அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அர்ஜென்டினா நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, அந்நாட்டில் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பல பகுதிகளில் லாரி ஓட்டுனர்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியை மறித்துள்ளார்கள். அங்கு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருக்கும் ஓட்டுனர்கள், எரிபொருளின் விலையானது, திடீரென்று அதிகமாக உயர்ந்திருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார்கள்.
Tag: லாரி ஓட்டுனர்கள்
லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்டிருக்கிறது. லண்டனில் இருக்கும் அரிவா நிறுவனத்தில் பணிபுரியும் பேருந்து ஓட்டுநர்கள், சம்பள உயர்வுக்காக வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணி நிறுத்தம் செய்ய தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பேருந்து சேவையை நடத்தும் அரிவா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளம் அதிகமாக கொடுக்க முன்வந்திருக்கிறது. எனவே, தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அந்நிறுவனம் வழங்குவதாகக் கூறிய […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாட்டில் அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார். கனடா மற்றும் அமெரிக்க எல்லையை கடந்து செல்லும் லாரி ஓட்டுனர்கள், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும், கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கக் கூடிய தி அம்பாசிடர் என்ற முக்கிய பாலத்தில் லாரிகளை நிறுத்தி வைத்து முற்றுகையிட்டனர். இதனால், போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. எனவே, […]
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ லாரி ஓட்டுனர்கள் உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தவில்லை எனில் அவர்களின் உரிமங்கள் பறிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் எல்லை தாண்டி வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் லாரிகளை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முக்கியமான பாலங்களிலும் […]
அமெரிக்க அரசு, கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் நடத்தும் போராட்டத்தை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. கனடாவில் எல்லையை கடந்து வரும் லாரி ஓட்டுனர்கள் கட்டாயமானாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுதந்திர அணிவகுப்பு என்னும் பெயரில் அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் போராட்டம் தொடங்கியது. தற்போது நாடு முழுக்க இந்த போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க […]
புதிய கொரோனா பரவல் தடையினால் லாரி ஓட்டுனர்கள் பண்டிகை காலங்களில் தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனிற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கெண்ட் நகரில் மான்ஸ்டர் விமான நிலையத்தில் லாரிகள் ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லாரி ஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சீக்கியர்களின் தொண்டு நிறுவன உணவுகளை இலவசமாக வழங்கியுள்ளது. அதாவது 500 கடலைக்கறிகள், காளான்கள் 300 மற்றும் பாஸ்தா […]