்தால் அவருக்கு தினமும் கூலியாக ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் 700 கோடி அள்ளிய நபருக்கு ஏற்பட்ட சிக்கல்… மொத்த தொகையும் இழக்க வாய்ப்பு..!

பிப்ரவரி  7-ஆம் தேதி யூரோ லாட்டரியில் இந்திய மதிப்பில் 700 கோடி (90 மில்லியன் யூரோ) தொகை பரிசாக அள்ளிய ஜெர்மானியர் இதுவரை தொகையை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்த தகவலை நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர்.  வெற்றி பெற்றவர் லாட்டரி சீட்டை உரிய நிர்வாகிகளிடம் கொடுத்து  தொகையை பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஜெர்மனியின் இந்த லாட்டரி சீட்டை 18.5 யூரோ (1,443.53 INR)  தொகைக்கு வாங்கியுள்ளார். வெற்றியாளரின் முகவரி நிர்வாகிகளும் […]

Categories

Tech |