Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

லாரிகளை கடத்தி… கள்ளச்சந்தையில் விற்பனை… 3 பேரை கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு பேசாம மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்… அச்சத்தில் தப்பியோடிய மர்ம நபர்கள்… காவல்துறை வலைவீச்சு..!!

பெரம்பலூரில் அரிசி மூட்டைகளுடன் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியின் முன் நின்றுகொண்டிருந்த லாரியை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக அரசி கிட்டங்கி, பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ளது. தினமும் அரிசி மூட்டைகள் கிட்டங்கில் பொதுவிநியோக திட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வந்து அதன் பின் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி காஜாமலையிலிருந்து கடந்த 29-ஆம் தேதி அன்று இரவு விமான […]

Categories

Tech |