Categories
தேனி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ஆண்டிபட்டி அருகே பரபரப்பு….!!

லாரி மீது அரசு பேருந்து மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கன்னியமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்பர் லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது நெல்லையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories

Tech |