ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனின் அண்டை நாடுகள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மீது மூன்றாவது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என்ற மும்முனை தாக்குதலையும் கொடூரமாக நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளையும் தாக்கி அழித்துள்ளனர். இந்த தாக்குதலை ரஷ்யா கைவிட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே […]
Tag: லாட்வியா
லாட்வியா என்ற ஐரோப்பிய நாட்டில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, பனிக் குவியலில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வீடன் நாட்டில் இருந்து லாட்வியா வழியே நியூயார்க் நோக்கி புறப்பட்ட ஏர் பால்டிக் என்ற நிறுவனத்தின் பயணிகள் விமானமானது, லாட்வியா நாட்டின் ரிகா விமான நிலையத்தில், தரையிறங்கியது. அந்த சமயத்தில், குவிந்து கிடந்த பனிக்கட்டியில் சறுக்கிய விமானம், ஓடு பாதைக்கு அருகில் இருந்த பனிக் குவியல் மீது நின்றது. இந்த விமானத்தில் லாட்வியாவின் வெளியுறவுத்துறை […]
லாட்வியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கழிவுப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. வருகின்ற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஆரவாரம், கிறிஸ்துமஸ் அணிவகுப்புகள், கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்டவை தயாராகி வருகிறது. இந்நிலையில் கழிவுப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று லாட்வியா நாட்டின் தலைநகரான ரிகாவில் அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிறிஸ்துமஸ் […]
மண்புழுக்கள் புரதச்சத்து அதிகளவு கொண்டுள்ளதால், வரும் காலங்களில் பொதுமக்களால் விரும்பக்கூடிய உணவாக மாறும் என லாட்வியா (Latvia) நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். மண்புழுக்கள் இறைச்சியில் இருக்கும் அதே அளவு புரதத்தை கொண்டுள்ளதாக லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இல்கா கெட்ரோவிகா (Ilga Gedrovica) என்பவர் தெரிவித்துள்ளார். அதேபோல காய்ந்த மண்புழுவில் 3 மடங்கு அதிக புரதம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இறைச்சிக்காக மக்கள் மற்ற விலங்குகளை வளர்ப்பதைவிடவும் மண்புழு வளர்ப்பது மிகவும் செலவு குறைவு […]