லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் பகுதியில் ரத்தின சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ம சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்ம சூர்யாவுக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பத்ம சூர்யா வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தில் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த […]
Tag: லாரி ஓட்டுநர்
சென்னை பூந்தமல்லியில் லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளில் 6 வாகனங்கள் சேதமடைந்தன. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கோயம்பேட்டிற்கு காங்க்ரீட் கலவை ஏற்றிச் சென்ற லாரி பூந்தமல்லி அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இருந்த கார், பைக் உள்ளிட்ட 6 வாகனங்களை மோதித்தள்ளியது. அதை கண்டதும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். லாரி ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என பின்னர் தெரியவந்தது. மயங்கியிருந்த லாரி […]
ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம், நஸ்விட் பகுதியில் உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் இன்று அதிகாலை ஆட்டோ ஒன்றின் மீது லாரி மோதியது. ஆட்டோவில் ஓட்டுநர் உடன் சேர்ந்து 12 பேர் பயணித்த நிலையில், ஓட்டுனருடன் சேர்த்து மொத்தம் 6 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மீதமுள்ள 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]