Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மீனாட்சி நகரில் சமையன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் வெள்ளைசாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சேம்பரில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வெள்ளைசாமி இருசக்கர வாகனத்தில் மஞ்சக்கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே செங்கலை ஏற்றி வந்த லாரி எதிர்பாரத விதமாக வெள்ளைசாமி மீது மோதியுள்ளது. […]

Categories

Tech |