Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடரும் வேலை நிறுத்த போராட்டம்… கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வாபஸ்…!!!

சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களை உரிய இடங்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்பட லாரிகளுக்கு 80% வாடகை உயர்த்தி தரவேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கன்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்களுடன் சென்னை துறைமுக அதிகாரிகள் பேச்சுவார்த்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயம்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் டிசம்பர் 27-ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் லாரி உரிமையாளர்களின் தினசரி வாழ்வில் பல சிக்கல்கள் உடங்கியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் குடிநீர், பெட்ரோல், டீசல் […]

Categories

Tech |