Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கரும்பு ஏற்றி சென்ற லாரி…. வழிமறித்த காட்டு யானை…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரியை வழிமறித்த காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான காரப்பள்ளம் அருகில் குட்டியுடன் யானை நின்று கொண்டிருந்தது. மேலும் கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை பார்த்த யானை வழிமறித்து லாரியின் பின்னால் ஓடியது. இதனால் அச்சமடைந்த ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டார். இதனைபார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அனைவரும் சற்று தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அடிக்கடி வருவது வழக்கம்” குட்டியுடன் வழிமறித்த யானை…. போக்குவரத்து பாதிப்பு….!!

லாரியை வழிமறித்த யானையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் லாரியை தனது குட்டியுடன் யானை வழிமறித்துள்ளது. இதனைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திற்கு முன்பே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சிறிது நேரத்திற்குப் பின்பு சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது, தாளவாடி, ஆசனூர் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன […]

Categories

Tech |