நாடுமுழுவதும் மார்ச் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாமல் மத்திய அரசு தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருவதால் காய்கறிகள், மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த […]
Tag: லாரிகள்
தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் அனைத்து லாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மாநிலத் தலைவர் எம். குமாரசாமி தெரிவித்துள்ளார். அரசு அனைத்து லாரிகளும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளது.தமிழகத்தில் 49 அரசு அனுமதி பெற்ற நிறுவனங்கள் உள்ளது. ஆனால் 12 நிறுவனங்களில் மட்டுமே இக்கருவி வாங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து மதுரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கின் முடிவில் தீர்ப்பானது இக்கருவி மத்திய அரசு அனுமதி அளித்த எந்த […]
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா என்ற பகுதியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றபோது லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு லாரிகள் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதில், 24 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் மிகவும் மோசமாக படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு […]