Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரியில் ‘லிப்ட்’ கேட்ட பள்ளி மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரியில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழத்தட்டப்பாறை பகுதியில் வைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீன்காந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீன்காந்த் மேலத்தட்டப்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் நண்பர்களுடன் ஊருக்குத் திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் ‘லிப்ட்’ கேட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூக்கக் கலக்கத்தில் இருந்த டிரைவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காரில் இருந்து தவறி கீழே விழுந்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணி திருப்பூர் மாவட்டத்திலுள்ள ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவன கம்பெனிக்கு லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் லாரியில் சரக்குகளை ஏற்றி முடித்த பிறகு லோடுமேன்கள் லாரியை எடுக்க சொல்ல தூங்கிக் கொண்டிருந்த வீரமணியை எழுப்பினர். அப்போது தூக்கக்கலக்கத்தில் இருந்த […]

Categories

Tech |