Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புதுப்பேட்டை” பட வசனம் பேசிய லாரி ஓட்டுநர்… கத்தியால் குத்திய வாலிபர்கள்….!!

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது  வீட்டிற்கு அருகில் உஷா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 30-ஆம் தேதி உஷாவின் வீட்டிற்கு அவருடைய சகோதரர் விஸ்வநாதனும் விஸ்வநாதனின் நண்பன் கலைஞனும்  வந்துள்ளனர். அப்போது லாரி ஓட்டுனர் மணிகண்டன் புதுப்பேட்டை படம் பாணியில் இருவரையும் பார்த்து “இது எங்க ஏரியா உள்ள […]

Categories

Tech |