Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென்று மோதிய லாரி ….. ஓட்டுனருக்கு நேர்ந்த சோகம் …. கைது செய்த போலீஸ் ….!!!

மயிலாடுதுறை அருகே நின்றுகொண்டிருந்த  லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் குறுக்கு தெருவை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார் .இவருக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து லாரியில் ஜல்லியை  ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவிழுந்தூர் என்ற இடத்தில் ரோடு  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதல்…. லாரி ஓட்டுநர் பலியான சோகம் ….போலீசார் விசாரணை….!!!

லாரி-பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்.  திருவண்ணாமலை மாவட்டதில் வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவர் அரசு நுகர்பொருள் கிடங்கில் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம்  மண்ணை பகுதியில் உள்ள அரிசி குடோனில், அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆரணியில் உள்ள நுகர்வோர் வாணிப கழக குடோனில்  மூட்டைகளை இறக்கிவிட்டு திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது  களம்பூரை  அடுத்துள்ள கீழ்ப்பட்டு ஏரி பகுதி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து …. டிரைவர் பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

சரக்கு லாரி தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திராவில் இருந்து தக்காளி  ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணமங்கலம் அருகே ஆரணிக்கு செல்லும் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் ராஜப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் கிளினர்ராக சென்ற சுப்பிரமணி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக […]

Categories

Tech |